அவ்வளவுதான் தனித்து விடப்படும் அமெரிக்கா.. நெதன்யாகு மொத்தமாக காலி! இஸ்ரேலிலிருந்து முக்கிய தகவல்
டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, நாளை அந்நாட்டில் பிரதமர் தேர்தல் நடைபெறுகிறது. கணிப்புகளின்படி நெதன்யாகுவுக்கு வெற்றிக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. ஒருவேளை தோல்வியடைந்தால் ஈரான் போரில் அமெரிக்கா […]
