24 வயதில் தற்கொலை செய்த செய்தி வாசிப்பாளர்.. கடைசி பதிவை பார்த்து கலங்கும் ரசிகர்கள்

October 22, 2026 Oneindia 0

சென்னை: வாழ்க்கையில் இன்னும் எத்தனையோ சாதிக்க வேண்டிய வயது. எதிர்காலத்தை பற்றிய கனவுகளோடும், புதுப்புது அனுபவங்களை தேடியும் பயணிக்க வேண்டிய நேரம். ஆனால், தந்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் பிரிய வதனாவின் மரண செய்தி […]

வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கை வைக்கும் அண்ணாமலை.. கொதிக்கும் பாஜக.. விஜய் மீது சாப்ட் கார்னர் ஏன்

October 22, 2026 Oneindia 0

சென்னை: பாஜகவால் வளர்ந்தவர் அண்ணாமலை.. ஆனால் வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கை வைப்பதாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். யாரால் வளர்ந்தோரோ, அவர்களுக்கு எதிராகவே அண்ணாமலை திரும்பிவிட்டதாக சொல்கிறார்கள் அரசியல் நிபுணர்கள், ஒரு காலத்தில் சக்தி வாய்ந்த […]

அரசியலில் சிவகார்த்திகேயன், தனுஷால் விஜய்யை போல் வரவே முடியாது! அமைச்சர் கீர்த்தனா அட்டாக்!

October 22, 2026 Oneindia 0

விருதுநகர்: முதல்வர் விஜய் வாழும் எம்ஜிஆராக இருந்து வருகிறார். அது போல் தனுஷ், சிவகார்த்திகேயனால் ஆக முடியாது என அமைச்சர் கீர்த்தனா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட […]

தலைமைச் செயலகம் கட்ட பட்டினப்பாக்கம் தேர்வானது எப்படி? எங்களுக்கே தெரியாது.. விஜய் அரசு RTI-ல் பதில்

October 22, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு பட்டினப்பாக்கம் பகுதி எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது என்பதற்கான எந்தவிதத் தகவலும் தங்களிடம் இல்லை என்று தமிழ்நாடு அரசின் பொதுத்துறை (கட்டடங்கள்) தகவல் அறியும் உரிமைச் […]

இறைவா… என்னதான் உன் கணக்கு? அக்டோபர் மாதம் ரொம்ப மோசம்! பாடகர் கிருஷ்ணராஜ் மறைவால் நடிகர் உருக்கம்

October 22, 2026 Oneindia 0

சென்னை: தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பாடகர் கிருஷ்ணராஜின் மறைவு திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. குறிப்பாக, 90-களில் இவருடைய குரலை கேட்டு ரசித்தவர்களுக்கு இந்த […]

செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் அரசு.. பச்சை குழந்தைக்கு கூட பாதுகாப்பில்லை! உதயநிதி

October 22, 2026 Oneindia 0

சென்னை: இந்த டம்மி ஆட்சியில் பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்ற நிலையில் தமிழ்நாடு உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை விமர்சித்துள்ளார். செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் […]

எல்லாமே கைக்கெட்டும் தூரத்தில்.. TVS Emerald Avalon வழங்கும் வீடுகள்.. வெறும் ரூ.99 லட்சம் முதல்!

October 22, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் சொந்த வீடு என்பது நம் எல்லோரின் கனவு. இந்தக் கனவை நிறைவேற்றும் விதமாக சென்னை 200 அடி ரேடியல் சாலையில் அட்டகாசமான வசதிகளுடன் TVS Emerald Avalon அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. […]

59 ஆயிரம் மாணவர்களுக்கு குட்நியூஸ்.. கல்வி உதவித்தொகை குறித்து தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

October 22, 2026 Oneindia 0

சென்னை: பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை ஆதிதிராவிட மாணவர்களுக்கு இணையான தொகையாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.4 கோடியே 31 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து […]

வங்கக் கடலில் கருப்பு பூதம்.. 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமே வார்னிங்

October 22, 2026 Oneindia 0

சென்னை: வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவும் நிலையில், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், […]

புழல் சிறை கைதி தப்பியது எப்படி? கேபிளை பிடித்து எஸ்கேப்.. அண்ணா நகரில் சுற்றி வளைத்த போலீசார்!

October 22, 2026 Oneindia 0

சென்னை: புழல் சிறையில் இருந்து நேபாள நாட்டைச் சேர்ந்த கைதி தப்பியது குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதி சுதீப் போகதி, சிறையின் சுற்றுச்சுவரில் இருந்த சிசிடிவி, தொலைபேசி கேபிள்களைப் பிடித்து ஏறி தப்பியதாக […]

மூக்குத்தி அம்மன் 2 டிரைலரில் முதல்வர் விஜய்? முகத்தை காட்டாமல் வந்த 3 அம்மன் கேரக்டர் யார்?

October 22, 2026 Oneindia 0

சென்னை: நயன்தாரா நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரம்மாண்டமான காட்சிகள், அம்மன் அவதாரம், வில்லன்களின் அறிமுகம் என டிரைலர் முழுக்க […]

ஜெம் வீரமணி கேஸ்! ரயில்வே தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி மகன் பிரகாஷுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்?

October 22, 2026 Oneindia 0

சென்னை: ஜெம் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கில் தேடப்பட்டு வரும் ரயில்வே தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட சென்னை காவல் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் […]

பஸ் ஸ்டாண்ட் கடைத்திண்ணையில் மஞ்சு.. 3 வருட மர்மம்.. கள்ளக்காதலர்கள் சண்டையில் கிடைத்த துப்பு

October 22, 2026 Oneindia 0

திருவனந்தபுரம்: கேரளாவில் 3 வருடங்களுக்கு முன்பு சதுப்பு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 8 மாத பெண் குழந்தையின் மரணம் இப்போது கொலை வழக்காக மாறியுள்ளது. குழந்தைக்கு என்ன நடந்தது? யார் செய்த காரியம் […]

புழல் சிறையில் கைதிகள் தப்பிய விவகாரம்.. உதவி ஜெயிலர் & 6 காவலர்கள் அதிரடி சஸ்பெண்ட்!

October 22, 2026 Oneindia 0

சென்னை: புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பியோடிய நிலையில், உதவி ஜெயிலர் மற்றும் சிறை காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய இருவரில் சுதீப் என்பவர் மட்டும் இன்று பிடிக்கப்பட்டு […]

கிரெடிட் கார்டு வாங்கியும் இன்னொரு கடன் வசதி? 69% இளைஞர்கள் செய்தது என்ன? சிபில் ஆய்வில் புது தகவல்

October 22, 2026 Oneindia 0

சென்னை: இந்தியாவில் பணப் பரிவர்த்தனை முறைகள் மாறிவரும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. பெருநகரங்களில் உள்ளவர்களை தாண்டி சிறிய ஊர்கள் மற்றும் கிராமப்புறங்களிலுள்ள இளம் தலைமுறையினரின் கைகளுக்கு கிரெடிட் […]

CM விஜய் காரில் ஏறும்போது சொன்ன வார்த்தை! மறக்க முடியாது!எதிர்பார்க்கல! ஸ்ரீகாந்த் தேவா உருக்கம்

October 22, 2026 Oneindia 0

சென்னை: இசையமைப்பாளர் தேவா காலமாகி சில நாட்கள் கடந்து விட்டாலும் அந்த சோகத்தில் இருந்து அவருடைய ரசிகர்களும் குடும்பத்தினரும் இன்னும் மீண்டும் வரவில்லை. இந்த நிலையில் தேவாவின் மகனான ஸ்ரீகாந்த் தேவா கையெடுத்து கும்பிட்டபடி […]

Selfie with power cut: மின்வெட்டில் செல்ஃபி எடு! ஜெயிலர் 2 டிக்கெட்டை புடி! அதிமுக கவுன்சிலர் நூதனம்

October 22, 2026 Oneindia 0

திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் திவ்யபாரதி, மின்வெட்டை கண்டித்து புதுவிதமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அதாவது மின்வெட்டின் போது செல்ஃபி எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு ஜெயிலர் 2 படத்திற்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் என […]

பெயர், மொபைல் நம்பர் லீக்.. உங்கள் பெயரில் போலி கடன் வாங்க முடியுமா? SBI வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

October 22, 2026 Oneindia 0

டெல்லி: ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்ததாக தகவல் வெளியானது. வாடிக்கையாளர்களின் பெயர், மொபைல் எண், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்கள் கையில் கிடைத்தால், உங்கள் பெயரிலேயே கடன் […]

நாகூர் தர்காவுக்கு அரசு சார்பில் கட்டணமின்றி 45 கிலோ சந்தனைக் கட்டைகளை வழங்கினார் முதல்வர் விஜய்!

October 22, 2026 Oneindia 0

சென்னை: நாகூர் சந்தனக் கூடு திருவிழாவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை வழங்குவதற்கான அரசாணையை அறங்காவலர்களிடம் நேரில் வழங்கினார் முதலமைச்சர் விஜய். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்கா, இஸ்லாமியர்கள் மட்டுமின்றி […]

சவுதி அரேபியாவில் துடிதுடித்து இந்தியர் பலி.. ஹவுதிகளின் ‘அட்டாக்’கால் பறிபோன உயிர்.. சோகம்

October 22, 2026 Oneindia 0

துபாய்: சவுதி அரேபியாவின் தம்மம் விமான நிலையத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் இந்தியர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளதோடு, 2 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். இதனை சவுதி அரேபியாவில் செயல்பட்டு வரும் […]