ஒரே நொடி.. பூச்சிகளை போல சரிந்த ட்ரோன்கள்.. 3 நாட்கள் முடங்கிய உக்ரைன்.. பின்னணியில் டிரம்ப்?
வாஷிங்டன்: அமெரிக்காவின் சாட்டிலைட் இணைய சேவையான ஸ்டார்ஷீல்டு இணைப்பில் ஏற்பட்ட பாதிப்பால், உக்ரைன் ரூ.9 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ட்ரோன்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரஷ்ய ராணுவம் மீதான தாக்குதல்களை உக்ரைன் படைகள் […]
