’ஜான்’ ஏறுது..”ஆனந்த’ம் சறுக்குது! பனையூர் பார்ட்டியில் பஞ்சாயத்து! அண்ணனின் விழுதுகளுக்குள் விரிசல்
சென்னை: ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்பது போல கட்சிகளுக்குள் உட்கட்சி மோதல் என்பது சகஜம் தான். ஆனால் தமிழகத்தில் இரண்டு கட்சிகளில் உச்சத்தில் இருக்கிறது உட்கட்சி மோதல் என்கின்றனர். முன்னாள் ஆளுங்கட்சி ஒன்றில் அடிதடி […]
