சென்னையை சுற்றி மழை மேகங்கள்! இன்று இரவும் மழை இருக்கு! ஆனாலும் குட் நியூஸ் சொன்ன வெதர்மேன்

October 21, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் நேற்றைய தினம் இரவு கனமழை தொடங்கி விடிய விடிய கொட்டித் தீர்த்த நிலையில் இன்று சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் மழை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் […]

“இரவு முழுக்க ஸ்பெஷல் டீம்..” காலையில் மழைநீர் பெரியளவில் தேங்கவில்லையே எப்படி? ஆணையர் சொன்ன தகவல்

October 21, 2026 Oneindia 0

சென்னை: விடிய விடிய சென்னையில் கனமழை கொட்டிய நிலையில், மழை நிலவரம் மற்றும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சமீரன் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். இரவு முழுக்க சிறப்பு […]

சென்னை உட்பட மொத்தம் 22 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! வானிலை மையம் வார்னிங்!

October 21, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை உச்சத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் இன்று சென்னை தொடங்கிய 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், […]

கழுத்தில் இரும்பு வளையத்துடன் நாகப்பாம்பு.. தேனி முருங்கை தோட்டத்தில் 12 அடி மலைப்பாம்பு.. என்ன ஆச்சு

October 21, 2026 Oneindia 0

தேனி: தேனி மாவட்டத்தில் ராட்சத மலைப்பாம்பு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முருங்கை தோட்டத்திற்குள் புகுந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை கண்டு அங்கிருந்தவர்கள் அலறிவிட்டார்களாம்.. இந்த பாம்பு சம்பவம் போலவே, உத்தரப் […]

“அவர்கள் சொன்னதை மட்டுமே செய்தேன்..” தீப்கே சொன்ன வார்த்தை.. அப்போ மாஸ்டர் மைண்ட் யார் தெரியுமா?

October 21, 2026 Oneindia 0

டெல்லி: கரப்பான் பூச்சி கட்சி இயக்கத்தின் முக்கிய முடிவுகளை எடுத்தவர்கள் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்களான அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் ஆகியோர்தான் என்று அதன் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். வெளியில் இருந்து பார்க்கும்போது […]

குரு அதிசாரப் பெயர்ச்சி 2026: மேஷ ராசிக்கு குழந்தை பாக்கியம் முதல் தொழில், பணவரவு வரை அமோக பலன்கள்

October 21, 2026 Oneindia 0

குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், […]

டிலிமிடேஷன்.. பாஜகவின் வலையில் வீழ்கிறதா திமுக.. விஜய் பிளானை காலி செய்ய போகிறதா மத்திய அரசு?

October 21, 2026 Oneindia 0

சென்னை: டிலிமிடேஷன் விவகாரத்தில் திமுக என்ன முடிவெடுக்கப் போகிறது? பாஜகவுடன் திமுக இணக்கமாகச் செல்லுமா? அப்படி நடந்தால் தவெகவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? காங்கிரஸ் இந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்ளும்? இந்தக் கேள்விகளுக்கு மூத்த […]

வங்கக்கடலில் சம்பவம்.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! 3 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை

October 21, 2026 Oneindia 0

சென்னை: இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை உருவாகியிருக்கிறது என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் அறிவித்திருக்கிறார். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்னை தொடங்கி திருவாரூர் […]

அதிகாலை வந்த முக்கிய அலர்ட்.. சென்னை, செங்கல்பட்டு உட்பட 16 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

October 21, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வடகடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என […]

“மழை இன்னும் முடியல.. மேலும் தீவிரமடையும்!” சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை.. வெதர்மேன் வார்னிங்

October 21, 2026 Oneindia 0

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களை உள்ளடக்கிய KTCC பகுதியில் இரவு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று காலை மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். […]

சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை! பல்வேறு இடங்களில் 10 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவு!

October 21, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்திருக்கிறது. பல இடங்களில் மழை 10 செ.மீக்கும் அதிகமாக பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதிகபட்சமாக […]

Gold Rate Today: மொத்தமாக சரிய போகுது தங்கம் விலை.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க!

October 21, 2026 Oneindia 0

சென்னை: அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் மேலும் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நேற்றிரவு சரிவை கண்டது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் நடக்கும் மாற்றமே இந்தியாவிலும் எதிரொலிக்கும் நிலையில், […]

விடாமல் கொட்டிய மழை! சென்னை, திருவள்ளூர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

October 21, 2026 Oneindia 0

சென்னை: வட தமிழகத்தில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர் என 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் […]

டெல்லியில் நடந்த தசரா விழா.. தீயிட்டு கொளுத்தப்பட்ட 30 அடி உயரம் கொண்ட கரப்பான்பூச்சி பொம்மை!

October 21, 2026 Oneindia 0

டெல்லி: டெல்லி ராம்லீலா விழாவில் நடந்த தசரா நிகழ்ச்சியில் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உள்ளிட்ட உருவ பொம்மைகளுடன் சேர்த்து 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. கரப்பான் பூச்சி தீயிட்டு […]

Kulasai Dasara: குலசை தசரா விழா.. இறுதியாக சேவல் வடிவில் வந்த சூரனை.. சம்ஹாரம் செய்த முத்தாரம்மன்! குவிந்த பக்தர்கள்

October 21, 2026 Oneindia 0

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். உச்சமாக தன்முகமாக வந்த சூரனை முதலில் […]

Kulasai Dasara: குலசை தசரா விழா.. சிங்க முகத்துடன் வந்த சூரனை.. சம்ஹாரம் செய்த முத்தாரம்மன்! குவிந்த பக்தர்கள்

October 21, 2026 Oneindia 0

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். உச்சச்மாக சிங்க முகத்துடன் வந்த சூரனை, […]

கரப்பான்பூச்சி கட்சி போராட்டம் திடீர் நிறுத்தம்! அபிஜித் தீப்கே வீடியோவின் பின்னணி – பயந்துட்டாரா?

October 21, 2026 Oneindia 0

டெல்லி: ”கரப்பான்பூச்சிகளே, உங்களை நேசிப்பவர்களுடனும், நீங்கள் நேசிக்கும் நபர்களுடனும் நெருக்கமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினருடன் இருங்கள். அமைதியாக இருங்கள். வெறுப்பு உங்களை ஆட்கொள்ள அனுமதிக்காதீர்கள்” என்று திடீரென்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் […]

தவெக பெண்களுக்கு மட்டுதான் மாண்பா? மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்கக் கூடாதா? மேயர் பிரியா கேள்வி

October 20, 2026 Oneindia 0

சென்னை: தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று சொல்லிக் கொண்டு விர்ச்சியல் அப்யூசர்ஸை முதல்வர் விஜய் உருவாக்குவது நியாயமா என்று சென்னை மேயர் கேள்வி எழுப்பியுள்ளார். தன் மீது தொடுக்கப்பட்ட அத்தனை ஆபாச, கேலி, இழி […]

விஜய் எழுதிய ரகசிய கடிதம்.. சென்னை விமான நிலையத்தை ‘பிபிபி’ முறையில் மேம்படுத்த மத்திய அரசு முடிவு?

October 20, 2026 Oneindia 0

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தை பொது – தனியார் பங்களிப்பு முறையில் மேம்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விமான நிலைய ஆணையத்திற்கு பதிலாக சென்னை விமான நிலையத்தை […]

தூத்துக்குடி மாவட்ட மக்கள் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை.. அவசர உதவி எண்களை அறிவித்த ஆட்சியர்!

October 20, 2026 Oneindia 0

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மருதூர், ஸ்ரீவைகுண்டம், அணைக்கட்டு பகுதிகள், தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் மழை பாதிப்பு குறித்த உதவிக்கு […]