பெண்களுக்கு அண்ணனாக இருப்பேனு சொன்னாரு.. 9 நாட்களாகியும் சிறுமியை கண்டு பிடிக்கலயே.. கனிமொழி ஆவேசம்!

October 20, 2026 Oneindia 0

சென்னை: செஞ்சியில் காணாமல் போன சிறுமியை 9 நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், காவல்துறையை கையில் வைத்து கொண்டு முதல்வர் விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். […]

TCS ஐடி வேலைவாய்ப்பு.. சென்னை – ஹைதராபாத் உள்பட 4 இடங்களில் வேலைவாய்ப்பு.. ஆன்லைனில் இண்டர்வியூ

October 20, 2026 Oneindia 0

சென்னை: சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, புனே உள்ளிட்ட நகரங்களில் உள்ள டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஆன்லைனில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் […]

உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி.. கட்சி பெயர் இப்போது அறிவிப்பு இல்லை.. நேரடியாக சொன்ன அண்ணாமலை

October 20, 2026 Oneindia 0

கோவை: உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாங்கள் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறியுள்ள அண்ணாமலை, கட்சியின் பெயரை வெளியிட வேண்டிய அவசியம் […]

நாகையில் கொத்தாக சிக்கிய மெத்.. அடுத்தடுத்து உருளும் தலைகள்! போலீசுக்கும் தொடர்பா? ஷாக் தகவல்!

October 20, 2026 Oneindia 0

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் உள்ளிட்ட சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய நான்கு பேர் வருவாய் புலனாய்வு குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். […]

நாங்கள் என்ன மெத்தபெட்டமைன் போதைப்பொருளா கடத்தினோம்? கைதான நாதக நிர்வாகி கார்த்திகா கேள்வி!

October 20, 2026 Oneindia 0

திருப்பூர்: தவெக ஆட்சியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்துபவர்கள், கள்ளச்சாராயம் விற்பவர்கள் தைரியமாக இருப்பதாக நாதக நிர்வாகி கார்த்திகா ஆவேசமாக தெரிவித்துள்ளார். அதிகாலை 5 மணிக்கு என்னையும், என் கணவரையும் போலீசார் கைது செய்வதாக கூறியுள்ள […]

துலாம் முதல் மீனம் வரை.. 6 ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி?.. எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

October 20, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 3 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் துலாம் முதல் மீனம் […]

என்னால் ஒருநாள் கூட சிறையில் இருக்க முடியாது.. சவ்ரவ் தாஸ் சொன்ன வார்த்தை.. அபிஜித் தீப்கே வீடியோ

October 20, 2026 Oneindia 0

டெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்களான சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் என்னால் ஒருநாள் கூட சிறையில் இருக்க முடியாது என்று சவ்ரவ் தாஸ் […]

Cyclone: அடுத்த வாரம் வங்கக் கடலில் உருவாகும் புயல்! எங்கே கரையை கடக்கும்? வானிலை ஆய்வாளர் கணிப்பு

October 20, 2026 Oneindia 0

சென்னை: வங்கக் கடலில் அடுத்த வாரம் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறினால் எங்கு கரையை கடக்க வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து Chennai Weather- Raja எனும் சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

ஸ்பீக்கர்ல பாட்டு, சத்தமா போன் கால்.. இனி இது நடந்தா ஜெயிலுதான்.. தெற்கு ரயில்வே போட்ட ரூல்ஸ்

October 20, 2026 Oneindia 0

சென்னை: ரயிலில் ஜாலியாக பயணம் செய்யும்போது செல்போனில் பாட்டு கேட்பது, வீடியோ பார்ப்பது என பொழுதைக் கழிப்பது பலருக்கும் வழக்கமாக இருக்கும்.. சிலர் ஹெட்போன் போட்டுக் கேட்பார்கள். இன்னும் சிலரோ செல்போனில் ஸ்பீக்கரிலேயே சத்தமாக […]

மேஷம் முதல் கன்னி வரை.. இந்த 6 ராசிகளுக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்டம்?.. வார பலன் முழு விவரம்

October 20, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் மேஷம் முதல் கன்னி […]

பயந்துபோன அபிஜித் தீப்கே? கரப்பான்பூச்சிகளே அமைதியாக இருங்க.. திடீர் வீடியோவின் பின்னணி

October 20, 2026 Oneindia 0

டெல்லி: ”கரப்பான்பூச்சிகளே, உங்களை நேசிப்பவர்களுடனும், நீங்கள் நேசிக்கும் நபர்களுடனும் நெருக்கமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினருடன் இருங்கள். அமைதியாக இருங்கள். வெறுப்பு உங்களை ஆட்கொள்ள அனுமதிக்காதீர்கள்” என்று திடீரென்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் […]

பணக்கார யோகம் பெறும் மீன ராசி.. திடீர் அதிர்ஷ்டத்தால் திக்குமுக்காடப் போறீங்க

October 20, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 3 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் மீனம் ராசிக்கு கிடைக்கும் […]

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு எப்போது? எத்தனை சதவீதம்? நாளை வரும் குட்நியூஸ்

October 20, 2026 Oneindia 0

டெல்லி: இன்று தசரா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் ஜூலை 1ம் தேதியில் இருந்து வழங்க வேண்டிய மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிரதமர் மோடி தலைமையில் சமீபத்தில் நடந்த […]

ஆட்டத்தை ஆரம்பிக்கும் கும்ப ராசி.. 21 முதல் மாறும் வாழ்க்கை.. இனி எல்லாமே ஜெயம்

October 20, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 3 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் கும்பம் ராசிக்கு கிடைக்கும் […]

திருவாரூர் கலைச்செல்வி தனிமையில் இருப்பது தெரியும்.. தஞ்சாவூர் அரசு ஊழியர் போலீசுக்கு தந்த ட்விஸ்ட்

October 20, 2026 Oneindia 0

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில், அரசு ஊழியர் செய்த காரியத்தை பார்த்தீங்களா? ஆன்லைன் ரம்மி விளையாடி, கடைசியில் இந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டார்.. கடன் கழுத்தை நெரிக்கவும் என்ன செய்தார் தெரியுமா? இதுகுறித்த விசாரணையை போலீசார் முன்னெடுத்து […]

ப்ளீஸ்.. ப்ளீஸ்.. இதய நோயால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவனை காப்பாற்ற உதவுங்க மக்களே

October 20, 2026 Oneindia 0

சென்னை: 8 வயதான நிதீஸ்வரன் எனும் சிறுவன் பிறவி இதய நோயால் உயிருக்கு போராடி வருகிறார். மருத்துவ சிகிச்சைக்கு போதுமான பணம் இல்லாமல் சிறுவனின் குடும்பம் தவித்து வருகிறது. ஆனால், நம்மை போன்றவர்கள் நினைத்தால் […]

மானியம் ரூ.5 லட்சம் தரும் வெற்றி வான்மகள் திட்டம்.. பெண்களே டிரோன் ஓட்டலாம்.. யாருக்கு கிடைக்கும்?

October 20, 2026 Oneindia 0

சென்னை: விவசாயத்தில் பெண்களும் டிரோன் இயக்கி சம்பாதிக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டம்தான் வெற்றி வான்மகள் திட்டம். இதில் பெண்களுக்கு டிரோன் இயக்க இலவச […]

நீயும் என்னை விட்டு போயிட்டியே டா! தம்பி உடலை பார்த்து கலங்கிய ஸ்ரீகாந்த் தேவா.. பேரிழப்பு!

October 20, 2026 Oneindia 0

சென்னை: அப்பாவை இழந்த துக்கத்திலிருந்தே இன்னும் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு, அடுத்த சில நாட்களிலேயே இன்னொரு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இசையமைப்பாளர் தேவாவின் மறைவு ஏற்படுத்திய சோகமே இன்னும் குறையாத நிலையில், […]

சென்னையில் இன்று மாலை முதல் இரவு வரை கனமழை! எங்கெல்லாம் வெளுத்து வாங்கும்? வெதர்மேன்

October 20, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் இன்று மாலை முதல் இரவு வரை கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மழை நாளை அதிகாலை வரை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

லேடீஸ்கிட்ட இப்படிதான் பேசுவியா? தனியார் பஸ் ஊழியர்கள் சஸ்பெண்ட்! லெப்ட் ரைட் வாங்கிய தவெக எம்எல்ஏ

October 20, 2026 Oneindia 0

விருதுநகர்: பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக தனியார் பேருந்து ஊழியர்கள் இருவரை தவெக எம்எல்ஏ செல்வம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சிவகங்கையிலிருந்து மதுரைக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இது விருதுநகர் வழியாக […]