வெளிநாடு செல்வது ராகுல் காந்தியின் உரிமை.. தனிப்பட்ட பயணித்தை விமர்சிப்பது தேவையற்றது.. அண்ணாமலை

October 20, 2026 Oneindia 0

கோவை : ராகுல் காந்தியின் வியட்நாம் பயணம் குறித்து பாஜகவினர் விமர்சிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, வெளிநாடு செல்வது ராகுல் காந்தியின் உரிமை என்றும், அவரது கட்சி அதுதொடர்பாக முடிவெடுக்கும் என்றும் கூறினார். […]

தேவா வீட்டுக்கு நேரில் சென்ற சூர்யா.. ஸ்ரீகாந்த் தேவாவை அணைத்து ஆறுதல்! நெகிழ வைத்த காட்சி

October 20, 2026 Oneindia 0

சென்னை: தேனிசை தென்றல் தேவாவின் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தனது இசையால் பல தலைமுறை ரசிகர்களை மகிழ்வித்த தேவா, இன்று நம்முடன் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே பலருக்கும் கடினமாக இருக்கிறது. அவருடன் […]

சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, இடப்பெயர்ச்சி .. எதிர்க்கட்சிகளுக்கு பட்டை நாமம் .. உதயகுமார் ஆவேசம்

October 20, 2026 Oneindia 0

மதுரை: தனிப் பெரும்பான்மை இல்லாத தவெக அரசு, தனிப் பெரும்பான்மையைப் பெற விஜய் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதைப் போல எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்குப் பட்டை நாமம் போட்டுவிடுகிறார். நாம் சனிப் பெயர்ச்சி, […]

நாதக கார்த்திகா உட்பட 9 பேர் கைது! தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனை லாக் செய்த தம்பிகள்! குவிந்த போலீஸ்!

October 20, 2026 Oneindia 0

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறைச் செயலாளர் கார்த்திகா உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, […]

கொஞ்ச நேரத்தில் பிச்சு உதறப் போது மழை! சென்னை தான் ஹாட்ஸ்பாட்டே! வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்

October 20, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், […]

திமுக செய்த அதே தவறு.. தவெகவினரை இரும்புகரத்தால் அடக்குங்க.. விஜய்க்கு அண்ணாமலை அட்வைஸ்

October 20, 2026 Oneindia 0

கோவை: பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிலிருந்து வெளியேறினார். புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். வீ தி லீடர்ஸ் என்கிற அமைப்பின் மூலம் களத்தில் வேலை செய்ய […]

சிங்கப்பூர் பாஸ்போர்ட்டுக்கு பவர்ஃபுல் மவுசு.. உலகின் டாப் 5 லிஸ்ட்! இந்தியா எந்த இடத்தில் தெரியுமா?

October 20, 2026 Oneindia 0

சிங்கப்பூர்: வெளிநாடுகளுக்கு போக வேண்டும் என்றாலே, பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது விசாதான். எந்த நாட்டுக்குப் போனாலும் விசா வாங்க வேண்டுமா, ஈஸியாக போக முடியுமா என்ற கேள்விகள் இருக்கும். ஆனால், சில நாடுகளின் […]

ரீல்ஸில் கலக்கும் தளுக்கு புளுக்கு தக்காளி, தேங்காய் தேனாண்டாள்.. சிரிக்க வைக்கும் பின்னணி!

October 20, 2026 Oneindia 0

சென்னை: இன்ஸ்டாகிராமை திறந்தால் வழக்கமாக சினிமா பாடல்கள், நடிகர்களின் ரீல்ஸ், மீம்ஸ் என ஏதாவது ஒன்று டிரெண்டிங்கில் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் காய்கறிகளும் பழங்களும் மனிதர்களை போல பேசிக்கொண்டு, காதல் செய்து, சண்டை போட்டு, […]

விஜய் நடத்தும் முக்கிய தேர்வு! ஆலோசனை கூட்டத்தில் உதயநிதி பங்கேற்பாரா? பரபரக்கும் தலைமைச் செயலகம்!

October 20, 2026 Oneindia 0

சென்னை: முதல்வர் விஜய் தலைமையில் நடக்கும் முக்கிய தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்கிற கேள்வி அரசின் உயரதிகாரிகள் மத்தியில் பரவியுள்ளது. தமிழகத்தில் தகவல் ஆணையத்தின் […]

தமிழகத்தில் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல்? முதல்வர் விஜய் போட்ட திட்டம்! ஏப்ரலில் தேர்தல்?

October 20, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிகாரிகளுடன் விவாதித் திருக்கிறார் முதல்வர் விஜய். அனேகமாக, ஏப்ரம் மாதம் இந்த தேர்தலை நடத்த உத்தேசிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. தமிழகத்தில் அண்மைக்காலத்தில் 1996, 2001, 2006, 2011 […]

நாதக கார்த்திகா கைது! அது ஒடுக்கப்பட்ட பொண்ணுங்க.. உடனே ரீலீஸ் பண்ணுங்க! ஸ்டாலின் அறிக்கை

October 20, 2026 Oneindia 0

சென்னை: தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் கோவையில் தாராபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]

பாஜகவில் போட்டியிட விருப்பம்.. உடனே கொலை குற்றவாளியின் ஆயுள் தண்டனையை நிறுத்திய அலகாபாத் ஹைகோர்ட்

October 20, 2026 Oneindia 0

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த கொலை குற்றவாளியின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் பிரமோத் குமார் […]

நர்ஸ் கொலையில் மருத்துவமனை ஊழியர் கைதானது எப்படி? காட்டி கொடுத்த துண்டு சீட்டு! அதில் இருந்தது என்ன?

October 20, 2026 Oneindia 0

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே செவிலியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி சரவணன் கைது செய்யப்பட்டது எப்படி? அவரை போலீஸார் கண்டுபிடிக்க உதவிய துண்டு சீட்டில் இருந்தது என்ன? என்பதை பார்க்கலாம். தமிழகத்தில் […]

இதெல்லாம் நல்லதல்ல.. விஜய் மீது திமுக கவுன்சிலர் விமர்சனம்.. திருமாவளவனுக்கு வந்துச்சே கோபம்

October 20, 2026 Oneindia 0

சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை அடியோடு மாற்றியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெகவுக்கு ஆட்சியமைத்துள்ளது. இடைத்தேர்தலிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது. இதனால் தவெக மீது திமுக, அதிமுகவினர் பயங்கர கோபத்தில் உள்ளனர். […]

ஜெயிலர் 2 படத்தில் பறந்து சண்டை போட்ட இந்த 3 பெண்கள் யார் தெரியுமா? ரஜினியுடன் கலக்கல்

October 20, 2026 Oneindia 0

சென்னை: ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்தின் மாஸ் காட்சிகள் ஒருபக்கம் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நிலையில், படத்தில் அதிரடியாக சண்டை போடும் பெண்களும் இப்போது கவனம் ஈர்த்து வருகின்றனர். குறிப்பாக ரோகா, எடின் ரோஸ், […]

சுள்ளான் மதன்கள் உருவாக காரணம் என்ன.. இன்ஸ்டா முதல் பிரபல இயக்குனர்கள் வரை.. திருந்த வேண்டியது யார்?

October 20, 2026 Oneindia 0

சென்னை: சில திரைப்படங்களில் கதாநாயகன் அல்லது வில்லன் வன்முறையில் ஈடுபடுவது, எதிரிகளை அச்சுறுத்துவது, சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்வது போன்றவை அதிகாரத்தின் அடையாளமாகக் காட்டுகிறார்கள். பலரை அடித்தால் பெரிய ஆள். போலீஸையே எதிர்த்தால் துணிச்சலானவன். […]

“எல்லா மூன்று வரிக் கவிதைகளும் ஹைக்கூ இல்லை!” ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் 15-வது இலக்கியக் கூட்டம்

October 20, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் ‘ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் 15-வது இலக்கியக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரபல திரைப்பட இயக்குநரும், கவிஞருமான பிருந்தா சாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய கவிதை நூலை வெளியிட்டார். விழாவில் […]

கார்த்திகா, அவரது கணவர் கைது! தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! ரிலீஸ் செய்யாவிட்டால்.. சீமான் ஆவேசம்

October 20, 2026 Oneindia 0

சென்னை: நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்டோரை கைது செய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

முதலீட்டு செலவு எங்கே? தவெக அரசின் சேமிப்பு இதுதானா? கணக்கு கேட்கும் திமுக தங்கம் தென்னரசு

October 20, 2026 Oneindia 0

சென்னை: தமிழக அரசு கடன் வாங்குவது 21 சதவீதம் குறைந்திருக்கிறதாம்.. அதிக கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் 2-வது இடத்திலிருந்த தமிழ்நாடு, இப்போது 5-வது இடத்துக்கு இறங்கியிருக்கிறது. இதை தவெக அரசு சாதனையாகக் கூறி […]

அடுத்த லிஸ்ட் ரெடி.. தவெகவில் இணையும் அதிமுக எம்எல்ஏக்கள்.. அமைச்சர் ஷாஜகான் கருத்தால் சர்ச்சை

October 20, 2026 Oneindia 0

தென்காசி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை அடியோடு மாற்றியுள்ளது. தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் அதிமுக எம்எல்ஏக்களை தவெகவில் இணைய வைப்பதாக புகார் உள்ளது. மொத்தம் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து […]