இரு மொழிக்கொள்கையை கைவிட்ட தவெக அரசு? இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ? வேடிக்கை பார்க்கும் விஜய்
சென்னை: தமிழ்நாடு அரசு இணைய பக்கத்தில் தமிழ், ஆங்கிலத்துடன் தற்போது இந்தி மொழியும் இணைக்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில் தமிழகத்தில் இருமொழிக்கொள்கை கைவிடப்பட்டுவிட்டதா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. தமிழகத்தில் இருமொழிக்கொள்கைக்கு பின்னால் மிகப்பெரிய போராட்டமும், தியாகமும் இருக்கிறது. […]
