மேஷ ராசிக்கு நவம்பரில் லக்கி ஜாக்பாட்.. எதிர்பாராத பணவரவு.. மாற்றம் நடக்கப்போவது நிச்சயம்

October 28, 2026 Oneindia 0

நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் காரணமாக 12 ராசிகளிலும் மாற்றங்கள் நிகழப் போகின்றன. அதன்படி, நவம்பர் மாதத்தில் மேஷ […]

அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா மாறுதல்.. ஆர்டிஓ, தாசில்தார் பாஸ்வேர்டை வைத்து இப்படியா செய்வது?

October 28, 2026 Oneindia 0

சென்னை: அரசு உதவித்தொகை பெறுவதற்கு லஞ்சம் கேட்கப்படுவது ஒருபுறம், பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலங்கள் முறைகேடாக தனிநபர்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்படுவது மறுபுறம் என அடுத்தடுத்து சம்பவங்கள் வெளியாகியுள்ளன. நாகையில் லஞ்சம் […]

தஞ்சை பெரிய கோவில் படத்துடன் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகம்?

October 28, 2026 Oneindia 0

சென்னை: இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்து வந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதன் பிறகு ஒரே நாளில் செல்லாது என்று அறிவிக்கப்பட்டன. அப்போது 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் புதிய […]

செஞ்சி சிறுமியின் பள்ளியில் முகாமிட்ட சிபிசிஐடி.. சிறுமி உயிரோடு இருக்க வாய்ப்பு? என்ன காரணம்?

October 28, 2026 Oneindia 0

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமாவதி (ஹேமலதா) காணாமல் போன வழக்கு, இரண்டு […]

தேனி சிறையில் அதிரடி எஸ்கேப்..17 பேரில் 15 கைதிகள் சிக்கியது எப்படி?.. மீதமுள்ள 2 பேருக்கு வலைவீச்சு

October 28, 2026 Oneindia 0

தேனி: தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் நேற்று முன்தினம் இரவில் 17 விசாரணை கைதிகள், காவலர்களை தாக்கிவிட்டுச் தப்பியோடிச் சென்ற நிலையில், நேற்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு தப்பியோடியவர்களில் 13 பேரை தனிப்படை […]

கிட்டத்தட்ட பாதி இந்தியாவை மறைத்த அர்னாப் புயல்! 150 கிமீ வேகத்தில் காற்று.. வெளியான சாட்டிலைட் படம்

October 28, 2026 Oneindia 0

அமராவதி: ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடலோர பகுதிகளில் அர்னாப் புயல் கரையை கடந்துள்ளது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 125 முதல் 135 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. சில நேரங்களில் […]

மோடியின் கோட்டை.. வாரணாசியில் பாஜக தோல்வி.. மீண்டும் வென்று காட்டிய அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி

October 28, 2026 Oneindia 0

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி லோக்சபா தொகுதியின் எம்பியாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இந்நிலையில் தான் வாரணாசி எம்எல்சி தேர்தலில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் […]

85% உள்ளாட்சி பதவி எங்களுக்கு.. உங்களுக்கு 15% பதவி.. கூட்டணி கட்சிகளுடன் பேசத் தொடங்கிய தவெக!

October 28, 2026 Oneindia 0

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் 85 சதவிகித பதவிகளில் தவெகவை நேரடியாக களமிறக்க அக்கட்சி தலைமை விரும்புவது தெரிய வந்துள்ளது. மீதமுள்ள 15 சதவிகித இடங்களை மட்டும் காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய […]

ஆறுகளில் நுரை பொங்க காரணமே இதுதான்.. வித்தியாசமான ரீசனை சொன்ன தவெக அமைச்சர் ராஜீவ்!

October 28, 2026 Oneindia 0

திருப்பூர்: திருப்பூரில் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில், சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை அமைச்சர் ராஜீவ் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்.. ஆறுகளில் நுரை ஏற்படுவதற்கான காரணத்தை அவர் விளக்கினார். இது […]

சுங்கச்சாவடியில் 20 கிமீ வீடு: புதிய ஆண்டு ‘பாஸ்டேக் பாஸ்’.. கட்டணம் டூ நிபந்தனை

October 28, 2026 Oneindia 0

சென்னை: சுங்கச்சாவடிகளை ஒட்டி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்களுக்கு ‘பாஸ்டேக்’ அடிப்படையிலான புதிய வருடாந்திர ‘பாஸ்’ திட்டம் வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது . இது தொடர்பாக நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்ட […]

மரகம், கும்பம், மீனம் ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. குரு அதிசாரப் பெயர்ச்சியில் சூப்பர் மாற்றங்கள்

October 28, 2026 Oneindia 0

குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் மகரம், கும்பம், மீனம் ஆகிய 3 […]

“துப்பாக்கியை எடுங்க”.. சிறையில் இருந்து கைதிகள் தப்பினால் சுட்டு பிடிக்கலாம்- சிறைத்துறை டிஜிபி ஆணை

October 28, 2026 Oneindia 0

சென்னை: சிறையில் இருந்து கைதிகள் தப்பித்தல் போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டால் சூழலுக்கு ஏற்ப துப்பாக்கியை பயன்படுத்திக் கொள்ள சிறைத்துறை டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். சிறைகளில் பாதுகாப்பை கடுமையாக்குவது தொடர்பான முக்கிய உத்தரவுகள் […]

யாருக்கும் மெஜாரிட்டி இல்லை.. நெதன்யாகு கையை விட்டு போகும் ஆட்சி? அப்போ அடுத்து என்ன நடக்கும்!

October 28, 2026 Oneindia 0

டெல் அவிவ்: இஸ்ரேல் தேர்தலில் முதற்கட்ட முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், இதுவரை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பது போல தெரியவில்லை. இதுபோல பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அடுத்து என்ன நடக்கும். யார் அங்கு […]

லாரி ஓட்டுனர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. சரக்கு வாகனங்களுக்கு தமிழக அரசு சர்ப்ரைஸ்

October 28, 2026 Oneindia 0

சென்னை: சரியான காரணங்கள் இன்றி சரக்கு வாகனங்களை இடைமறித்து சோதனை செய்ய கூடாது என வணிகவரி ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போது சரக்கு வாகன […]

பெங்களூரு மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்தவருக்கு பெண் தந்த மறக்க முடியாத பரிசு

October 28, 2026 Oneindia 0

பெங்களூர்: பெங்களூரு மெட்ரோவில் “நான் இப்போது உண்மையிலேயே நடுங்கிக் கொண்டிருக்கிறேன். மெட்ரோ ரயிலில் என்னை ரகசியமாக வீடியோ எடுத்த ஒருவரை கையும் களவுமாகப் பிடித்தேன்” என்று பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ சமூக […]

விஜய் தலைமையில் அசெம்பிள் ஆகும் அமைச்சர்கள்.. 3 மாதங்களுக்கு பிறகு தவெக அரசின் கேபினட் கூட்டம்!

October 28, 2026 Oneindia 0

சென்னை: தவெக அரசின் 3-வது அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை (அக்டோபர் 29) நடைபெற உள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்சனை, விலைவாசி உயர்வு, மாநிலத்தில் முக்கிய […]

கோதுமை மாவு பாக்கெட் ரூ.15-க்கு கிடைக்குமா? தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம்

October 28, 2026 Oneindia 0

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை மாவு பாக்கெட்டுகளை குறைந்த விலையில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. வெளிச்சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்படும் நிலையில், ரேஷன் கடைகளில் […]

“டெல்லி வாங்க..” திடீரென பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்த இந்தியா! ஆபரேஷன் சிந்தூருக்கு பின் முதல்முறை

October 28, 2026 Oneindia 0

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் எந்தவொரு கூட்டத்திற்கும் பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே முதல்முறையாக இப்போது அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு […]

Gold Rate Today: மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. 3 நாட்களில் ரூபாய் 1,000 உயர்வு!

October 28, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று (அக்டோபர் 28) ஒரு சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560-க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 வரை உயர்ந்துள்ளது. சர்வதேச […]

இரு மொழிக்கொள்கையை கைவிட்ட தவெக அரசு? இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ? வேடிக்கை பார்க்கும் விஜய்

October 28, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாடு அரசு இணைய பக்கத்தில் தமிழ், ஆங்கிலத்துடன் தற்போது இந்தி மொழியும் இணைக்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில் தமிழகத்தில் இருமொழிக்கொள்கை கைவிடப்பட்டுவிட்டதா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. தமிழகத்தில் இருமொழிக்கொள்கைக்கு பின்னால் மிகப்பெரிய போராட்டமும், தியாகமும் இருக்கிறது. […]