நர்ஸ் கொலை.. சுள்ளான் மதன் கொலை.. குழந்தைகள் கடத்தல்! தவெக ஆட்சியில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு?

October 20, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் முதல்வர் பொறுப்பேற்று சில மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அவரது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை. தேர்தல் களத்தில் “மக்களுக்குப் […]

நாதக கார்த்திகா கைது! என்னத்த சாதிக்கப் போறீங்க? உடனே ரீலீஸ் பண்ணுங்க! சப்போர்ட்டுக்கு வந்த ஸ்டாலின்

October 20, 2026 Oneindia 0

சென்னை: தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் கோவையில் தாராபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]

இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடக்கவே நடக்காது.. கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் வார்னிங்

October 20, 2026 Oneindia 0

டெல்லி: ”மேற்கத்திய நாடுகளில் ஒரு புயல் வீசியுள்ளது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடக்காது. ஆனாலும் அரசை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகள் இந்தியாவிலும் தொடர்ந்து நடைபெறுகின்றன. வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் என்ன […]

ஓடி வாராளம்மா.. எங்க முத்தாரம்மா! குலசை தசாராவில் குவியும் பக்தர்கள்! பாதுகாப்பு ஏற்பாடுகள் படுஜோர்!

October 20, 2026 Oneindia 0

தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் தரசா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று இரவு 12-மணிக்கு நடைபெற இருக்கும் நிலையில் அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர தொடங்கியுள்ளனர். இதனையடுத்து […]

செஞ்சி சிறுமி எங்கே? பாறை இடுக்குகளில் பாயும் டிரோன்.. 9 நாளாச்சுங்க.. இன்னும் துப்பு கிடைக்கல

October 20, 2026 Oneindia 0

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காணாமல் போன 7 வயது சிறுமியை மீட்டுத் தருமாறு, அவரது தாயார் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். குழந்தை மாயமாகி 9 நாட்கள் கடந்தும் எந்த தகவலும் இதுவரை […]

ராஜயோகம் பெறும் மகர ராசி.. 7 நாட்களில் வரப்போகும் குட்நியூஸ்.. முழு பலன்கள்

October 20, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 3 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் மகரம் ராசிக்கு கிடைக்கும் […]

சூர்யா மடியில் என் உயிர் போக வேண்டும்.. அவர் இல்லாமல் எதுவும் இல்லை.. கண்கலங்கிய ஜோதிகா

October 20, 2026 Oneindia 0

சென்னை: சினிமாவில் காதல் காட்சிகளில் நடிக்கும் பலரையும் ரசிகர்கள் ரசிப்பார்கள். ஆனால், திரைக்கு வெளியே நிஜ வாழ்க்கையில் ஒரு தம்பதி தங்களுக்குள் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் தருணங்கள் இன்னும் அதிகமாக மனதைத் தொடும். அப்படித்தான் […]

Chennai: Sun- Rain, வெயில்- மழை! இன்னிக்கு பூரா இந்த பேட்டர்ன்தான்! வெதர்மேன் சொன்ன முக்கிய அப்டேட்!

October 20, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் வெயில்- மழை, வெயில்- மழை என மாறி மாறி வானிலை இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் சென்னைக்கு குடிநீர் சப்ளை செய்யும் ஏரிகளின் கொள்ளளவு குறித்தும் […]

பூபாலனிடம் 137 kg மெத் பறிமுதல்! எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா? முதல்வர் மவுனம் ஏன்? இபிஎஸ் கேள்வி

October 20, 2026 Oneindia 0

சென்னை: தவெக மாவட்ட நிர்வாகி பூபாலன் தொடர்பான போதை பொருள் வழக்கு குறித்து முதல்வர் விஜய் இன்று வரை பதில் சொல்லாமல் மவுனம் காப்பது ஏன்? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]

கலாநிதி மாறன் அனிருத்துக்கு தரும் கல்யாண பரிசு? ரூ.300 கோடிக்கு பலே பிளான்! தாலி எடுத்து தருவது இவரா

October 20, 2026 Oneindia 0

சென்னை: அனிருத் – காவ்யா மாறன் திருமணம் நவம்பர் 10ம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திருமணத்தில் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் […]

பாஜக மாநில தலைவராகிறாரா சரத்குமார்.. செய்தியாளர் கேள்விக்கு சூசக பதில்.. நயினார் அப்செட்

October 20, 2026 Oneindia 0

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. தவெக ஆட்சியை பிடித்து திமுக எதிர்க்கட்சியானது. அதிமுக மூன்றாம் இடத்தில் உள்ளது. பாஜகவில் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் விலகிவிட்டனர். எல் முருகன் மத்திய […]

Perundurai Nurse: 4 சவரன் நகைக்காக நர்ஸ் உத்திராவை கொன்று உடைகளை களைத்தது ஏன்? கொலையாளி வாக்குமூலம்

October 20, 2026 Oneindia 0

திருப்பூர்: திருப்பூர் நர்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவமனை ஊழியர் சரவணனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சரவணன் கூறியிருப்பதாவது: கடந்த 14 ஆம் […]

அண்ணன் நெற்றியில் திருநீறு இருக்கு பார்த்தீங்களா? திருமாவளவனை பற்றி கூல் சுரேஷ் ஆதங்கம்

October 20, 2026 Oneindia 0

சென்னை: அரசியல் தலைவர்கள் ஒரு நிகழ்ச்சியில் என்ன செய்கிறார்கள் என்பதைவிட, அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கும் சமூக வலைதளங்களில் என்ன மாதிரியான விவாதங்கள் எழுகின்றன என்பதுதான் இப்போது அதிக கவனம் பெறுகிறது. அந்த வகையில், […]

தலைவா.. ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2′ படத்திற்காக மொத்த தியேட்டரையும் ‘புக்’ செய்த சஞ்சு சாம்சன்

October 20, 2026 Oneindia 0

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்னாக இருக்கும் சஞ்சு சாம்சன், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இந்நிலையில் தான் மொத்த தியேட்டரையும் ‘புக்’ செய்த சஞ்சு சாம்சன் தனது மனைவி, குடும்பத்தினர், […]

சேகர்பாபு, மேயர் பிரியா முன்னிலையில் விஜய் குறித்து அவதூறு.. கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது வழக்கு

October 20, 2026 Oneindia 0

சென்னை: சென்னை மாநகராட்சியின் 95-வது வார்டு கவுன்சிலர் சுதா தீனதயாளன் சென்னை கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவர் சென்னையில் கடந்த அக்டோபர் 7ம் தேதி அன்று நடைபெற்ற […]

நாம் தமிழர் கார்த்திகா கைது.. வீடு புகுந்து கணவரையும் சேர்த்து தூக்கிய போலீஸ்.. பின்னணி

October 20, 2026 Oneindia 0

கோவை: தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை கோவையில் உள்ள வீடு புகுந்து போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் மட்டுமின்றி அவரது கணவரையும் போலீசார் கைது […]

தங்கம் சவரன் ₹1.45 லட்சமாக உயருகிறது? தங்க விலை உயர்வு.. நிபுணர்களின் முக்கிய எச்சரிக்கை!

October 20, 2026 Oneindia 0

சென்னை: இந்திய குடும்பங்களில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டும் அல்ல.. அது அவசர கால நிதி, குடும்பப் பாதுகாப்பு, பண்டிகைகள் மற்றும் திருமணங்களின் அடையாளம். இதனால் சந்தையில் தங்கம் விலை சிறிதளவு மாறினாலும், […]

மகளின் கிளாஸ்மேட் 15 வயசு பையன் மீது காதல்! பேச்சை கேட்டு ஓட்டுப்போட்டு.. பிரான்ஸில் என்ன நடக்குது

October 20, 2026 Oneindia 0

சென்னை: மேக்ரானின் தனிப்பட்ட வாழ்க்கை ஒருபுறம் இருக்கட்டும். அவர் அரசியலில் வளர்ந்து அதிபரானது எப்படி என்பதுதான் முக்கியமான விஷயம். பேச்சில் மயங்கி, வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்துவிட்டு, பிறகு விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு, […]

பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகம் கட்ட திட்டமா? மீண்டும், மீண்டும் தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது

October 20, 2026 Oneindia 0

சென்னை : சென்னை பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைக் கைவிட்டு, அண்ணா சாலையில் பல்லவன் இல்லத்தில் அமைந்துள்ள இடத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட […]

ஊத்துக்குளி அருகே நர்ஸ் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! கூட வேலை பார்த்த இளைஞரே கொன்ற கொடூரம்!

October 20, 2026 Oneindia 0

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே செவிலியர் மரண சம்பவத்தில் அவர் கொலை செய்யப்பட்டு காட்டு பகுதியில் வீசப்பட்டார் என தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த விசாரணையில் உத்திராவுடன் வேலை பார்த்த இளைஞர் ஒருவரை போலீஸார் […]