அடி மேல் அடி.. இசையமைப்பாளர் தேவா தம்பி மகன் கார்த்திக் 37 வயதில் இறக்க காரணம்?
சென்னை: சில மரணங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கும். ஆனால், ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழும் இழப்புகள் மனதை உலுக்கிவிடும். அப்படியொரு துயரமான சூழலில்தான் இசையமைப்பாளர் தேவாவின் குடும்பம் இப்போது இருக்கிறது. கடந்த ஆண்டு தந்தை […]
