“3.25 லட்சம் பேர் உயிரிழப்பு; புகைத் தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்” – அன்புமணி
சென்னை: “பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இன்னும் தீவிரமாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். […]
