“தர்மேந்திர பிரதான் பதவி விலகல் ‘நீட் எதிர்ப்பு’ அரசியலுக்கு கிடைத்த வெற்றி அல்ல” – வானதி சீனிவாசன்

July 25, 2026 TheHindu 0

சென்னை: ‘தர்மேந்திர பிரதானின் பணிகளுக்கு நாட்டின் கல்வித் துறை வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் உண்டு. தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் என்பது, நாட்டின் கல்வி அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த தனிப்பட்ட […]

டெல்லி போராட்டம் நிறைவு: சிஜேபி கோரிக்கைகளை ஏற்றது மத்திய அரசு!

July 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தையை அடுத்து, சிஜேபியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் இதை […]

உலக அளவில் பசியில் வாழ்வோர் எண்ணிக்கை குறைந்தாலும்… – ஐ.நா. அறிக்கையும், அதிர்ச்சி தகவல்களும்

July 25, 2026 TheHindu 0

உலக அளவில் பசியால் வாடுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கூட, கொரோனா பரவலுக்கு முந்தைய காலத்தைவிட சற்று அதிகமாகவே இருக்கிறது என்று ஐ.நா. ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ‘உலகின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சரிவிகித […]

“கர்நாடகா விரிக்கும் சதிவலையில் வலியச் சென்று முதல்வர் விஜய் சிக்குவது ஏன்?” – மு.க.ஸ்டாலின்

July 25, 2026 TheHindu 0

சென்னை: “காவிரி உரிமை தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்கு கர்நாடகா செல்லும் தவறான முயற்சியை முதல்வர் கைவிட வேண்டும். தமிழகத்துக்கு காவிரியில் உள்ள சட்டப்பூர்வ உரிமையைச் சிதைக்க பேச்சுவார்த்தை என கர்நாடகா விரித்திருக்கும் சதிவலையில் வலியச் சென்று […]

“பாஜக அரசை அகற்றும் நேரம் வந்துவிட்டது” – ராகுல் காந்தி

July 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மக்களவை […]

“பா.ரஞ்சித் நம்பிக்கையையும் வெல்லும்படி வேலை செய்து காட்டுவோம்” – அமைச்சர் ராஜ்மோகன்

July 25, 2026 TheHindu 0

சென்னை: “ஒருநாள் திரை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நம்பிக்கையையும் வெல்லும்படி வேலை செய்து காட்டுவோம்” என்று பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறும்போது, “தமிழக பள்ளிகளில் புதிய பாடத்திட்டம் […]

“நாங்கள் அழமாட்டோம்” – அமெரிக்க வரி விதிப்பை எதிர்கொள்ள பிரேசில் அதிபர் அதிரடி

July 25, 2026 TheHindu 0

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த 25% வரிதிப்பு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஏற்றுமதியாளர்களுக்கு நிதியுதவி வழங்கவும், மாற்று சந்தைகளைத் தேடவும் பிரேசில் நடவடிக்கை எடுக்க உள்ளது. குறிப்பாக, ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் பிரேசில் அதிபர் […]

லட்ச ரூபாய் ஊதிய வேலையை விட தொழில்முனைவோராக அதிக ஆர்வம்: திருச்சி என்ஐடி மாணவர்கள் மனப்பான்மையின் மாற்றம்!

July 25, 2026 TheHindu 0

திருச்சி: திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) பட்டம் பெறும் மாணவர்கள், அதிக ஊதியம் தரும் வேலை வாய்ப்புகளை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், தொழில்முனைவோராக உருவாகும் நோக்கத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக பேராசிரியர்கள் […]

“நாங்கள் சாதித்துவிட்டோம்…” – சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே உற்சாகம்

July 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: “நாங்கள் சாதித்துவிட்டோம். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார்” என்று சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே மகிழ்ச்சிபொங்க தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் […]

“மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்” – ராகுல் காந்தி

July 25, 2026 TheHindu 0

புது டெல்லி: “போராட்டங்களைக் கையாண்ட விதம் குறித்து மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார். டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் […]

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா – சிஜேபி போராட்டக் களத்தில் கொண்டாட்டம்

July 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். “டெல்லி ஜந்தர் மந்தரிலும், நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தேசவிரோத […]

ஜிம்பாப்வேக்கு எதிரான வெற்றி, இந்திய அணியின் பலவீனங்களை மறைக்க உதவாது!

July 25, 2026 TheHindu 0

ஃபிளாட் பிட்ச்களில் ஐபிஎல் போட்டிகளை ஆடுவது, பெரிய பவுலர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கி அவர்கள் பந்து வீச்சைத் துவம்சம் செய்வது உண்மையான சவாலாக அமையாது என்பதை அயர்லாந்து, இங்கிலாந்து தோல்விகள் மூலம் இந்திய அணியின் ‘திங்க் […]

கொடைக்கானலில் கடும் குடிநீர் பற்றாக்குறை – ஹோட்டல்கள் மூடல், பொது மக்கள் தவிப்பு

July 25, 2026 TheHindu 0

பழநி: கொடைக்கானல் நகரின் நீர் ஆதாரமான மனோரத்தினம் சோலை அணை, கீழ் குண்டாறு அணை வறண்டதால் குடிநீர் பிரச்சினை தலை தூக்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகின்றனர். பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. […]

அரசியலுக்கு முழுக்கு: 88-வது பிறந்த நாளில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

July 25, 2026 TheHindu 0

திண்டிவனம்: இன்று முதல் அரசியல் துறவறம் பூணுவதாக தனது 88வது பிறந்த நாளில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். ராமதாசின் 88வது பிறந்த நாள் விழா, திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி […]

“பழநி நில மோசடியில் தவெக அரசுதான் முதல் குற்றவாளி” – அதிமுக ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

July 25, 2026 TheHindu 0

பழநி: “பழநியில் நடந்த ரூ.100 கோடி நிலப்பதிவு முறைகேட்டில் முதல் குற்றவாளி தவெக அரசுதான்,” என்று முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.  திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமிகள் அறிக்கட்டளைக்கு சொந்தமான […]

“மாணவர்கள் போராட்டத்தை முதல்வருக்கு எதிராக திசை திருப்ப முயற்சி” – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு

July 25, 2026 TheHindu 0

திருச்சி: “மாணவர்களின் போராட்டத்தை உண்மையாக மதிக்கிறோம். ஆனால் சிலர் போராட்டத்தை முதல்வருக்கு எதிராக திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். அதை அரசு எப்படிக் கையாள வேண்டுமோ அப்படிக் கையாளும்’’ என்று திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை […]

ஜூலை 20 போராட்டத்தில் 130 காவலர்கள், 65 மாணவர்கள் காயம்: டெல்லி காவல்துறை தகவல்

July 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடத்திய பேரணியின்போது ஏற்பட்ட மோதலில் காவல்துறையை சார்ந்த 130 பேரும், போராட்டக்காரர்கள் தரப்பில் 65 பேரும் காயமடைந்ததாக டெல்லி போலீஸ் தரப்பில் […]

“கட்டளைகள் அல்ல; ஒருமித்த கருத்தே தேவை” – மாணவர்கள் போராட்டத்துக்கு மத்தியில் மோகன் பாகவத் கருத்து

July 25, 2026 TheHindu 0

புதுடெல்லி: “இன்றைய தலைமுறையினர் கேள்விகள் கேட்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது முக்கியம்,” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேட்டைக் கண்டித்து […]

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

July 25, 2026 TheHindu 0

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஜூலை 25) பவுனுக்கு ரூ.560 என உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் ஏதுமில்லை. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா […]

தொடரும் காவல் மரணங்கள்; முதல்வர் வாய் திறப்பது எப்போது? – மு.க.ஸ்டாலின்

July 25, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடரும் நிலையில் முதல்வர் விஜய் எப்போது இது குறித்து மவுனம் கலைப்பார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார். நாகர்கோவில் சிறைக்​குள் சபரிவர்​மன் என்ற விசாரணைக் கைதி அடித்து […]