கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: கோகுல்தாஸ் ஆணைய அறிக்கை சமர்ப்பிப்பு

September 9, 2026 TheHindu 0

சென்னை: கள்​ளக்​குறிச்சி கள்​ளச்​சா​ராய உயி​ரிழப்​பு​களுக்கு அதி​காரி​களின் அலட்​சி​யமே காரணம் என்று சட்​டப்​பேர​வை​யில் சமர்ப்​பிக்​கப்​பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்​தாஸ் ஆணைய அறிக்​கை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19, 20-ம் […]

திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தடை நீட்டிப்பு

September 9, 2026 TheHindu 0

சென்னை: திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை செப்.28-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த […]

அமளியில் ஈடுபட்டதால் திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம் – பேரவையில் நடந்தது என்ன?

September 9, 2026 TheHindu 0

சென்னை: முதல்வர் விஜய் பேசியதை, அவைக் குறிப்பில் இருந்து நீக்க மறுத்ததால், திமுக எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான […]

இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் வன்கொடுமை விளம்பர விவகாரம்: மெட்டாவுக்கு மத்திய அரசு சம்மன்

September 8, 2026 TheHindu 0

புதுடெல்லி: இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்த விளம்பரங்கள் வெளியான விவகாரம் தொடர்பாக, மெட்டா இந்தியப் பிரிவின் மேலாண் இயக்குநர் அருண் ஸ்ரீனிவாஸுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நேரில் ஆஜராகுமாறு […]

ரிலீஸுக்கு முன் ரூ.150 கோடி, ரிலீஸுக்குப் பின் ரூ.30 கோடி – ‘டாக்ஸிக்’ ஓடிடி விற்பனையில் சிக்கல்

September 8, 2026 TheHindu 0

பெங்களூரு: யஷ் நடிப்பில் வெளியான ‘டாக்ஸிக்’ திரைப்படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக அதன் ஓடிடி உரிமை விற்பனையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘கே.ஜி.எஃப்’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு யஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, கடந்த […]

கள் இறக்க, விற்க உரிமம் தர அரசு பரிசீலிக்கலாம்: கோகுல்தாஸ் ஆணைய அறிக்கை சொல்வது என்ன?

September 8, 2026 TheHindu 0

சென்னை: “இயற்கை மதுபானமான கள் இறக்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். கள் இறக்க, விற்க உரிமம் தந்து, அதற்கு தகுந்த வரி விதிப்பது போன்றவற்றை அரசு பரிசீலிக்கலாம்” என்று ஓய்வு பெற்ற நீதிபதி […]

சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தை திமுக புறக்கணித்தது வேதனை அளிக்கிறது: காங்கிரஸ்

September 8, 2026 TheHindu 0

சென்னை: “சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அரசினர் தனித்தீர்மானத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்த திமுகவின் செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் […]

“சண்டைகள் நடக்கும் இடமாக பேரவை இருக்கக் கூடாது” – பிரேமலதா விஜயகாந்த்

September 8, 2026 TheHindu 0

சென்னை: “வெறும் விவாதங்களும் சண்டைகளும் நடக்கும் இடமாக சட்டப்பேரவை இருக்கக் கூடாது” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் […]

வால்பாறை திமுக எம்எல்ஏவுக்கு எதிராக தவெக வேட்பாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

September 8, 2026 TheHindu 0

சென்னை: வால்பாறை திமுக எம்எல்ஏவுக்கு எதிராக தவெக வேட்பாளர் தொடர்ந்த பொதுநல வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வால்பாறை (தனி) […]

கர்நாடகா, தமிழகத்தின் ‘மெனோபாஸ்’ பாலிஸிகள் ஏன் மிக முக்கியமானவை? – ஒரு பார்வை

September 8, 2026 TheHindu 0

இந்தியாவில் வெகுகாலமாகவே மகளிர் சுகாதாரக் கொள்கைகள் பெரும்பாலும் அவர்களின் கர்ப்பக் காலம், குழந்தை வளர்ப்பு சார்ந்து தாய் – சேய் நலத் திட்டங்களாகத்தான் உருவாக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அதன்பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக மாதவிடாய் சுகாதாரம் […]

No Image

மிசா தழும்பை அடையாளமாக கொண்ட தலைவர் ஸ்டாலின் மட்டும் தான்: திமுக

September 8, 2026 TheHindu 0

சென்னை: “இந்தியாவிலேயே மச்சத்தை தாண்டி மிசா தழும்பை அடையாளமாக காட்டுகிற ஒரே அரசியல் தலைவர் ஸ்டாலின் தான். ஓராண்டு காலம் ஸ்டாலின் மிசா கைதியாக சிறைச்சாலையில் இருந்தார்” என திமுக சட்டத்துறை இணை செயலாளர் […]

மதுரையில் ‘தாய் மாமன்’ தங்க மோதிரம் திட்டம் செப்.25-ல் தொடக்கம்?

September 8, 2026 TheHindu 0

மதுரை: ‘தாய் மாமன்’ தங்க மோதிரம் திட்டம் செப்.15-ம் தேதிக்கு பதில் செப்.25-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல்வர் விஜய் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் […]

ராமேசுவரம் – திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க கோரிக்கை

September 8, 2026 TheHindu 0

ராமநாதபுரம்: ராமேசுவரம் – திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சியில் இருந்து ராமேசுவரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16849) தினமும் இயக்கப்படுகிறது. இந்த […]

பாஜகவுக்கு எதிரான அகிலேஷ், டிம்பிளின் ‘பிடிஏ’ வியூகம் – உ.பி. தேர்தல் களம் 2027 எப்படி?

September 8, 2026 TheHindu 0

“டெல்லி சிம்மாசனத்துக்கான வழி, லக்னோவின் வீதிகள் வழியாகவே கடந்து செல்கிறது” என்பது தேசிய அரசியலில் புகழ்பெற்ற ஒரு வாக்கியம். இந்திய அரசியலின் தலையெழுத்தையே நிர்ணயிக்கும் திறன் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில், மீண்டும் ஓர் […]

மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற ராஜ்நாத் சிங்குக்கு உற்சாக வரவேற்பு

September 8, 2026 TheHindu 0

கொழும்பு: மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைச் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தலைநகர் கொழும்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, இலங்கை துணை ராணுவ அமைச்சர் மேஜர் […]

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ செப்.11-ல் ஓடிடியில் ரிலீஸ்

September 8, 2026 TheHindu 0

சூர்யா – மமிதா பைஜு நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் செப்டம்பர் 11-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது குறித்து நெட்ஃபிளிக்ஸ் சவுத் அதன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள தகவலில், […]

“எனது உடல்மொழியில் உள்நோக்கம் இல்லை” – முதல்வர் விஜய் விளக்கம்

September 8, 2026 TheHindu 0

சென்னை: “என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை” என தமிழக முதல்வர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கப் […]

கிருஷ்ணகிரியில் தீவனத் தட்டுப்பாடு: கால்நடைகளை விற்பனை செய்யும் விவசாயிகள்

September 8, 2026 TheHindu 0

கிருஷ்ணகிரி: கால்நடை தீவனத் தட்டுப்பாடு காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தங்களின் வாழ்வாதாரமான கால்நடைகளை விவசாயிகள் விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் தொழில் பிரதானமாக உள்ளது. மேலும், சார்பு தொழிலாக கால்நடை […]

“மிசா கொடுமைகளை முதல்வர் விஜய் அரை மணி நேரம் தாங்குவாரா?” – கே.பாலகிருஷ்ணன்

September 8, 2026 TheHindu 0

விழுப்புரம்: “மிசா கொடுமைகளை அரை மணி நேரம் தாங்குவாரா?” என கேள்வி எழுப்பி, முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் […]

“துர்கா பூஜை காலத்தில் அசைவம் உண்பது சர்ச்சைக்குரியது அல்ல” – மேற்கு வங்க அமைச்சர்

September 8, 2026 TheHindu 0

கொல்கத்தா: துர்கா பூஜை காலத்தில் அசைவ உணவு உண்பது சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல என்று மேற்கு வங்க அமைச்சர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார். துர்கா பூஜையின்போது அசைவ உணவை மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் தவிர்க்க […]