“துர்கா பூஜை காலத்தில் அசைவம் உண்பது சர்ச்சைக்குரியது அல்ல” – மேற்கு வங்க அமைச்சர்

September 8, 2026 TheHindu 0

கொல்கத்தா: துர்கா பூஜை காலத்தில் அசைவ உணவு உண்பது சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல என்று மேற்கு வங்க அமைச்சர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார். துர்கா பூஜையின்போது அசைவ உணவை மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் தவிர்க்க […]

தமிழக மீனவர்கள் 9 பேரின் காவல் 3-வது முறையாக நீட்டிப்பு

September 8, 2026 TheHindu 0

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேருக்கு செப்டம்பர் 22-ம் தேதி தேதி வரையிலும் மூன்றாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆகஸ்ட் […]

‘மேகமலை மக்களின் வாழ்வுரிமையை பாதுகாப்பீர்’ – அரசுக்கு ஐஜேகே வலியுறுத்தல்

September 8, 2026 TheHindu 0

சென்னை: “மேகமலை மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) தலைவர் ரவி பச்சமுத்து வலியுறுத்தியுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், […]

விநாயகர் சதுர்த்திக்காக இடைத்தேர்தலை ஒத்திவைக்க இந்து முன்னணி கோரிக்கை

September 8, 2026 TheHindu 0

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி வர உள்ளதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று இந்து முன்னணி […]

மகள் திருமணத்தை தந்தை புறக்கணித்தது தாய்க்கு இழைக்கப்பட்ட கொடுமையே: உயர் நீதிமன்றம் கருத்து

September 8, 2026 TheHindu 0

மதுரை: மகளின் திருமணத்தை தந்தை புறக்கணித்தது மனைவிக்கு எதிரான கொடுமைதான் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் நீண்ட காலமாகப் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், அவர்களின் மகளுக்கு சமீபத்தில் […]

தவெக – திமுக பிரச்சினையில் பேரவை நேரம் வீணடிப்பு: பழனிசாமி குற்றச்சாட்டு

September 8, 2026 TheHindu 0

சென்னை: “ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி பிரச்சினையில் சட்டப்பேரவை நேரம் வீணடிக்கப்படுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை […]

“2014 முதல் இதுவரை 50,000 நவீன ரயில் பெட்டிகள் தயாரிப்பு” – பிரதமர் மோடி பெருமிதம்

September 8, 2026 TheHindu 0

வடோதரா: கடந்த 2014 முதல் இதுவரை இந்தியா 50,000 நவீன ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ள பிரதர் நரேந்திர மோடி, முந்தைய அரசால் 10 ஆண்டுகளில் 50,000 கழிப்பறைகளைக் கூட கட்ட […]

நெல் மூட்டைகள் நனைவதை தடுக்க நிரந்தர கிடங்குகளை விரைந்து அமைக்க அன்புமணி வலியுறுத்தல்

September 8, 2026 TheHindu 0

சென்னை: ‘நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும். இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாவது கிடங்குகளை கட்டி நெல் மூட்டைகள் வீணாகாமல் தடுக்க வேண்டும்’ என்று பாமக […]

உப்பு குறைப்பு இயக்கம் முதல் டெங்கு ஒழிப்பு வரை: அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட அறிவிப்புகள்

September 8, 2026 TheHindu 0

சென்னை: உப்பு குறைப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் இன்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். சட்டப்பேரவையில் இன்று பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், “ […]

ஐந்து தொகுதி இடைத்தேர்தல் தடை நீட்டிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

September 8, 2026 TheHindu 0

சென்னை: ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீடித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 28-ம்தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், […]

“தவெக கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்” – கே.பாலகிருஷ்ணன்

September 8, 2026 TheHindu 0

விழுப்புரம்: “நாளை தவெக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டுகின்றனர். நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை. எந்தச் சூழலிலும் தவெக அமைச்சரவையில் சேர மாட்டோம்” என சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் […]

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட்டை ஒப்படைக்க ஸ்ரீவில்லி. நீதிமன்றம் உத்தரவு

September 8, 2026 TheHindu 0

ஶ்ரீவில்லிபுத்தூர்: அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் நீதிமன்ற அனுமதி இன்றி வெளிநாடு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் அவரது பாஸ்போர்ட்டை திரும்ப […]

பிரதமரை மோசமாக விமர்சித்த விவகாரம்: ராகுல் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய மும்பை ஐகோர்ட் மறுப்பு

September 8, 2026 TheHindu 0

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியை ‘திருடர்களின் தலைவர்’ என விமர்சித்ததால் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பரில் […]

“முதல்வர் விஜய்யின் சர்க்காரியா கமிஷன் பற்றிய பேச்சு திசைதிருப்பும் தந்திரம்” – பெ.சண்முகம் கண்டனம்

September 8, 2026 TheHindu 0

சென்னை: “முதல்வர் விஜய் 3 கோப்புகள் கையில் இருக்கிறது என்று கூறுகிறார். அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள சர்க்காரியா கமிஷன் பற்றி பேசுவது திசைதிருப்பும் தந்திரம்” என மார்க்சிஸ்ட் […]

“ரீல்ஸுக்காகவே முதல்வர் விஜய் சர்க்காரியா கமிஷன் பற்றி பேசியுள்ளார்” – எ.வ.வேலு விமர்சனம்

September 8, 2026 TheHindu 0

சென்னை: “ஆதாரமில்லாமல் மூடப்பட்ட சர்க்காரியா கமிஷன் பற்றி பேசி ரீல்ஸ் போடுவதற்காகவே முதல்வர் விஜய் நேற்று அவ்வாறு பேசியுள்ளார். சபாநாயகர் முன்பு நடுநிலை போல இருந்தார். இப்போது சர்வாதிகார போக்கை கடைப்பிடிக்கிறார்” என திமுகவின் […]

இன்று முதல் 3 நாட்களுக்கு விருப்ப மனுக்களை பெறலாம்: இடைத்தேர்தலை ஒட்டி அதிமுக அறிவிப்பு

September 8, 2026 TheHindu 0

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் 3 நாட்களுக்கு கட்சியின் தலைமையகத்தில் விருப்ப மனுக்களைப் பெறலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், […]

‘ரீல்ஸுக்காக மின் மோட்டார்களை எடுத்துச் செல்லும் தவெக நிர்வாகிகள்’

September 8, 2026 TheHindu 0

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் ரிப்பேரான மின் மோட்டார்களை ரில்ஸ் வெளியிடுவதற்காக கழட்டி எடுத்துச் செல்லும் தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை […]

தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்வு: வெள்ளி விலையில் மாற்றமில்லை

September 8, 2026 TheHindu 0

சென்னை: தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.140 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் 6-வது நாளாக இன்றும் மாற்றமில்லை. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய […]

பெருந்துறை எம்எல்ஏ வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கு: ஐகோர்ட் நிராகரிப்பு

September 8, 2026 TheHindu 0

சென்னை: பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் […]

“மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை” – பேரவையில் நிர்மல் குமார் பேச்சு

September 8, 2026 TheHindu 0

சென்னை: “பெண்கள் குறித்து அவதூறாக பேசியதால்தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்றுதான் குறிப்புகள் உள்ளதே தவிர, மிசா சட்டத்தில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என எந்தக் குறிப்பிலும் கிடையாது” என்று சட்டத்துறை அமைச்சர் […]