குஜராத்தில் இன்று நடைபெறும் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல் முறையாக ‘புக்மைஷோ’ மூலம் டிஜிட்டல் பதிவு

September 8, 2026 TheHindu 0

புதுடெல்லி: குஜராத் மாநிலம் வதோத​ரா​வில் இன்று நடை​பெறவுள்ள பிரதமர் நரேந்​திர மோடி​யின் விழா​வில் பங்​கேற்​ப​தற்​கான இலவச முன்​ப​திவு முதன்​முறை​யாக ‘புக்​மைஷோ’ (BookMyShow) செயலி மூலம் தொடங்​கப்​பட்​டது. ஒரு மணி நேரத்திற்​குள் அனைத்து இடங்​களும் நிரம்​பின. […]

டெல்டா மாவட்டங்களில் நெல்லை கொள்முதல் செய்ய பழனிசாமி வலியுறுத்தல்

September 8, 2026 TheHindu 0

சென்னை: ‘டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் […]

இஸ்ரோ ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது: தேசிய விண்வெளி அமைப்பு தலைவர் தகவல்

September 8, 2026 TheHindu 0

புதுடெல்லி: இஸ்ரோ ஒரு​போதும் தனி​யார் மயமாக்கப்படமாட்டாது என தேசிய விண்​வெளி ஊக்​கு​விப்பு அமைப்​பின் தலை​வர் தெரி​வித்​துள்​ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்​ரோ) தனியார்மயமாக்​கப்பட உள்​ள​தாக சமீபத்​தில் தகவல் வெளியானது. இதுகுறித்து தெளி​வான தகவலை […]

டெண்டர் முறைகேடு வழக்கில் முதல் நபராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பெயர் சேர்ப்பு

September 8, 2026 TheHindu 0

சென்னை: திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அரசு டெண்டர்கள் ஒதுக்கீட்டில் ரூ.1,020 கோடி ஊழல் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய ஆதாரங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சார்பில் […]

குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் காகிதமற்ற பதிவு கட்டாயம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு

September 8, 2026 TheHindu 0

சென்னை: சட்​டப்​பேர​வை​யில் நேற்று வணி​கவரி மற்​றும் பதிவுத்​துறை​கள் தொடர்​பான புதிய அறி​விப்​பு​களை வெளி​யிட்டு அமைச்​சர் த.லோகேஷ் தமிழ்ச்​செல்​வன் பேசி​ய​தாவது: ஜிஎஸ்டி மற்​றும் முந்​தைய வரிச்​சட்​டங்​களின் வரி நடை​முறை​கள் மற்​றும் செய​லாக்​கம் குறித்த வணி​கர்​களின் குறை​கள் […]

பஞ்சமி நிலங்களை கண்டறிய விரைவில் ஆணையம்: அமைச்சர் வன்னியரசு தகவல்

September 8, 2026 TheHindu 0

சென்னை: ‘தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் இருந்த பஞ்சமி நிலம் தற்போது 1.86 லட்சம் ஏக்கராகக் குறைந்துவிட்டது. எனவே பஞ்சமி நிலங்களைக் கண்டறிய ஆணையம் அமைக்கப்படும்’ என்று சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார். […]

தடுமாறிய திமுக எம்எல்ஏவை கைதூக்கிவிட்ட முதல்வர் விஜய்

September 8, 2026 TheHindu 0

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பேச வாய்ப்பு அளிக்கக் கோரியும் […]

வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய தேர் பவனி கோலாகலம்

September 8, 2026 TheHindu 0

நாகப்பட்டினம்: ​நாகை மாவட்டம் வேளாங் கண்ணி புனித ஆரோக்​கிய அன்னை பேராலய ஆண்​டுப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான பெரிய தேர் பவனி நேற்று இரவு கோலாகல​மாக நடை பெற்​றது. இதில் லட்​சக்​கணக்கான பக்​தர்​கள் கலந்​துகொண்டு […]

அனைத்துக் குற்றங்களுமே 100 நாட்களில் நடந்தவை அல்ல: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் விளக்கம்

September 8, 2026 TheHindu 0

சென்னை: அனைத்துக் குற்​றங்​களுமே கடந்த 100 நாட்​களில் நடந்​தவை அல்ல; ஒவ்​வொரு குற்​றத்​துக்​குப் பின்​னாலும் பல்​வேறு பிரச்​சினை​கள் இருக்​கலாம் என சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் தெரி​வித்​தார். சட்​டப்​பேர​வை​யில் காவல்​துறை மற்​றும் தீயணைப்பு மீட்பு பணி​கள் […]

மேட்​டூர் அணையில் விநாடிக்கு 12,000 கனஅடி நீர் டெல்டா பாசனத்துக்கு திறப்பு

September 8, 2026 TheHindu 0

சேலம்: மேட்​டூர் அணை​யில் இருந்து கடந்த 1-ம் தேதி முதல் பாசனத்​துக்கு நீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. முதலில் விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி​யாக இருந்தநீர் திறப்பு, நேற்று முன்​தினம் மாலை​ விநாடிக்கு 10 ஆயிரம் […]

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் பழநி முருகன் கோயில் முன்மாதிரியாக உயர்த்தப்படும்: அமைச்சர் ரமேஷ்

September 8, 2026 TheHindu 0

சென்னை: இந்​தி​யாவே திரும்​பிப் பார்க்​கும் வகை​யில் பழநி முரு​கன் கோயில் முன்​மா​திரி கோயி​லாக உயர்த்​தப்​படும் என சட்​டப்​பேர​வை​யில் இந்​து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் எஸ்​.ரமேஷ் தெரி​வித்​தார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று வணி​கவரி மற்​றும் பதிவுத்​துறை, […]

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம்: 25 ஏக்கர் நிலத்தை வழங்க முன்வந்த வீட்டு வசதி வாரியம்

September 8, 2026 TheHindu 0

சென்னை: முதல்​வர் விஜய் அறி​வித்த புதிய தலை​மைச் செயலக வளாகம் அமைக்க சென்னை பட்​டினப்​பாக்​கம் ஃபோர்​ஷோர் எஸ்​டேட்​டில் உள்ள 25 ஏக்​கர் வீட்டு வசதி வாரிய நிலம் தேர்வு செய்​யப்​பட்​டிருப்​ப​தாகத் தகவல் வெளி​யாகி​யுள்​ளது. சென்னை […]

போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு டாஸ்மாக் நோட்டீஸ்

September 8, 2026 TheHindu 0

சென்னை: ​போ​ராட்​டத்​தில் ஈடு​பட்ட பணி​யாளர்​களுக்கு நோட்​டீஸ் வழங்​கி​யும், பணி​யிட​மாற்​றம் செய்​தும் டாஸ்​மாக் நிர்​வாகம் நடவடிக்கை எடுத்​துள்​ளது. டாஸ்​மாக் கடைகளில் விற்​பனை செய்​யப்​படும் மது​பானங்​களுக்கு நிர்​ண​யிக்​கப்​பட்ட அதி​கபட்ச சில்​லறை விற்​பனை விலை​யை​விட, கூடு​தலாக வசூலிக்​கப்​படு​வ​தாக நீண்​ட​கால​மாக […]

புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி உட்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்

September 8, 2026 TheHindu 0

புதுடெல்லி/ புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களில் மொத்தம் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி, மேற்கு வங்கத்தில் நந்திகிராம், ரெஜிநகர் ஆகிய 5 […]

திமுக உறவு அறுந்துவிட்டது என்ற பேச்சுக்கே அரசியலில் இடமில்லை: வைகோ கருத்து

September 8, 2026 TheHindu 0

காரைக்குடி: ​தி​முக​வுடன் உறவு அறுந்​து​விட்​டது; முடிவுக்கு வந்​து​விட்​டது என்ற பேச்​சுக்கே அரசி​யலில் இடம் இல்​லை. அரசி​யல் கட்​சிகள் காலத்​துக்கு ஏற்ப தங்​களது அரசி​யல் நிலைப்​பாட்டை மாற்​று​வது வழக்​கம்​தான் என மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ […]

72 ஆண்டுகளில் முதன்முறை: டெல்லியில் இருந்து குஜராத்துக்கு செல்லும் தேசிய திரைப்பட விருதுகள் விழா

September 7, 2026 TheHindu 0

புதுடெல்லி: இந்திய திரைத்துறையின் மிக உயரிய விருதான தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, கடந்த 72 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாகத் தலைநகர் டெல்லிக்கு வெளியே குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ளது. வரும் செப்டம்பர் 22-ஆம் […]

“தவெகவினர் பெயரில் திமுகவினர் ஃபேக் ஐடி…” – பேரவையில் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

September 7, 2026 TheHindu 0

சென்னை: “தவெகவைச் சேர்ந்தவர்கள் பெயரில் சமூக வலைதளங்களில் திமுகவினர் போலியான ஐடிகளை உருவாக்கி பெண்கள் குறித்து தவறாக பதிவிடுகின்றனர்” என்று சட்டப் பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மானியக் […]

கிராமங்களில் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக குறைப்பு

September 7, 2026 TheHindu 0

புதுடெல்லி: கிராமப்புறங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி வெளியிட்ட சமூக […]

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி

September 7, 2026 TheHindu 0

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் செமி கிரையோஜெனிக் இன்ஜின் – பவர் ஹெட் டெஸ்ட் ஆர்டிகிள் (PHTA) முதல் முறையாக முழுமையான 200 டன் உந்துவிசை திறனில் இயக்கி சோதித்து வெற்றி […]

முட்டை, பால், கோழி இறைச்சி விலை அதிகரிப்பு ஏன்? – புரதப் பணவீக்கமும் பின்னணியும்

September 7, 2026 TheHindu 0

ஒரு நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பது புள்ளி விபரங்கள் தரும் எண்களில் இல்லை; அந்நாட்டு மக்களின் உணவுத்தட்டில் நிறைந்துள்ள புரதச்சத்தின் அளவில்தான் பிரதிபலிக்கப்படுகிறது என்பர் நிபுணர்கள். மக்களுக்கு கிடைக்கும் புரதச்சத்துதான் அவர்களின் வாங்கும் […]