டெல்லி கட்டிட விபத்துக்கு காரணம் என்ன? – முதல்வர் ரேகா குப்தா விவரிப்பு

September 7, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு, பழுதுபார்க்கும் பணியின்போது தண்ணீர் தேங்கி இருந்ததே காரணம் என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். டெல்லியில் சத்ய நிகேதன் பகுதியில் ஆண் மாணவர்களுக்கான […]

அக்.6-ல் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

September 7, 2026 TheHindu 0

புதுடெல்லி: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் […]

மேட்டூர் அணை கால்வாயில் குடிநீருக்காக 10 நாட்களுக்கு நீர் திறப்பு

September 7, 2026 TheHindu 0

சேலம்: மேட்டூர் அணை கால்வாயில் பாசனத்துக்காக நீர் திறக்கப்படாத நிலையில், குடிநீர் தேவைக்காக கால்வாயில் நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அணையில் இருந்து கால்வாயில் விநாடிக்கு 400 கனஅடி நீர் […]

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதிப்பதில் என்ன பிரச்சினை? – ஐகோர்ட் கேள்வி

September 7, 2026 TheHindu 0

சென்னை: திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுவுக்கு மாவட்ட காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் செயற்குழு […]

“வதந்திகளும், பொய்களும்…” – முதல்வர் விஜய் பதிலுரை மீது கனிமொழி எம்.பி விமர்சனம்

September 7, 2026 TheHindu 0

சென்னை: “சட்டம் – ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சினைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது” என முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை […]

Scaffolding: பெற்றோரின் ‘உறுதுணை’ எல்லை எது? | ‘டீன்’தரிகிட 1

September 7, 2026 TheHindu 0

ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது நல்ல கல்வி, பாதுகாப்பு, உணவு ஆகியவற்றை வழங்குவதோடு முடிந்துவிடுவதில்லை. குழந்தையின் தனித்தன்மை, ஆர்வங்கள், ஆளுமை, தனித்த அடையாளம் மற்றும் சொந்தத் தெரிவுகளை பெற்றோர் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதும் முக்கியம். […]

“தொழிலாளி உயிரிழப்புக்கு என்எல்சி நிர்வாக அலட்சியமே காரணம்” – கடலூர் எம்.பி விஷ்ணுபிரசாத்

September 7, 2026 TheHindu 0

கடலூர்: நெய்வேலி என்எல்சியில் பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், அவரது உயிரிழப்புக்கு என்எல்சி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என கடலூர் மக்களவை உறுப்பினர் விஷ்ணுபிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். இது […]

ஜந்தர் மந்தர் தாக்குதல் வழக்கில் சுதந்திரா பரத்வாஜுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

September 7, 2026 TheHindu 0

புதுடெல்லி: போக்சோ சட்டத்தின் கீழும், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்ட இன்ஃப்ளூயன்சர் சுதந்திரா பரத்வாஜை 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி […]

4 ஆண்டாக முடங்கி கிடக்கும் அமராவதி சர்க்கரை ஆலை: கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு

September 7, 2026 TheHindu 0

மடத்துக்குளம்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரத்தில் இயங்கி வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் இயந்திரக் கோளாறு காரணமாக அரவை பணி முடங்கிக் கிடக்கிறது. […]

‘ஏழைகளின் குடியிருப்பு உரிமைக்காக போராடிய இந்திய கம்யூ. கட்சியினரை கைது செய்வதா?’ – மு.வீரபாண்டியன் கண்டனம்

September 7, 2026 TheHindu 0

சென்னை: “தமிழக அரசின் காவல் துறை மற்றும் இந்து அறநிலையத் துறையின் ஏழை, அடித்தட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளார். இது […]

ஓசூர்: வணிகப் பயிரில் இருந்து வரப்புப் பயிராக மாறிய சூரியகாந்தி

September 7, 2026 TheHindu 0

ஓசூர்: கெலமங்கலம் பகுதியில் ஒரு காலத்தில் வணிகப் பயிராக சாகுபடி செய்யப்பட்ட சூரிய காந்தி, தற்போது பயிர்களைப் பூச்சித் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வரப்புப் பயிராகவும், அழகுக்காகத் தோட்டங்களிலும் வளர்க்கப் பட்டு வருகிறது. ஓசூர் […]

சி.விஜயபாஸ்கர் மீதான பண மோசடி புகாரில் விசாரணை தொடக்கம்: உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

September 7, 2026 TheHindu 0

சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி வாங்கிய ரூ.4 கோடியைத் திருப்பி தராமல் ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிரான புகார் குறித்து ஆரம்பக் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

டெல்லி கட்டிட விபத்து உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு; இதுவரை 12 பேர் மீட்பு

September 7, 2026 TheHindu 0

புதுடெல்லி: தென்​மேற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதன் பகுதி​யில் 6 மாடி கட்​டிடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேர் பத்திரமாக […]

நியூயார்க் சுற்றுலா: கலாச்சாரங்கள் சங்கமிக்கும் கனவு நகரம்

September 7, 2026 TheHindu 0

விமானம் மேகங்களைக் கிழித்துக்கொண்டு மெதுவாகத் தாழத் தொடங்கிய போது, கீழே அதிகாலை இருளுக்கு மத்தியில் ஆயிரமாயிரம் விளக்குகள் நட்சத்திரங்களைப்போல மின்னிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. புத்தகங்களில் படித்து கற்பனை செய்திருந்த, திரைப்படங்களில் பார்த்து வியந்திருந்த […]

ஈரோடு: தாயை பிரிந்து 10 நாட்களாக தனியாக தவித்த குட்டி யானை

September 7, 2026 TheHindu 0

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தாயைப் பிரிந்து 10 நாட்களாக விவசாய நிலத்தை ஒட்டிய குட்டையில் தனியாகச் சுற்றித்திரிந்த குட்டி யானையை வனத்துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டினர். அந்தியூர் அருகே […]

தென் மாவட்டங்களில் நடந்த மல்டிலெவல் மார்க்கெட்டிங் மோசடி: பேரவையில் அமைச்சர் விளக்கம்

September 7, 2026 TheHindu 0

சென்னை: மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மல்டிலெவல் மார்க்கெட்டிங் முறையில் எஃப்க்யூஎல் (FQL) நிறுவனம் நடத்திய மோசடி குறித்து மேலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் உயர்கல்வித் துறை அமைச்சருமான விஸ்வநாதன் இந்த […]

காஞ்சிபுரம் அருகே உதவித்தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

September 7, 2026 TheHindu 0

காஞ்சிபுரம்: மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு […]

“திமுகவுடன் கூட்டணி அமைக்க முயன்றதாக அடிக்கடி கூறுவதா?” – தவெகவுக்கு அதிமுக கண்டனம்

September 7, 2026 TheHindu 0

சென்னை: “திமுக, அதிமுகவோடு இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாக அடிக்கடி சட்டப்பேரவையில் தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் திமுகவோடு என்றைக்கும் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எங்கேயும் பேசவில்லை.” […]

முதல்வரின் பதிலுரைக்கு எதிர்வினையாற்ற அனுமதி மறுப்பு: திமுக வெளிநடப்பு

September 7, 2026 TheHindu 0

சென்னை: முதல்வர் விஜய்யின் உரைக்கு பதில் அளிக்க சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அனுமதி மறுத்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இன்று காலை சட்டப்பேரவை கூடியதும், அரசினர் சட்ட முன்வடிவுகள் அறிமுகம் […]

“அன்று ஓட்டப்பந்தயம்… இன்று ஒப்புவித்தல் போட்டி” – முதல்வர் பதிலுரை மீது உதயநிதி விமர்சனம்

September 7, 2026 TheHindu 0

சென்னை: “சட்டம் – ஒழுங்கு குறித்து நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் வெறும் பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி டைவர்சன் செய்திருக்கிறார் முதல்வர் விஜய்” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார். […]