‘பேங்க் ஆப் அமெரிக்கா’ வங்கியின் பெண் அதிகாரி கொலை – குற்றவாளியை சுட்டுக் கொன்ற போலீஸார்
நியூயார்க்: மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பிய பேங்க் ஆப் அமெரிக்காவின் பெண் துணைத் தலைவர் நியூயார்க் டைம்ஸ் சதுக்கப் பகுதியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். தாக்குதல் நடத்திய மனநலப் பாதிப்புள்ள பெண்ணைக் காவல் […]
