வாரிசு எம்.பி.க்கு டஃப் ஃபைட் கொடுக்கும் கதர் பார்ட்டி தலைவர் | உள்குத்து உளவாளி

July 19, 2026 TheHindu 0

கதர் பார்ட்டி மாநிலத் தலைவர் பதவிக்கு தனது பெயரை தலைமை பரிசீலிக்கும் என பெரிதும் எதிர்பார்த்தாராம் சீமைத் தொகுதி வாரிசு எம்பி. ஆனால், அவருக்கு அந்த வாய்ப்பைத் தராததோடு மட்டுமல்லாது, அவருக்கும் அவரது தகப்பனாருக்கும் […]

கோதாவரி நதியில் மீன் பிடித்த 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

July 19, 2026 TheHindu 0

போலவரம்: கோதாவரி நதியில் மீன் பிடிக்​கச் சென்ற ஒரே கிராமத்​தைச் சேர்ந்த பெண்​கள் உட்பட 5 பேர் நீரில் மூழ்​கி உயிரிழந்​தனர். ஆந்​திர மாநிலம், போல​வரம் மாவட்​டம், கொம்ம கொத்​தகூடம் கிராமத்​தைச் சேர்ந்​தவர்​கள் பாரதி […]

அயோத்தி கோயில் காணிக்கைத் திருட்டு வழக்கு: டின்னு, மனிஷிடம் 39 மணி நேரம் விசாரிக்க அனுமதி

July 19, 2026 TheHindu 0

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்​கில் முக்​கிய குற்​ற​வாளி​கள் ராம் ஷங்கர் யாதவ் (எ) டின்னு மற்​றும் அவரது சகோ​தரி மகன் மனிஷ் யாதவ் ஆகியோரைப் போலீ​ஸார் […]

ஆசம் கான் பல்கலைக்கழக கட்டிடங்களை இடிக்க எதிர்ப்பு

July 19, 2026 TheHindu 0

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ராம்​பூரில் முகமது அலி ஜவஹர் பல்​கலைக்​கழகம் உள்​ளது. இது சிறை​யில் இருக்​கும் சமாஜ்வாதி மூத்த தலை​வர் ஆசம் கான் தலை​வ​ராக இருக்​கும் முகமது அலி ஜவஹர் அறக்​கட்​டளை​யால் நடத்​தப்​படு​கிறது. […]

சோனம் வாங்சுக் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

July 19, 2026 TheHindu 0

புதுடெல்லி: உண்​ணா​விரதப் போராட்​டம் நடத்தி வரும் சுற்​றுச்​சூழல் ஆர்​வலர் சோனம் வாங்சுக் நேற்று மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு உள்​ளிட்ட போட்​டித் தேர்வு முறை​கேடு விவ​காரத்​தில், மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர […]

“முந்தைய திமுக அரசின் ஊழலால் சிஎம்டிஏவில் ஊதியம் வழங்க பணம் இல்லை” – அன்புமணி குற்றச்சாட்டு

July 19, 2026 TheHindu 0

சென்னை: பாமக தலை​வர் அன்​புமணி நேற்று வெளி​யிட்ட அறிக்கை​: சென்னை மற்​றும் 4 புறநகர் மாவட்​டங்​களில் கட்டுமானப் பணி​கள், நிலப் பயன்​பாடு ஆகிய​வற்றை தீர்மானிக்கும் அதி​காரம் கொண்ட சென்னை பெருநகர வளர்ச்சிக்​ குழு​மம் (சிஎம்​டிஏ) […]

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

July 19, 2026 TheHindu 0

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்​பட்டது குறித்து விசா​ரணை நடத்​த கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் 4 தனித்தனி மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. இந்த மனுக்​களைத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு […]

சிஜெபி நிறுவனர் அபிஜித் மீது மை வீசிய இளம்பெண்

July 19, 2026 TheHindu 0

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு​களுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சமூக சேவகர் சோனம் வாங்சுக்கை போலீஸார் நேற்று மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து தான் கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்​டத்​தைத் தொடங்​கு​வ​தாகக் கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி […]

முறைகேடாக மனை ஒதுக்கீடு பெற்றதாக குற்றச்சாட்டு: கருணாநிதியின் முன்னாள் பாதுகாவலர் மீதான வழக்கு ரத்து

July 19, 2026 TheHindu 0

சென்னை: வீட்​டு​வசதி வாரிய வீட்டு மனையை முறை​கே​டாக பெற்​ற​தாக முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் பாது​காவல​ராக இருந்த போலீஸ் அதி​காரி கணேசன் மற்​றும் அவரது மனை​விக்கு எதி​ரான வழக்கை உயர் நீதி​மன்​றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. […]

சென்னை மாநகராட்சியில் லஞ்சம் வாங்கிய 7 பேர் சஸ்பெண்ட்

July 19, 2026 TheHindu 0

சென்னை: ​மாநக​ராட்​சி​யில் லஞ்​சம் வாங்​கிய 7 அலு​வலர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ளனர். 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. கரூர் மக்​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் பேசிய முதல்​வர் விஜய், “அரசு அலு​வல​கங்​களில் லஞ்​சம் கேட்​டால் […]

ம.பி.யில் பொது சிவில் சட்டம்: முதல்வர் மோகன் யாதவ் உறுதி

July 19, 2026 TheHindu 0

போபால்: மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மோகன் யாதவ் பேசியதாவது: ம.பி. சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை மாநில அரசு அறிமுகப்படுத்தும். […]

மத்​திய பிரதேசத்​தின் கோட்டையில் 3,000 கிலோ பீரங்கி திருட்டு

July 19, 2026 TheHindu 0

போபால்: மத்​திய பிரதேசத்​தின் சிவபுரி மாவட்​டம், நார்​வார் நகரின் விந்​திய மலை​யில் பழங்​கால கோட்டை உள்​ளது. கடந்த 10-ம் நூற்​றாண்​டில் கச்​வஹா ராஜபுத்​திர மன்​னர்​கள் இந்த கோட்டையைக் கட்​டினர். 15-ம் நூற்​றாண்​டில் முகலாய மன்னர்கள் […]

கட்டிட மேஸ்திரியை கடத்தி பணம், செல்போன் பறிப்பு: எஸ்எஸ்ஐ மகன் உட்பட 2 பேர் கைது

July 19, 2026 TheHindu 0

திருவள்ளூர்: திருத்தணி அருகே உள்ள எல்.என் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (30). கட்டிட மேஸ்திரியான இவர் கடந்த மார்ச் 1ம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த […]

விசா புதிய விதிகள் மாணவர்களை பாதிக்கும்: அமெரிக்காவிடம் இந்தியா கவலை

July 19, 2026 TheHindu 0

புதுடெல்லி: அமெரிக்காவின் உள்​நாட்டு பாது​காப்​புத் துறை (டிஹேச்​எஸ்) புதிய விசா விதி​முறை​களை வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, வெளி​நாட்டு மாணவர்​களுக்​கான ‘எப்’ விசா, கலாச்​சார பரி​மாற்ற திட்​டங்​களில் வருபவர்​கள் அமெரிக்​கா​வில் வேலை செய்ய அனு​ம​திக்​கும் ‘ஜெ’ விசா […]

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை: விசாரணை நடத்த ஐ.நா. தூதர் வலியுறுத்தல்

July 19, 2026 TheHindu 0

நியூயார்க்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​யில் நடைபெறும் வன்​முறை தொடர்​பாக ஐக்​கிய நாடு​கள் சபை கவலை தெரி​வித்​துள்​ளது. ஐ.நா. சபை​யின் மனித உரிமைகளுக்கான தூதர் வோல்​கர் துர்க் நேற்று முன்​தினம் ஜெனி​வா​வில் இருந்து ஓர் […]

தனியார் ராக்கெட் பயணம் வெற்றி: தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து

July 19, 2026 TheHindu 0

புதுடெல்லி: அமெரிக்​கா, சீனா​வைத் தொடர்ந்து இந்​தி​யா​வின் முதல் தனி​யார் ஆர்​பிட்​டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்​றிகர​மாக விண்​ணில் பாய்ந்து சாதனை படைத்​துள்​ளது. ‘விக்ரம்-1’ ராக்கெட் பயண வெற்​றியைத் தொடர்ந்​து, ‘ஸ்​கைரூட் ஏரோஸ்​பேஸ்’ நிறு​வனத்தின் இணை நிறு​வனர்​கள் […]

கல்வி முறையை அடியோடு மாற்ற வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

July 19, 2026 TheHindu 0

புதுடெல்லி: நமது நாட்​டின் கல்வி முறையை அடியோடு மாற்றி அமைக்க வேண்​டும் என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரும், காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வரு​மான ராகுல் காந்தி வலியுறுத்தி உள்​ளார். நீட் தேர்வு முறைக்கு எதி​ராக […]

எம்.சி.ராஜா விடுதி மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய முதல்வர் விஜய்

July 19, 2026 TheHindu 0

சென்னை: எம்​.சி.​ராஜா விடு​தி​யில் முதல்​வர் விஜய்​யின் ஆய்வுக்கு பின் மாணவர்​களின் கோரிக்​கையை நிறைவேற்​றும் வித​மாக, தரமான உணவு வழங்​கப்​படு​வதை கண்​காணிக்க குழு அமைக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், இரவு 12 மணி வரை மாணவர்​கள் விடு​திக்​குள் வர அனு​மதி […]

ஆன்ம அமைதியோடு விடைபெற்ற அம்மா! – உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உருக்கம்

July 19, 2026 TheHindu 0

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷின் தாயார் சூடாமணி, உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 83. அவரது மறைவுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். […]

அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள்: ஜூலை 23-ம் தேதி தொடங்குகிறது

July 19, 2026 TheHindu 0

சென்னை: பள்​ளிக்​கல்வி மற்​றும் தொடக்​கக் கல்வி இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்ட முதன்​மைக்கல்வி அலு​வலர்​களுக்கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கை: அரசு, அரசு உதவிப் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​கள் பயன்​பெறும் வகை​யில் பள்​ளி, வட்​டாரம், மாவட்​டம் மற்​றும் […]