Barcelona Open | காலிறுதியில் இத்தாலி வீரர் அதிர்ச்சி தோல்வி

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஆர்தர் பில்ஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இத்தாலியின் முசெட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.

Source link