'ஏசி' அறையாக மாறிய அரசு பஸ்கள் தங்குவதற்கு பயணிகள் ஆர்வம்

February 6, 2026 Dinamalar 0

மூணாறு: மூணாறில் ‘ஏசி’ வசதியுடன் அறைகளாக மாறிய அரசு பஸ்களில் குறைந்த பட்ஜெட்டில் தங்கி செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கேரளாவில் நிதி நெருக்கடியில் சிக்கிய கேரள அரசு போக்குவரத்து […]

 தர்பூசணியுடன் வெடி பொருட்கள் கடத்தல் 18,000 ஜெலட்டின், 4,800 டெட்டனேட்டர் பறிமுதல்

February 6, 2026 Dinamalar 0

பாலக்காடு: தமிழகத்தில் இருந்து, கேரளாவுக்கு தர்பூசணி ஏற்றி வந்த சரக்கு வேனில் பதுக்கி கடத்தப்பட்ட, 18,000 ஜெலட்டின் குச்சிகள், 4,800 டெட்டனேட்டர்களை பாலக்காடு போலீசார் பறிமுதல் செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு டவுன் தெற்கு […]

புதுடில்லி: ஐக்கிய அரபு அமீரக சிறையில் இருக்கும் தன் சகோதரரை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி, பிரதமர் மோடிக்கு

February 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஐக்கிய அரபு அமீரக சிறையில் இருக்கும் தன் சகோதரரை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி, பிரதமர் மோடிக்கு நடிகை செலினா ஜெட்லி கோரிக்கை விடுத்துள்ளார்.இந்திய ராணுவத்தின் சிறப்புப் படையில் அதிகாரியாகப் பணியாற்றிய விக்ராந்த் ஜெட்லி, […]

புதுடில்லி: விமானங்களில் அடிக்கடி தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுவது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், ஏர்

February 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: விமானங்களில் அடிக்கடி தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுவது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோவின் பெரும்பாலான விமானங்களில் தொடர்ந்து கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.விமானங்களில் அடிக்கடி தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டு வருவதால், பயணிகளின் […]

புதுடில்லி: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. 5.25 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய்

February 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. 5.25 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி […]

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம்: பிரதமர் மோடி பெருமிதம்

February 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: எல்லைப்புற நாகாலாந்து பிராந்திய ஆணையத்தை உருவாக்குவதற்கான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ”இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தமாகும். வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதி, வளர்ச்சியை உருவாக்கும்” என பிரதமர் மோடி தெரிவித்து […]

நமது டில்லி நிருபர்லோக்சபா இன்று (பிப்.,06) காலை 11 மணிக்கு கூடியதும், எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்,

February 6, 2026 Dinamalar 0

நமது டில்லி நிருபர் லோக்சபா இன்று (பிப்.,06) காலை 11 மணிக்கு கூடியதும், எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம், எதிர்க்கட்சி தலைவருக்கு அவையில் பேச மறுப்பு உள்ளிட்ட விவகாரங்களை வலியுறுத்தி, அமளியில் ஈடுபட்டதால் 5வது நாளாக […]

பல் துலக்காமல் குழந்தையை முத்தமிட முயன்ற கணவர்… வேண்டாம் எனக்கூறிய மனைவி… அடுத்து நடந்த கொடூரம்

February 5, 2026 DailyThanthi 0

பாலக்காடு, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மண்ணார்காடு பகுதியை சேர்ந்தவர் அவினாஷ். இவருடைய மனைவி கோவையை சேர்ந்த தீபிகா (வயது 28). இவர்களுக்கு 1½ வயதில் ஐவின் என்ற ஆண் குழந்தை உள்ளது. அவினாஷ், […]

திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 72 லட்சம்

February 5, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 69 ஆயிரத்து 389 பக்தர்கள் சாமி […]

தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணையுமா? – அஜித் பவார் மனைவி, மகன்களை சந்தித்த சரத் பவார்

February 5, 2026 Vikatan 0

தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத்பவார் மறைந்த மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவாரின் மனைவி மற்றும் மகன்களை தனியாக சந்தித்து பேசினார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித்பவார் கடந்த மாதம் […]