Vijay : '2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம்…' – விவாகரத்து கேட்கும் விஜய்யின் மனைவி சங்கீதா!
கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய்யை பிரிந்து வாழ்வதால் விவாகரத்து வேண்டுமென சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல […]
