'அவர் இதை கடந்துதான் போக வேண்டும், அரசியலில் இது.!' – விஜய் – சங்கீதா விவகாரம் குறித்து அண்ணாமலை
“விஜய்யின் அரசியல் கருத்துக்கு பதில் சொல்ல நான் எப்போதும் தயாராக இருக்கிறேன், ஆனால்.!” – அண்ணாமலை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கும் சம்பவம் […]
