டெல்லி விடுதி விபத்தில் உயிரிழப்பு 7 ஆனது – அதிகாரிகள் 5 பேர் பணி இடைநீக்கம்
புதுடெல்லி: டெல்லியில் மாணவர் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. விபத்து தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் 5 பேரை இடைநீக்கம் செய்து டெல்லி அரசு உத்தரவிட்டது. இந்த […]
