பிரதமர் மோடியை அவமதித்து இணையத்தில் பதிவு; பெண் ஏ.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

September 8, 2026 Dinamalar 0

நமது நிருபர் பிரதமர் மோடி, மத்திய அரசை அவமதிக்கும் வகையில் விமர்சித்து ‘பேஸ் புக்’ க்கில் பதிவிட்ட இடுக்கி குற்றப்பிரிவு ஏ.எஸ்.ஐ., சஜிதா ‘சஸ்பெண்ட் ‘ செய்யப்பட்டார். இவர், பிரதமர், மத்திய அரசு மட்டுமின்றி […]

நகர்ப்புற போக்குவரத்தில் புதிய மைல்கல்: மெட்ரோ ரெயில் சேவையில் அமெரிக்காவை முந்தி உலகளவில் 2-வது இடத்தை பிடிக்கும் இந்தியா

September 8, 2026 Maalaimalar 0

Summary கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவைகள் பயன்பாட்டில் இருந்தன. இந்தியாவின் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் பொது போக்குவரத்துத் துறை மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு […]

விஜய் – திமுக: சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் என்ன உள்ளது? ஒரு வரலாற்றுப் பார்வை

September 8, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், TNDIPR படக்குறிப்பு, முதலமைச்சர் விஜய் திமுக மீது பல குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். கட்டுரை தகவல் முதலமைச்சர் விஜய் திங்கள்கிழமை (செப்டம்பர் 7) சட்டப்பேரவையில் பேசியதன் மூலம் 1970களில் இருந்து இன்று வரை […]

மும்பையில் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு; அதிகாரி போல் ஆள்மாறாட்டம் செய்த நபர் துப்பாக்கியுடன் கைது

September 8, 2026 ietamil 0

எழுதியவர்: Manish Kumar Pathak மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் (BKC) உள்ள நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் (NMACC), பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருந்த நிகழ்வுக்கு முன்னதாக நடைபெற்ற பாதுகாப்பு சோதனையின் போது, பிரதமர் […]

கள்ளக்குறிச்சி: `கள்ளச்சாராய மரணங்களுக்கு அதிகாரிகளே காரணம்!’ – கோகுல்தாஸ் அறிக்கை சொல்வதென்ன ?

September 8, 2026 Vikatan 0

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம் கிராமத்தை மயானக்காடாக்கிவிட்டது. ஆண்கள், […]

பரபரப்பாகும் அரசியல் களம்: இடைத்தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம்

September 8, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அசாமி்ல் உள்ள 1 நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அட்டவணை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக […]

ஓட்டு, அதிகாரத்தை விட சக்தி வாய்ந்தது மக்கள் சேவை: பிரதமர் மோடி

September 8, 2026 Dinamalar 0

நவசாரி: ஓட்டுகளையும் அதிகாரத்தையும் விட மக்கள் சேவையே சக்தி வாய்ந்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார். குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி நவசாரி மாவட்டத்தில் பாஜவின் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:அதிகாரத்தில் இருந்த […]

”திருமணம் என்பது அவசியமில்லை”; பிரபல நடிகை ஓபன் டாக்

September 8, 2026 Nakkheeran 0

நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா (திவ்யா) திருமணம் குறித்துப் பேசிய கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.  தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் ரம்யா. கர்நாடகத்தைச் […]

கியாஸ் சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக குறைப்பு

September 8, 2026 Maalaimalar 0

Summary எரிபொருள் வினியோக நிலைமை மேம்பட்டுள்ளதால் கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறை தான் சமையல் எரிவாயு முன்பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. ஈரான் – அமெரிக்கா போர் […]

ஆந்திர பெண் வயிற்றில் இருந்த 13 பேனா, 5 கரண்டி, ஒரு மெழுகுவர்த்தி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

September 8, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Dr. Ramachandra Reddy கட்டுரை தகவல்எழுதியவர், கோட்டேரு ஸ்ரவாணிபதவி, பிபிசி செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் ஒரு பெண்ணின் வயிற்றில் 13 பேனாக்கள், 5 […]

இந்திய அளவில் தொழில் தொடங்குவதற்கு சிறந்த நகரங்கள்: பெங்களூரு முதலிடம்; சென்னைக்கு எந்த இடம்?

September 8, 2026 ietamil 0

எழுதியவர்: Aanya Mehta இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சிறந்த நகரங்களின் தரவரிசையை ‘பிசினஸ் அவுட்ரீச்’ (Business Outreach) சமீபத்தில் வெளியிட்டது. இது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாய்ப்புகளும் சூழல்களும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. 2016-ஆம் […]

`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' – எடப்பாடி பழனிசாமி

September 8, 2026 Vikatan 0

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். “இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள். ஆனால், குதிரை பேரம் நடத்தி எங்களின் எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா […]

பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இருவர் கைது

September 8, 2026 DailyThanthi 0

மும்பை, மும்பையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இருவரை போலீசார் கைது செய்தனர். பிரதமர் மோடி மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் இன்று மாலை நடைபெறும் […]

மும்பையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு துப்பாக்கியுடன் வந்தவர் கைது

September 8, 2026 Dinamalar 0

மும்பை: பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு பிரதமர் அலுவலக அதிகாரி என வந்தவர் மற்றும் அவருடன் துப்பாக்கி கொண்டு வந்தவர் என இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள […]

பெண்ணுக்குப் பரிசோதனை; வயிற்றில் இருந்த பொருட்களால் மருத்துவர்கள் அதிர்ச்சி

September 8, 2026 Nakkheeran 0

ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட் நகரைச் சேர்ந்த 33 வயதான  இளம்பெண், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால், அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் […]

ஆந்திராவில் விசித்திரம்: பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் அகற்றம்

September 8, 2026 Maalaimalar 0

Summary அப்பெண் இவ்வளவு பொருட்களை எவ்வாறு விழுங்கினார் என்பது குறித்து ஆராய்ந்தபோது, அவர் கடந்த 10 ஆண்டுகளாகப் மனநலப் பாதிப்பினால் சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்தது. ஆந்திரப் பிரதேசம், பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட்டை மண்டலத்திற்கு […]

தமிழக சட்டப்பேரவையில் அமளி, திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம் – என்ன நடந்தது?

September 8, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Tamilnadu Assembly பிரசுரிக்கப்பட்டது 8 செப்டெம்பர் 2026, 05:51 GMT புதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் தமிழக சட்டப்பேரவையில் இன்று (08-09-2026) சட்டப்பேரவை தலைவர் இருக்கையைச் […]

காலாவதி உணவு பொருட்களுக்கு புதிய லேபிள்; பெங்களூரு அமேசான், இன்ஸ்டாமார்ட்டில் ரூ.3 கோடி பொருட்கள் பறிமுதல்

September 8, 2026 ietamil 0

காலாவதியான உணவுப் பொருட்களுக்கு புதிய லேபிள் ஒட்டி விற்பனை செய்யும் ஏஜென்சி ஒன்றை கர்நாடக உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு நிர்வாகம் (கே.எஸ்.எஃப்.டி.ஏ) அம்பலப்படுத்தியுள்ளது. ஒரே வாரத்தில் அமேசான் மற்றும் இன்ஸ்டாமார்ட் கடைகள் உட்பட […]

“துர்கா பூஜை காலத்தில் அசைவம் உண்பது சர்ச்சைக்குரியது அல்ல” – மேற்கு வங்க அமைச்சர்

September 8, 2026 TheHindu 0

கொல்கத்தா: துர்கா பூஜை காலத்தில் அசைவ உணவு உண்பது சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல என்று மேற்கு வங்க அமைச்சர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார். துர்கா பூஜையின்போது அசைவ உணவை மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் தவிர்க்க […]

இடைத்தேர்தல்: `புறக்கணிக்கும் முடிவில் தலைமை; அப்செட் உதயநிதி' – அறிவாலய அப்டேட்!

September 8, 2026 Vikatan 0

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். த.வெ.க-வும் அ.தி.மு.க தேர்தலுக்கு ஆயத்தமாகிவரும் நிலையில், இடைத்தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் தி.மு.க இருப்பதாக தகவல்கள் கசிகின்றன. ‘இடைத்தேர்தலில் தி.மு.க-வின் நிலைப்பாடு என்னவென […]