`அமித் ஷா நடிக்கலாம்; ராஜ்யசபா தேர்தலை நடத்த அவசரம் காட்டுவதற்கு இதுதான் காரணம்!' – மாணிக்கம் தாகூர்

February 18, 2026 Vikatan 0

“தமிழ்நாடு மக்களை அரசியல் கணக்குப் புத்தகத்தில் கணக்கிட முடியாது”- மாணிக்கம் தாகூர் தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாகவே மாநிலங்களவையில் காலி ஆகும் இடங்களுக்கு தேர்தல் நடக்கும் என […]

டிமாண்டி சாலை இனி எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை! – இசை மேதைகளின் பெயரில் சென்னை சாலைகள்!

February 18, 2026 Vikatan 0

டிமாண்டி காலனி போன்ற பெயர்கள் ஒருவித அச்ச உணர்வோடு பார்க்கப்பட்ட நிலையில், அதனை எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற ஒரு மேதையின் பெயரில் அழைக்கப்படுவது அப்பகுதிக்கு ஒரு நேர்மறையான அடையாளத்தைத் தரும். தமிழகத்தின் திரை மற்றும் இசைத் […]

DMK – ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' – கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

February 18, 2026 Vikatan 0

“போகிற போக்கை பார்த்தால் கூட்டணி கட்சிகளுக்கு இரண்டு இடங்களையும் கொடுத்துவிட்டு, அ.தி.மு.க வேடிக்கை பாரக்கும் நிலையில் தான் இருக்கிறது” என்று புலம்புகிறார்கள் அ.தி.மு.கவினர். தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான […]

வருமான வரித் தாக்கலில் இனி உங்களுக்கு Form 16 'இல்லை' சம்பளதாரர்களே! மாற்று என்ன?

February 18, 2026 Vikatan 0

எண்கள் மாறும் வருமான வரிப் படிவங்கள் – மாற்றங்களின் பட்டியல் இதோ! வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து புதிய வருமான வரிச் சட்டம் அமலாக உள்ளது. இதனால், வருமான வரிப் படிவத்தில் இருந்து […]

"அந்த போன்கால் வரட்டும்!" – காத்திருக்கும் அறிவாலயம்

February 18, 2026 Vikatan 0

ராகுலின் எண்ணவோட்டம் தி.மு.க-வுக்கு எதிர்திசையில் இருப்பதால், சோனியா காந்தியையே மலைபோல நம்பியிருக்கிறது அறிவாலயம். நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு […]

ராகுலா, பிரியங்காவா? – கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

February 18, 2026 Vikatan 0

கேரளா மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு […]

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பதில் தவறு கிடையாது!" – சொல்கிறார் தொல்.திருமாவளவன்

February 18, 2026 Vikatan 0

“காங்கிரஸ் தி.மு.க-வில் உள்ளது. எந்த குழப்பம் இல்லை என கருத்தை அழுத்தமாக தெரிவித்துள்ளார். தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது” என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். […]

நடிகை பிரதியுஷா மரண வழக்கு: 24 ஆண்டுகள் கழித்து வெளியான தீர்ப்பு; காதலனுக்கு செக்!

February 18, 2026 Vikatan 0

நடிகை பிரதியுஷா மரண வழக்கில் 24 ஆண்டுகள் கழித்து ஒரு முடிவு என்பது வந்துள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் நடிகையின் மரணத்தில் இருந்த சந்தேகமும் விலகியுள்ளது. தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து […]

`பட்டா இருந்தும் மின்சாரம் இல்லை' – 31 ஆண்டுகளாக இருளில் வாழும் 138 அருந்ததியர் குடும்பங்கள்!

February 18, 2026 Vikatan 0

மின்சாரம் இல்லாத இரவுகள் இங்கு வழக்கமானவை. குழந்தைகள் விளக்கின் வெளிச்சமின்றி படிப்பைத் தொடர முடியாமல் தவிக்கின்றனர். நோயாளிகளுக்கும் முதியவர்களுக்கும் அவசர நேரங்களில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமம் அதிகரிக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் […]

"சபரிமலை வழக்கில் இனியும் சிக்க வேண்டியவர்கள் இருந்தால் சிக்கட்டும்" – நடிகர் ஜெயராமிடம் ED விசாரணை

February 19, 2026 Vikatan 0

“எத்தனை கோயில்கள் இருந்தாலும் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் ஒவ்வொரு இந்தியருக்கும் புனிதமான இடம். அப்படிப்பட்ட இடத்தில் கொள்ளை நடந்திருந்தால் அதில் உள்ள நூறு சதவிகிதம் உண்மையையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும்” – நடிகர் […]