இடிக்கப்பட்ட மசூதியின் தரைப் பகுதிக்கு அடியில் கண்டறியப்பட்ட கிணறு: சஹாரன்பூரில் பரபரப்பு

September 7, 2026 ietamil 0

Written by: Manish Sahu உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இருந்த மசூதி ஒன்று, மாவட்ட நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இடிக்கப்பட்டது. மசூதி இடிக்கப்பட்டதற்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமை, அதன் இடிபாடுகளுக்கு […]

டில்லியில் அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு; உரிமையாளர் மீது வழக்கு

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் 6 அடுக்குகளைக் கொண்ட மாடிக் கட்டடம் சரிந்து விழுந்ததில் இதுவரையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அடுக்குமாடி கட்டட உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தென்மேற்கு டில்லியின் […]

எஸ்ஐஆர் பணியில் இந்திய மக்கள் தொகையில் 15% பேர் நீக்கம்: முன்னாள் தேர்தல் ஆணையர் புகார்

September 7, 2026 TheHindu 0

புதுடெல்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இருகட்டங்களாக 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணி நிறைவு பெற்றிருக்கிறது. 3-ம் கட்டமாக 16 மாநிலங்கள் […]

‘கார்கேவின் சாதியே எங்களுக்கு தெரியாது’… சுத்தி யாகம் சர்ச்சை குறித்து புதிதாக உருவான ‘ராம் சேனா’ அமைப்பு சமாளிப்பு

September 7, 2026 ietamil 0

Written by: Vidheesha Kuntamalla முன்னாள் விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) நிர்வாகி, பி.பி.ஓ துறையின் முன்னாள் ஊழியர், இளங்கலை வணிகவியல் பட்டதாரி எனப் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட நபர்கள்தான் இந்த ‘ஸ்ரீ ராம் […]

`நான் அவனில்லை' – ஓல்டு மாங்க் ரம், விஸ்கி என விற்பனை செய்யப்படுவது ரம், விஸ்கி அல்ல! – முழு தகவல்!

September 7, 2026 Vikatan 0

மது பிரியர்களுக்கு ஓல்டு மாங்க் ரம் என்றால் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அந்த ரம் உண்மையில் ரம் இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?. மகாராஷ்டிராவில் ஓல்ட் மாங்க்’ (Old […]

நிர்மலா சீதாராமன் தலைமையிலான 57வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் ஒத்திவைப்பு

September 7, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, வருகிற12ந் தேதி 57வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், இந்த கூட்டம் அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு […]

அந்தமான் நிகோபார் தீவுகளின் துணைநிலை கவர்னராக தினேஷ் சர்மா நியமனம்

September 7, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகளின் துணைநிலை கவர்னராக, ஓய்வு பெற்ற அட்மிரல் டி.கே.ஜோஷி, கடந்த 2017 அக்டோபர் 6ந்தேதி முதல் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், புதிய துணைநிலை கவர்னராக, உத்தரபிரதேசத்தை […]

புதிய உச்சத்தை எட்டிய இந்தியா-பிரான்ஸ் உறவுகள்; பாரிஸ் கோவில் திறப்பு விழாவில் மோடி பெருமிதம்

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியா-பிரான்ஸ் உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன என பாரிஸ் கோவில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார். பிரான்சின் பாரிஸில் உள்ள சுவாமிநாராயண் கோவில் திறப்பு விழாவில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக […]

2029-ம் ஆண்டுக்குள் போதைப்பொருள் இல்லாத இந்தியா; செயல்திட்டம் தயார் – அமித்ஷா தகவல்

September 7, 2026 DailyThanthi 0

பனாஜி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கோவாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கோவாவின் தலைநகர் பனாஜியில் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, ‘போதைப்பொருள் இல்லா இளைஞர் சக்தி இந்தியாவை […]

தோட்டத்தில் புலி உலா வருவதுபோல் ஏ.ஐ. வீடியோ வெளியீடு – வாலிபருக்கு நூதன தண்டனை

September 7, 2026 DailyThanthi 0

பெங்களூரு, தோட்டத்தில் புலி கர்நாடக மாநிலம் கொப்பல்(மாவட்டம்) டவுன் பகுதியில் உள்ள காவலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈரண்ணா(வயது 25). இவருக்கு சொந்தமாக வனப்பகுதியை ஓட்டி தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்துக்கு வேலைக்கு செல்லுமாறு […]

இஸ்ரோவை தனியார் மயமாக்குவதா? விளக்கம் கேட்கும் ஊழியர் சங்கங்கள்

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘இஸ்ரோவின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டு பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டம் குறித்து, அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும்’ என, இஸ்ரோவைச் சேர்ந்த ஒன்பது ஊழியர் சங்கங்கள், அதன் தலைவர் நாராயணனுக்கு கடிதம் […]

மும்பை விநாயகருக்கு ரூ.703 கோடி காப்பீடு

September 7, 2026 Dinamalar 0

மும்பை: மும்பையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்பட உள்ள பிரமாண்ட விநாயகர் சிலைக்கு 703.27 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி, வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பிற மாநிலங்களை விட […]

காவிரி மேலாண்மை ஆணையம் நாளை கூடுகிறது

September 7, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி நடந்தது. இதில் தமிழ்நாட்டுக் கான தண்ணீர் திறப்பை நெறிப்படுத்தி கர்நாடக அரசுக்கு ஆணையத்தலைவர் எஸ்.கே.ஹல்தார் உத்தரவு பிறப்பித்தார். அதாவது […]

ஐ.நா.,வின் புதிய உலக வரைபட தீர்மானத்துக்கு  ஆதரவு ஏன்?: வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் விளக்கம்

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: “ஐ.நா., உலக வரைபட தீர்மானத்துக்கு இந்தியா அளித்த ஆதரவு, துல்லிய பரப்பு கொண்ட வரைபட முறையை பயன்படுத்தும் கொள்கைக்கு மட்டுமே, இந்தியாவின் காஷ்மீர், லடாக் உள்ளிட்ட பகுதிகள் சித்தரிக்கப்படும் முறையை மாற்றுவதற்கான ஒப்புதலாக […]

13 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் இணைந்த இளைஞர்- கேரளா சென்ற ஜார்க்கண்ட் சிறுவனின் நெகிழ்ச்சிச் சம்பவம்!

September 7, 2026 Maalaimalar 0

Summary ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 6 வயதான சிறுவன் ஒருவன் தனது தந்தையை ரெயில் நிலையத்தில் தொலைத்துவிட்டு, வழி தவறி கேரளா செல்லும் ரெயிலில் ஏறியதை தொடர்ந்து, தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் […]

டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விபத்து: 5 மாணவர்கள் உயிரிழப்பு

September 7, 2026 TheHindu 0

புதுடெல்லி: தென்​மேற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டிடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்​த​தில் 5 மாணவர்கள் உயி​ரிழந்​தனர். தென்​மேற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டிடம் மாணவர் […]

2029-க்குள் ‘போதைப்பொருள் இல்லாத’ இந்தியாவை உருவாக்குவது எப்படி? செயல்திட்டத்தை அறிவித்த அமித் ஷா

September 7, 2026 ietamil 0

நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர், போதைப்பொருள் அச்சுறுத்தல் நாட்டின் மிகப்பெரிய தேசியப் போராட்டமாகக் குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2029ஆம் ஆண்டுக்குள் “போதைப்பொருள் இல்லாத இந்தியா” என்ற இலக்கை அடையும் நோக்கில், […]

10 நாட்களில் 4 ஆயிரம் டன் வெங்காயம் விற்ற மத்திய அரசு

September 7, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடு முழுவதும் வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. வெங்காயம் விலையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மத்திய அரசு தனது மொத்த கையிருப்பில் உள்ள வெங்காயத்தை ‘கண்டா எக்ஸ்பி ரஸ் ரெயில் மூலம், வெங்காயம் அதிகமாக […]

டெல்லியில் அடுக்கு மாடி விடுதி இடிந்து விழுந்து விபத்து; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: மீட்பு பணிகள் தீவிரம்

September 6, 2026 ietamil 0

எழுதியவர்கள்: அலோக் சிங் , த்ரிஷ்டி ஜெயின் , சாக்ஷி சந்த் , சோபியா மேத்யூ டெல்லியின் தௌலா குவான் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரிக்கு எதிரே சத்ய நிகேதனில் மாணவர்களுக்கான தனியார் விடுதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஐந்து மாடிக் கட்டிடம் இன்று […]

தொடரும் கனமழையால் கங்கையில் வெள்ளப்பெருக்கு: பீஹாரில் 22 லட்சம் மக்கள் பாதிப்பு

September 6, 2026 Dinamalar 0

பாட்னா: கங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, பீஹாரில் 22 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளதால், கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. […]