`கோவை மக்களை அவமரியாதையாகப் பேசுகிறார் தயாநிதி; சிரிக்கிறார் செந்தில் பாலாஜி' – அண்ணாமலை காட்டம்

February 18, 2026 Vikatan 0

கரூர் மாவட்டத்தில் நேற்று (பிப். 18) திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. கோவை மக்கள் குறித்து திமுக எம்.பி தயாநிதிமாறன் பேசியதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்கிறார். கரூர் மாவட்டத்தில் […]

அண்ணா முதல் ஸ்டாலின் வரை.! மக்கள் பிரச்னையே போராட்டக் களத்தின் முதல் ஆயுதம் | ‘வாவ்’ வியூகம் 06

February 18, 2026 Vikatan 0

எல்லாமே அரசியல் தான் என்றாலும், இங்கே அரசியல் செய்ய மக்கள் பிரச்னைகளே வேர். சில பிரச்சினைகள் தீர்வு காணப்படும், சில பிரச்னைகள் அரசியல் செய்வதற்காகவே பிரச்னைகளாகவே வைக்கப்படும். ‘மூன்று படி அரிசி லட்சியம்… ஒரு […]

சென்னை: உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டம்! | Spot Photos

February 18, 2026 Vikatan 0

சென்னை: உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டம்! | Spot Photos Vikatan Digital Desk சென்னை கோயம்பேட்டில் மாற்றுத்திறனாளிகள், உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி தொடர் போராட்டத்தில் […]

`அமித் ஷா நடிக்கலாம்; ராஜ்யசபா தேர்தலை நடத்த அவசரம் காட்டுவதற்கு இதுதான் காரணம்!' – மாணிக்கம் தாகூர்

February 18, 2026 Vikatan 0

“தமிழ்நாடு மக்களை அரசியல் கணக்குப் புத்தகத்தில் கணக்கிட முடியாது”- மாணிக்கம் தாகூர் தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாகவே மாநிலங்களவையில் காலி ஆகும் இடங்களுக்கு தேர்தல் நடக்கும் என […]

டிமாண்டி சாலை இனி எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை! – இசை மேதைகளின் பெயரில் சென்னை சாலைகள்!

February 18, 2026 Vikatan 0

டிமாண்டி காலனி போன்ற பெயர்கள் ஒருவித அச்ச உணர்வோடு பார்க்கப்பட்ட நிலையில், அதனை எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற ஒரு மேதையின் பெயரில் அழைக்கப்படுவது அப்பகுதிக்கு ஒரு நேர்மறையான அடையாளத்தைத் தரும். தமிழகத்தின் திரை மற்றும் இசைத் […]

DMK – ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' – கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

February 18, 2026 Vikatan 0

“போகிற போக்கை பார்த்தால் கூட்டணி கட்சிகளுக்கு இரண்டு இடங்களையும் கொடுத்துவிட்டு, அ.தி.மு.க வேடிக்கை பாரக்கும் நிலையில் தான் இருக்கிறது” என்று புலம்புகிறார்கள் அ.தி.மு.கவினர். தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான […]

வருமான வரித் தாக்கலில் இனி உங்களுக்கு Form 16 'இல்லை' சம்பளதாரர்களே! மாற்று என்ன?

February 18, 2026 Vikatan 0

எண்கள் மாறும் வருமான வரிப் படிவங்கள் – மாற்றங்களின் பட்டியல் இதோ! வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து புதிய வருமான வரிச் சட்டம் அமலாக உள்ளது. இதனால், வருமான வரிப் படிவத்தில் இருந்து […]

"அந்த போன்கால் வரட்டும்!" – காத்திருக்கும் அறிவாலயம்

February 18, 2026 Vikatan 0

ராகுலின் எண்ணவோட்டம் தி.மு.க-வுக்கு எதிர்திசையில் இருப்பதால், சோனியா காந்தியையே மலைபோல நம்பியிருக்கிறது அறிவாலயம். நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு […]

ராகுலா, பிரியங்காவா? – கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

February 18, 2026 Vikatan 0

கேரளா மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு […]

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பதில் தவறு கிடையாது!" – சொல்கிறார் தொல்.திருமாவளவன்

February 18, 2026 Vikatan 0

“காங்கிரஸ் தி.மு.க-வில் உள்ளது. எந்த குழப்பம் இல்லை என கருத்தை அழுத்தமாக தெரிவித்துள்ளார். தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது” என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். […]