’லிவ்-இன்’ உறவில் விபரீதம்; இளைஞருக்கு நடுரோட்டில் பாடம் கற்பித்த காவல்துறை

September 7, 2026 Nakkheeran 0

குஜ​ராத் மாநிலம், பாவ்​நகரைச் சேர்ந்தவர் ஃபைசல் (20). இவர் காஜல்​பன் பரையா (40) என்ற பெண்​ணுடன் கடந்த சில ஆண்​டு​களாக ‘லிவ்​-இன்’ முறை​யில் வாழ்ந்து வந்​தார். இதனிடையே, இவர்களுக்குள் சந்தேகம் உள்ளிட்ட காரணங்களால் கருத்துவேறுபாடு […]

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4.08 கோடி

September 7, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். விடுமுறை மற்றும் […]

ரஷ்ய ராணுவத்தில் இணைய நெருக்கடி கொடுத்து இந்திய இன்ஜினியருக்கு காவல்; கதறும் மனைவி

September 7, 2026 Dinamalar 0

கான்பூர்: ரஷ்ய ராணுவத்தில் இணையுமாறு நெருக்கடி கொடுத்து, இந்தியாவைச் சேர்ந்த இன்ஜினியரை தடுப்பு காவலில் வைத்துள்ளதாக அவரது மனைவி வீடியோ வெளியிட்டு, அரசிடம் உதவி கேட்டுள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் ஆள்பற்றாக்குறையை போக்குவதற்காக, இந்தியர்கள் […]

அடுத்த பிரதமர் விஜயா? காங்கிரஸ் தலைவர் அதிரடி

September 7, 2026 Nakkheeran 0

தமிழகத்தின் முதல்வராக, தவெகவின் தலைவர் விஜய் பொறுப்பேற்று இப்போது தான் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதனிடையே, தவெகவினர் சிலர் விஜய் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று கூறி வருகின்றனர்.  அதாவது, வருகின்ற 2029 […]

தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு தனியார்மயமாக்கல் கிடையாது – இஸ்ரோ விளக்கம்

September 7, 2026 Maalaimalar 0

Summary தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு தனியார்மயமாக்கல் கிடையாது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மறுத்துள்ளது. இஸ்ரோவின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டு பொறுப்புகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் […]

முதல்வர் உரை: "பதிலற்ற பதிலுரை; Prepare well next time.!" – உதயநிதி விமர்சனம்

September 7, 2026 Vikatan 0

மூன்று நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டமன்றம் இன்று கூடியிருக்கிறது. காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் […]

டெல்லி கட்டிட விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு

September 7, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தலைநகர் டெல்லியின் தெற்கில் அமைந்துள்ள சத்யா நிகேதன் பகுதியில் மாணவர்களின் தங்கும் விடுதிகள் அதிக அளவில் அமைந்துள்ளன. பல அடுக்குமாடி கட்டிடங்கள் விடுதிகளாக மாற்றப்பட்டு மாணவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட […]

நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு; கொச்சியில் அவசர தரையிறக்கம்!

September 7, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- கொச்சியிலிருந்து அபுதாபிக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், இன்ஜின் கோளாறு காரணமாக அவசரமாக மீண்டும் கொச்சியில் தரையிறக்கப்பட்டது. கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து அபுதாபி நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் […]

டெல்லி மாணவர் விடுதி இடிந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியீடு

September 7, 2026 Maalaimalar 0

Summary டெல்லியில் மாணவர்கள் தங்கியிருந்த 5 மாடி விடுதி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தெற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் […]

“கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த விஜய் ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்து" – உதயநிதி காட்டம்

September 7, 2026 Vikatan 0

மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டமன்றம் கூடியது. இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிப்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் சட்டமன்றத்தில் சுமார் 45 நிமிடங்கள் பேசினார். முதல்வரின் […]

திடீரென இடிந்து விழுந்த விடுதி; அனைவரையும் பதறவைத்த அலறல் சத்தம்

September 7, 2026 Nakkheeran 0

டெல்லியில் உள்ள சத்ய நிகேதன் பகுதியில், டெல்லி பல்கலைக்கழகம் அருகே ஆண்களுக்கான தங்கும் விடுதி (பிஜி) ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில், இந்த விடுதி கட்டிடம் திடீரென இடிந்து […]

சட்டப்பேரவையில் விஜய் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு ஏன்? அமளி, வெளிநடப்பு என நடந்தது என்ன?

September 7, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், CMO பிரசுரிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் விஜய் இன்று […]

மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ… டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் சரிந்து விழுந்த 6 மாடி குடியிருப்பின் இடிபாடுகளில் சிக்கிய மாணவர் ஒருவர், உதவி கேட்டு வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து, அந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டார். நேற்று மதியம் […]

உணவுப் பொருள்களுக்கு பதிலாகப் பணம்; அரசின் திட்டத்தில் ரூ.5.7 கோடி மோசடி

September 7, 2026 Nakkheeran 0

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மஞ்சித் சிங் பேடி. இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள டாகோமா நகரில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வந்தார். அங்கு, அமெரிக்க அரசின் ஏழை, எளிய மக்களுக்கான […]

இறந்துவிட்டதாக கருதி உடல் தகனம்… 27 மாதங்களுக்கு பிறகு உயிருடன் வீடு திரும்பிய பெண் – அதிர்ச்சி சம்பவம்

September 7, 2026 DailyThanthi 0

லக்னோ, இறந்துவிட்டதாகக் கருதி குடும்பத்தினரால் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட பெண் ஒருவர் 27 மாதங்களுக்கு பிறகு உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் அடையாளம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நவிகோட் நந்தனா […]

விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா

September 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: வங்கதேசம் திரும்பிய பிறகு, மீண்டும் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்திப்பேன் என்று இந்தியால் தஞ்சம் புகுந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த தனியார் ஆங்கில நாளிதழுக்கு […]

10 நாட்களில் 4,000 டன் விற்பனை; அரசின் அதிரடி நடவடிக்கை

September 7, 2026 Nakkheeran 0

நாட்டில் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களிலிருந்து முக்கிய நுகர்வு மையங்களுக்கு மொத்த சரக்குகளை விரைவாகக் கொண்டு செல்வதற்கான […]

”அப்பா, டாட்டா… பை… பை…”; தந்தையின் கண்முன்னே இளம்பெண் அதிர்ச்சி முடிவு

September 7, 2026 Nakkheeran 0

ஜம்மு காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாயல் தேவி (21). இவர் செனாப் நதியின் மீதுள்ள பாலத்தின் மீது இருந்து குதித்து உயிர் இழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

லிவ்-இன் உறவில் இருந்த பெண் அடித்துக் கொலை – கொலையாளிக்கு லத்தி அடி

September 7, 2026 TheHindu 0

பாவ்நகர்: குஜ​ராத்​தில் லிவ்​-இன் உறவில் இருந்த பெண் அடித்​துக் கொல்​லப்​பட்ட வழக்​கில், பேருந்து நிலை​யத்​தில் குற்ற நிகழ்வை நடித்​துக் காட்​டிய கொலை​யாளியைக் காவல் துறை​யினர் லத்தியால் சரமாரி​யாக அடித்த சம்​பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்​ளது. குஜ​ராத் […]

கைலாசா எங்கே? நித்யானந்தா வெளியிட்ட புதிய தகவல்…!

September 7, 2026 kumudam 0

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, கடந்த சில ஆண்டுகளாக ‘கைலாசா’ என்ற தனிநாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஆனால், அந்த நாடு உண்மையில் எங்கு அமைந்துள்ளது என்பது […]