ஹோட்டல்ல கட்சி; மண்டபத்துல `பிரமாண்ட' மாநாடு! – பண்ருட்டியாரின் கிச்சு கிச்சு

February 20, 2026 Vikatan 0

பிரமாண்ட மாநாட்டுக்கான வேலைகள் இருப்பதால் மிகச்சுருக்கமாக நாற்பது நிமிடத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு விர்ரென காஞ்சிபுரம் புறப்பட்டார் ஐயா! கூட்டணிப் பேச்செல்லாம் மாநாட்டுக்கு பிறகதானாம். `I”m running on 89′ என பெருமிதமாக எம்.ஜி.ஆர் […]

'பணத்திற்காக போரை நிறுத்தியதா இந்தியா, பாகிஸ்தான்' – ட்ரம்பின் கலர் கலர் ரீல்கள்?

February 20, 2026 Vikatan 0

`இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்’ – ட்ரம்ப் மீண்டும் பேச்சு கிட்டத்தட்ட 80 – 90 முறை… “நான் தான்’ இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்’ என்று அமெரிக்க அதிபர் […]

'தலைமை சொன்ன ஒத்த வார்த்தைக்கு மரியாதை கொடுத்து பொறுமையா.!' – வைகோவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

February 20, 2026 Vikatan 0

வைகோ கிண்டலுக்கு மாணிக்கம் தாகூர் பதில் சில நாள்களாக, “எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும்… தொகுதிகளை அதிகரிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் தரப்பில் இருந்து குரல் எழுப்பி வந்தார் எம்.பி. மாணிக்கம் தாகூர். இது […]

`அந்த நீண்ட சீட்டும் ஒற்றை முத்திரையும்.!' – வாக்குச்சீட்டும் வாக்காளரின் கையில் இருந்த ஜனநாயகமும்!

February 20, 2026 Vikatan 0

வாக்குச் சீட்டின் அடிப்படையில் நடைபெற்ற தேர்தலின்போது, வாக்கு எண்ணிக்கையின் முடிவு தெரிய இரண்டு நாளாகிவிடும். வாக்குப் பெட்டிகள் கடும் கண்காணிப்பில் திறக்கப்பட்டு, சீட்டுகள் 50 அல்லது 100 என்கிற எண்ணிக்கையால் தனித்தனியாக கட்டப்படும். நினைவுச் […]

`ED ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது; கே.என் நேரு மீது வழக்குப்பதிவு செய்க.!" – உயர் நீதிமன்றம் அதிரடி

February 20, 2026 Vikatan 0

`வேறொரு வழக்கு விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை டிஜிபி-க்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என அமலாக்கத் துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி […]

விஜய்: 'தலைவருக்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது, ஏன்னா.!' – தவெக அருண்ராஜ்

February 20, 2026 Vikatan 0

“மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என்று தலைவர் விஜய் சொல்லியிருக்கிறார், இருந்தாலும்.!”- தவெக அருண்ராஜ் தவெக கொள்கை பரப்புப் பிரிவு பொதுச் செயலாளர் அருண்ராஜ் மதுரையில் இன்று (பிப்.20) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “ஆட்சியிலும் […]

`ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்' – அரசியலில் அவரின் முக்கிய முடிவை அறிவிப்பாரா?

February 20, 2026 Vikatan 0

முதலமைச்சர் மு.க ஸ்டாலினை முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். முதலமைச்சர் மு.க ஸ்டாலினை முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் […]

முதல்வரே பாராட்டிய கோவை திமுக நிர்வாகியின் `பதவி பறிப்பு' – கூண்டுடோடு ராஜினாமா செய்த உடன்பிறப்புகள்

February 20, 2026 Vikatan 0

முதலமைச்சரே பாராட்டிய கோவை திமுக நிர்வாகியை உள்கட்சி பூசலால் மாற்றியதை கண்டித்து, உடன்பிறப்புகள் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுற்ற தொடங்கிவிட்டன. கோவை மாவட்டம் அதிமுகவின் […]

இரு தொகுதியில் விஜய்; தி.நகரில் ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ்? – தயாரானதா தவெக-வின் முதல் லிஸ்ட்?

February 20, 2026 Vikatan 0

திருச்சி கிழக்கில் சிறுபான்மையினர் வாக்குகள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றன. தவிர, கிறிஸ்தவ வெள்ளாளர் வாக்குகள் அதிகம். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சியில் போட்டியிடப்போவதாக […]

`தந்தையின் பேச்சை மகன் கேட்பதில்லையா? ; நீதிமன்ற நேரத்தை வீண் அடிக்காதீர்' – ராமதாஸ் மனு தள்ளுபடி

February 20, 2026 Vikatan 0

‘‘பா.ம.க., தலைவராக நான்தான் உள்ளேன். இதுதொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டபோது, உட்கட்சி தேர்தல் நடத்தி தலைவராக தேர்ந்தெடுத்து பரிந்துரை கடிதத்தை அனுப்பி வைத்தால், அதை பதிவு செய்து அங்கீகரிப்போம் என்று தேர்தல் ஆணையம் […]