ஸ்மார்ட்போன்களுக்குள் ஊடுருவும் ஆபாச செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்- சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

September 6, 2026 Maalaimalar 0

Summary ஆபாச செயலிகள் என்ற பெயரில் இயங்கும் ஆபத்தான ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக தேசிய சைபர் கிரைம் அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு எச்சரித்துள்ளது. ‘நைட் பிளே’, ‘ரிலூப்’, ‘கிஸ்’, […]

பணமோசடி வழக்கில் ஜாபர் சாதிக்கின் ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

September 6, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பணமோசடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 2024-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு […]

மேற்கு வங்கத்தில் களைகட்டும் நவராத்திரி விழா!

September 6, 2026 Dinamalar 0

கொல்கட்டா: மே .வங்கத்தில் நவராத்திரி திருவிழா, துர்கா பூஜை என்ற பெயரில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் அந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவி வழிபாடே, முதன்மை வழிபாடாக மாறுகிறது. ஒவ்வொரு தெருவிலும், […]

டெங்கு தடுப்பு நடவடிக்கை: பள்ளி மாணவிகள் பாவாடைக்கு பதிலாக சுடிதார் அணிய மேற்கு வங்க அரசு பரிந்துரை!

September 6, 2026 Maalaimalar 0

Summary மாநிலத்தில் மழைக்காலத்திற்குப் பிந்தைய காலத்தில் டெங்கு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பள்ளிகளில் பயிலும் மாணவிகள் சீருடை […]

வெளிநாட்டு நிதி மசோதாவை ஆராய பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைப்பு

September 6, 2026 Dinamalar 0

– சிறப்பு நிருபர் – வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா – 2026ஐ ஆய்வு செய்ய, பா.ஜ., லோக்சபா எம்.பி., சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமையில், 31 பேர் அடங்கிய பார்லிமென்ட் கூட்டுக் […]

பெங்களூரு வழியாக திருப்பதிக்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பாசிட்டிவ் சிக்னல் கொடுத்த ரயில்வே அமைச்சகம்

September 5, 2026 ietamil 0

திருப்பதி: திருப்பதி மற்றும் கர்நாடக மாநிலம் சிவமோகா இடையே பெங்களூரு வழியாகப் புதிய வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்குவது தொடர்பான திருப்பதி தொகுதி எம்.பி. மட்டிலா குருமூர்த்தியின் முன்மொழிவுக்கு ரயில்வே அமைச்சகம் சாதகமான […]

கேரளாவில் கோர விபத்து- தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் பலி

September 5, 2026 Maalaimalar 0

Summary கேரளம் மாநிலம் திருச்சூர் அருகே கைப்பமங்கலத்தில் நின்றிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் தமிழர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளம் மாநிலம் திருச்சூர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் […]

வடக்கில் பிரபலமாகும் விஜய்!

September 5, 2026 Dinamalar 0

பார்லிமென்டில் பல நிலைக்குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும், அனைத்து கட்சிளைக் சேர்ந்த எம்.பி.,க்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நாட்டின் பல மாநிலங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வர். கள ஆய்வுகளின்போது தாங்கள் சேகரித்த விபரங்கள், கோரிக்கைகள் மற்றும் […]

“இந்தியாவின் வளர்ச்சியை சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை” – பிரதமர் மோடி சாடல்

September 5, 2026 TheHindu 0

புதுடெல்லி: நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியை சிலரால்  சகித்துக்கொள்ள முடியவில்லை என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.  டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “’நடப்பு நிதியாண்டின் […]

சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினம்; இந்தியர் கோரிக்கையை அங்கீகரித்தது ஐ.நா.,

September 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: நம் நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் உரிமை மற்றும் குழந்தை திருமண ஒழிப்பு பிரசாரகர் புவன் ரிபு முன்னெடுப்பின் காரணமாக, நவ., 27ஐ சர்வதேச குழந்தை திருமண ஒழிப்பு தினமாக ஐ.நா., அறிவித்தது. குழந்தை […]

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து கே.என் நேரு கொடுத்த விளக்கம் என்ன?

September 5, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து கே.என் நேரு கொடுத்த விளக்கம் என்ன? பிரசுரிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர் திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கே. என்.நேரு இல்லத்தில் […]

48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவிப்பு

September 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லியில் நடைபெற்ற தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, 48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கௌரவித்தார். அதன்பின் பேசிய ஜனாதிபதி, ஆசிரியர்களின் சேவையை […]

மக்கள் நலன் சார்ந்த கொள்கையால் இந்தியா வேகமாக முன்னேறுகிறது; பிரதமர் மோடி

September 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி என்ற கொள்கையினால், இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டில்லியில் மிகவும் பிரபலமான ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழா, […]

லோயர் பெர்த்தா, அப்பர் பெர்த்தா? நீண்ட தூர ரயில் பயணத்திற்கு எது பெஸ்ட் சாய்ஸ்?

September 5, 2026 ietamil 0

நீண்ட தூர ரயில் பயணத்தின் போது சரியான படுக்கையைத் (Berth) தேர்ந்தெடுப்பது பயணத்தை மிகவும் சௌகரியமானதாக மாற்றும். தூக்கம், தனிமனித சுதந்திரம் (Privacy) மற்றும் வசதி ஆகியவற்றின் அடிப்படையில் மேல் படுக்கை (Upper Berth) […]

`விகடனின் தனிச்சிறப்பே கார்ட்டூன்-தான்; ஒரு காலத்தில் என்ன நடந்ததென்பது..!' – ஜே.சி.டி.பிரபாகர்

September 5, 2026 Vikatan 0

Best Automobile Channel விருதை Motowagon சேனலின் ரெஜினுக்கு வழங்க மேடையேறிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், “தங்கள் நலனை காட்டிலும் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி வெளிப்படையான ஆட்சி நடத்த வேண்டும் என்பதுதான் எம்.ஜி.ஆர், அம்மா, […]

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

September 5, 2026 Dinamalar 0

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபரை பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். மத்திய காஷ்மீரின் யூஸ்மார்க் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் […]

2029-ல் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்: புதுச்சேரியில் வைத்திலிங்கம் எம்.பி அதிரடி பிரகடனம்

September 5, 2026 ietamil 0

தமிழக முதலமைச்சர் விஜய் தனது சிஷ்யன் என்றும், தங்களின் உருவாக்கம் தான் விஜய் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறி வருவதாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.வைத்திலிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார். […]

ஆசிரியர்கள் பெயருக்கு முன் 'டிஆர்.,' கர்நாடக முதல்வர் சிவகுமார் அறிவிப்பு

September 5, 2026 Dinamalar 0

பெங்களூரு: ”ஆசிரியர்கள் இனி தங்கள் பெயருக்கு முன், ஆங்கிலத்தில் டீச்சர் என்பதை குறிக்கும், ‘டிஆர்.,’ என்ற குறியீட்டை சேர்த்து கொள்ளலாம்,” என, கர்நாடக முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையிலா காங்., […]

துணிச்சலாக ஆற்றில் இறங்கிய இளைஞர்; வெளிநாட்டில் கிடைத்த அங்கீகாரம்

September 5, 2026 Nakkheeran 0

மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியாவோரா பகுதியில் பாயும் அஜ்னார் ஆறு முற்றிலும் மாசடைந்து, குப்பைக் காடாகக் காட்சியளித்தது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்திர சிங் சவுத்ரி  (பிட்டு தபாஹி) (வயது […]

அமித்ஷா உடன் காஷ்மீர் முதல்-மந்திரி சந்திப்பு

September 5, 2026 DailyThanthi 0

டெல்லி, உள்துறை மந்திரி அமித்ஷாவை ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா இன்று சந்தித்தார். அமித்ஷா – உமர் அப்துல்லா சந்திப்பு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்-மந்திரி உமர் அப்துல்லா. இவர் இன்று தலைநகர் டெல்லியில் […]