பெண்ணாடம் உள்பட 7 புதிய நிறுத்தங்களுக்கு அனுமதி: பயணிகள் கோரிக்கையை ஏற்று ரயில்வே போர்டு முக்கிய முடிவு

September 5, 2026 ietamil 0

எழுதியவர்: Anish Mondal மத்திய ரயில்வே அமைச்சகம் மத்தியப் பிரதேசத்தில் மூன்று ரயில் சேவைகளை நீட்டிக்கவும், இந்திய ரயில்வே நெட்வொர்க் முழுவதும் பத்து ரயில்களுக்கு புதிய நிறுத்தங்களை வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது. நகரங்களுக்கு இடையே ரயில் […]

KN நேரு வீட்டில் சோதனை: "நேருவைப் பழிவாங்க பார்க்கிறார்கள்; பணிந்து போகாது திமுக" – கனிமொழி

September 5, 2026 Vikatan 0

முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ-வுமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. இந்தச் சோதனைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது […]

தமிழகத்தை சேர்ந்தவர்கள் இருவர்; 48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவிப்பு

September 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் நடந்த விழாவில் மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை அமுதா, புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் தங்கராஜ் உள்ளிட்ட 48 ஆசிரியர்களுக்கு ஐனாதிபதி திரவுபதி முர்மு தேசிய நல்லாசிரியர் விருது […]

நள்ளிரவில் கோரம்; பரிதாபமாக முடிந்த கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை

September 5, 2026 Nakkheeran 0

கேரளம் மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   திருச்சூரின், கைபமங்கலம் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே […]

பள்ளிக்கூடம் செல்ல கலெக்டரிடம் சைக்கிள் கேட்ட சிறுமி: வைரலான வீடியோ

September 5, 2026 Maalaimalar 0

Summary உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராணிபூர் என்ற கிராமத்தில் கால் ஊனமாக உள்ள சிறுமி ஒருவர், தனது வறுமையின் நிலையிலும், உடல் குறைகளை பொருட்படுத்தாமல், அந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கு ஒரு காலில் நடந்து […]

"டாஸ்மாக் பிரச்னை 200 படிகள் கொண்டது; நான் 70 படிகள் ஏறிவிட்டேன்" – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

September 5, 2026 Vikatan 0

கோவை பேரூர் அருகே த.வெ.க மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டார். பின்னர் […]

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் என்ன நடக்கிறது? பிபிசி புலனாய்வு

September 5, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல்எழுதியவர், சுபாங்கி மிஸ்ரா பிரசுரிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் குஜராத்தின் ஆனந்த் நகரில் உள்ள சத்யவாதி ரக்ஷக் கட்சியின் அலுவலகத்துக்கு வெளியே […]

மகாராஷ்டிர முழு​வதும் நடைபெறவுள்ள நவராத்திரி விழாக்களில் முஸ்லிம்களுக்கு தடை: விஹெச்​பி அறிவிப்பு

September 5, 2026 TheHindu 0

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் முழு​வதும் நடை​பெறவுள்ள 10 நாள் நவராத்திரி வழி​பாட்டு நிகழ்ச்​சிகள், ‘கர்​பா’ மற்​றும் ‘தாண்டியா’ நடனங்​களில் முஸ்லிம்கள் பங்​கேற்​கத் தடை விதிக்க விஸ்வஹிந்து பரிஷத் (விஹெச்​பி) முடிவு செய்​துள்​ளது. ராஷ்ட்டிரிய ஸ்வ​யம்​சேவக் […]

Trump: "ஹார்முஸ் நீர்ச்சந்திக்குப் பதிலாக சிரியா" – ட்ரம்ப் சொல்லும் ‘புதிய வழி’ என்ன?

September 5, 2026 Vikatan 0

ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன. இந்தப் போரில் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலிற்கும் நெருக்கடி கொடுக்க ஈரான் தேர்ந்தெடுத்த வழி – ஹார்முஸ் நீர்ச்சந்தி. உலகின் பெரும்பான்மையான எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் நீர்ச்சந்தி […]

மகாபாரத பாணியில் குளத்திற்குள் பதுங்கிய ரவுடி: கர்நாடக போலீசாரின் அதிரடி வேட்டை

September 5, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடகாவில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க, மகாபாரத துரியோதனன் பாணியில் குளத்து நீருக்குள் புதர்களுக்கு நடுவே பதுங்கியிருந்த பிரபல ரவுடியை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். போலீஸ் தேடுதல் வேட்டை கர்நாடகா மாநிலம், ஷிவமொக்கா […]

மாணவர் திறமையைக் கண்டறியுங்கள்; தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

September 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: மாணவர்களின் திறமையைக் கண்டறியுங்கள் என தேசிய ஆசிரியர் விருது பெற்றவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடலின் போது தெரிவித்தார். ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி இன்று (செப் 05) தனது […]

பெருமையாகப் பேட்டி கொடுத்த இன்ஸ்டா பிரபலம்; 72 மணி நேரத்தில் தூக்கிய காவல்துறை

September 5, 2026 Nakkheeran 0

டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக ’கரப்பான்பூச்சி மக்கள் கட்சி’ (சிஜேபி) சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் கலந்துகொண்டனர். அந்த போராட்டத்தில், நிஷூ ஆசாத் என்ற மாணவி தனது […]

ஓபியோஃபேகஸ் காளிங்கா: இந்தியாவில் இருவேறு ராஜநாகங்கள் இருப்பது ஆய்வில் உறுதியானது எப்படி?

September 5, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், P. Gowri Shankar படக்குறிப்பு, ராஜநாகம் குறித்த புதிய கண்டுபிடிப்பை ஊர்வன ஆய்வாளர் முனைவர் கௌரி ஷங்கர் மற்றும் அவரது குழுவினர் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.கட்டுரை தகவல் ராஜநாகம்… பெயருக்கு ஏற்ப பிரமிக்க […]

சோனியா காந்தி வாழ்க்கை வரலாற்று புத்தகம் நவ.10-ல் வெளியீடு

September 5, 2026 TheHindu 0

புதுடெல்லி: காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘பிலாங்கிங்’ (Belonging) வரும் நவம்பர் 10-ம் தேதி ஹார்ப்​பர்​காலின்ஸ் பதிப்​பகத்​தால் வெளியிடப்​படு​கிறது. இதில் அவரது குழந்​தைப் பரு​வம், திருமணம், ராஜீவ் காந்தி […]

கே.என். நேரு வீட்டில் சோதனை: "தவெகவின் பூச்சாண்டிகளுக்கு அஞ்சமாட்டோம்" – ஸ்டாலின் பதிவு

September 5, 2026 Vikatan 0

முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக எம்.எல்.ஏ நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு கண்டனம் எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் […]

’ரூ.2 லட்சத்தில் கமிஷனருக்கு செல்போன் வாங்குவதா?’ – கோவை மாநகராட்சி சர்ச்சை

September 5, 2026 Vikatan 0

கோவை மாநகராட்சி பயன்பாட்டிற்கு செல்போன் மற்றும் கேமரா வாங்கியதில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் […]

நித்யானந்தா இந்தியாவுக்கு ரிட்டர்ன்? -முதல்வருக்கு வந்த அதிரடி கோரிக்கை

September 5, 2026 Nakkheeran 0

இந்தியாவிலிருந்து திடீரெனத் தலைமறைவாகி, பசிபிக் பெருங்கடல் பகுதியில் கைலாசா என்ற தனித் தீவு நாட்டை உருவாக்கிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தொடர் பரபரப்பைக் கிளப்பி வரும் நித்யானந்தா, மீண்டும் இந்தியா திரும்ப உள்ளதாக எழுந்துள்ள ரகசியத் […]

"யாராக இருந்தாலும் தப்ப முடியாது" – லஞ்சம் குறித்து அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை

September 5, 2026 Vikatan 0

விருதுநகர் வேம்பக்கோட்டையில் மாற்றுத்திறனாளி ஒருவர் பட்டாசுக் கடை வைக்க தடையில்லாச் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கிறார். அவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார் அவர். இதையடுத்து வேம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய […]

ஸ்ரீரங்கம் கோயில் நில சர்ச்சை: 21 ஏக்கர் நிலத்தை விற்க ஐகோர்ட் தடை – ஜி ஸ்கொயர் விளக்கம் என்ன?

September 5, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், pjhpix/getty Images கட்டுரை தகவல் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உள்பட 5 கோயில்களின் சமயப் பணிகளுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்து வியாழக்கிழமை (செப்டம்பர் 3) உயர் […]

இதுவரை இல்லாத அளவுக்கு.. இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்வு

September 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஆகஸ்ட் 28ம்தேதி நிலவரப்படி, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 11.47 பில்லியன் டாலர் அதிகரித்து, 740.80 பில்லியன் டாலர் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஈரானுக்கு எதிரான அமெரிக்கா […]