`ED ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது; கே.என் நேரு மீது வழக்குப்பதிவு செய்க.!" – உயர் நீதிமன்றம் அதிரடி

February 20, 2026 Vikatan 0

`வேறொரு வழக்கு விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை டிஜிபி-க்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என அமலாக்கத் துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி […]

விஜய்: 'தலைவருக்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது, ஏன்னா.!' – தவெக அருண்ராஜ்

February 20, 2026 Vikatan 0

“மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என்று தலைவர் விஜய் சொல்லியிருக்கிறார், இருந்தாலும்.!”- தவெக அருண்ராஜ் தவெக கொள்கை பரப்புப் பிரிவு பொதுச் செயலாளர் அருண்ராஜ் மதுரையில் இன்று (பிப்.20) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “ஆட்சியிலும் […]

`ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்' – அரசியலில் அவரின் முக்கிய முடிவை அறிவிப்பாரா?

February 20, 2026 Vikatan 0

முதலமைச்சர் மு.க ஸ்டாலினை முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். முதலமைச்சர் மு.க ஸ்டாலினை முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் […]

முதல்வரே பாராட்டிய கோவை திமுக நிர்வாகியின் `பதவி பறிப்பு' – கூண்டுடோடு ராஜினாமா செய்த உடன்பிறப்புகள்

February 20, 2026 Vikatan 0

முதலமைச்சரே பாராட்டிய கோவை திமுக நிர்வாகியை உள்கட்சி பூசலால் மாற்றியதை கண்டித்து, உடன்பிறப்புகள் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுற்ற தொடங்கிவிட்டன. கோவை மாவட்டம் அதிமுகவின் […]

இரு தொகுதியில் விஜய்; தி.நகரில் ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ்? – தயாரானதா தவெக-வின் முதல் லிஸ்ட்?

February 20, 2026 Vikatan 0

திருச்சி கிழக்கில் சிறுபான்மையினர் வாக்குகள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றன. தவிர, கிறிஸ்தவ வெள்ளாளர் வாக்குகள் அதிகம். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சியில் போட்டியிடப்போவதாக […]

`தந்தையின் பேச்சை மகன் கேட்பதில்லையா? ; நீதிமன்ற நேரத்தை வீண் அடிக்காதீர்' – ராமதாஸ் மனு தள்ளுபடி

February 20, 2026 Vikatan 0

‘‘பா.ம.க., தலைவராக நான்தான் உள்ளேன். இதுதொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டபோது, உட்கட்சி தேர்தல் நடத்தி தலைவராக தேர்ந்தெடுத்து பரிந்துரை கடிதத்தை அனுப்பி வைத்தால், அதை பதிவு செய்து அங்கீகரிப்போம் என்று தேர்தல் ஆணையம் […]

ராஜ்ய சபாவிலும் ஓங்கும் பாஜக-வின் கை? – 37-ல் யாருக்கு எத்தனை? | Data Explains

February 20, 2026 Vikatan 0

ராஜ்ய சபா தேர்தல் – பாஜகவிற்கு எத்தனை இடம்? இந்தியா கூட்டணிக்கு எத்தனை இடம்? 10 மாநிலங்களைச் சேர்ந்த 37 ராஜ்ய சபா இடங்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்த இடங்களை நிரப்ப வரும் […]

மதுரை: அதிமுக-வில் இணையும் அழகிரி ஆதரவாளர்கள்; அமைச்சர் தொகுதி டார்கெட்டா? – தடதடக்கும் களம்!

February 20, 2026 Vikatan 0

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலது கரம், தீவிர ஆதரவாளர் என்றெல்லாம் பேசப்பட்ட பி.எம். மன்னன் அதிமுக-வில் சேர்ந்திருப்பது மதுரை அரசியலில் வட்டாரங்களில் அனலைக் கிளப்பியுள்ளது. திமுக-வின் மதுரை முகமாக இருந்தவர்தான் முன்னாள் மத்திய […]

'அட்டைப் பூச்சியா எங்க ரத்தத்தை உறிஞ்சிட்டாங்க!' – மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் வேதனை!

February 20, 2026 Vikatan 0

அட்டை எங்களின் பாதி ரத்தத்தை உறிந்தது. அந்த நிறுவனம் மீதி ரத்தத்தை உறிந்தது. நாங்கள் எதையும் சண்டை போட்டு கேட்டதில்லை. கும்பிட்டுதான் கேட்டிருக்கிறோம். – மாஞ்சோலை மக்கள் மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் தங்களுக்கு முறையான […]

கோவை: திமுக இளைஞரணி மேற்கு மண்டல மாநாடு… ஏற்பாடுகள் மும்முரம்! – Photo Album

February 20, 2026 Vikatan 0

கோவை: திமுக இளைஞரணி மேற்கு மண்டல மாநாடு… ஏற்பாடுகள் மும்முரம்! – Photo Album தி.விஜய் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பல்வேறு பகுதிகளில் கூட்டங்கள், மாநாடுகள் நடத்தி வருகின்றனர். […]