சுதந்திரா பரத்வாஜுக்கு ஒருநாள் போலீஸ் காவல் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: இன்ஃப்ளூயன்சர் சுதந்திரா பரத்வாஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய டெல்லி போலீஸார், அவரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, மாணவர் ஆர்வலர் நிஷு ஆசாத்தின் தந்தையை […]
