மதுரை: `நாம தான் ஜெயிக்கிறோம், எப்பவுமே நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்'- மு.க.ஸ்டாலின் பேச்சு

February 22, 2026 Vikatan 0

இரண்டு மாதங்களில் ஏழு மாநாடுகள். ஒன்பது லட்சத்து 30 ஆயிரம் பேரை சந்தித்துள்ளேன். இப்போது காட்டுவது ட்ரைலர் தான். திருச்சியில் மார்ச் 9 ஆம் தேதி பத்து லட்சம் பேர் கூடும் மாநாட்டை தமிழ்நாடு […]

"சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க மறுத்ததால் பழிவாங்கினர்"- தந்திரி வெளிப்படுத்திய தகவலால் விவாதம்!

February 22, 2026 Vikatan 0

“கோயிலுக்குள் அரசியல் செயல்பாடுகளை அனுமதிக்கமாட்டேன் என தீர்க்கமான முடிவை எடுத்தேன். சபரிமலை கோயிலை தினமும் திறக்கும் வகையில் அரசு திட்டம் தீட்டியதையும் எதிர்த்ததாலும் அரசுக்கு என்மீது கோபம் இருந்தது” என சபரிமலை தந்திரி வெளிப்படுத்தி […]

"தருமபுரி மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி டெபாசிட் இழக்கும்" – அன்புமணி உறுதி

February 23, 2026 Vikatan 0

”தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டைக்கு இதுவரை 3 முறை ரிப்பன் வெட்டி திறப்பு விழா நடத்தியுள்ளனர். ஆனால், ஒரு தொழிற்சாலை கூட இதுவரை தொடங்கப்படவில்லை” – அன்புமணி. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பெண்களால் தமிழ்நாட்டில் ஆட்சி […]

பெங்களூரூ: டெண்டர் ஒதுக்க 12 % கமிஷன்; கையும் களவுமாக பாஜக எம்எல்ஏ பிடிபட்டது எப்படி?

February 23, 2026 Vikatan 0

லோக் ஆயுக்தா நடவடிக்கையால் கர்நாடகத்தில் பரபரப்பு. அரசு ஒப்பந்ததாரரிடம் கட்டாயப்படுத்தி லஞ்சம் பெற்ற பாஜக எம்எல்ஏ கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது கர்நாடக மாநிலம் ஷிரஹட்டி தொகுதி எம்எல்ஏ-வான பாஜக-வைச் […]

`20 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்களிடையே 2 மாதத்தில் பிணக்கு?' கவுன்சிலர் தேர்வில் மோதல்

February 23, 2026 Vikatan 0

20 ஆண்டுக்கு பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நியமன கவுன்சிலர்களை தேர்வு செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனாவில் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரம் யுத்தம் […]

Vote Vibes : ரஜினி `கொடுத்தும்' எடுபடாத தேர்தலை பற்றி தெரியுமா?

February 23, 2026 Vikatan 0

1998 நாடாளுமன்ற தேர்தலுக்கும் ரஜினி திமுக – தமாகா கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தார். அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 30 இடங்களில் வென்றது. தமிழக அரசியலில் ரஜினி வாய்ஸ் எடுபட்ட காலம் ஒன்று உண்டு. […]

உடன்பிறப்புகளால் சங்கடமான உதயநிதி; திணறிய போலீஸ்! – சொதப்பிய கோவை திமுக இளைஞரணி கூட்டம்

February 23, 2026 Vikatan 0

கோவையில் நடைபெற்ற திமுக மேற்கு மண்டல இளைஞரணி சந்திப்பு கூட்டம் ஹைலைட்ஸ். திமுக மண்டல வாரியாக இளைஞரணி கூட்டத்தை நடத்த முடிவு செய்தபோது, முதலில் கோவையில் மேற்கு மண்டல கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் […]

மதிமுக: "தனிச்சின்னம், ராஜ்ய சபா சீட்…” – திமுக உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் அர்ஜுனராஜ்

February 23, 2026 Vikatan 0

தொகுதிப் பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையிலான திமுக குழு மதிமுகவுடன் பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி […]

CM வீட்டில் மீட்; ராகுல் அனுப்பிய மெசேஜ்; கமிட் ஆகாத முதல்வர் – சித்தரஞ்சன் சாலையில் நடந்தது என்ன?

February 23, 2026 Vikatan 0

காங்கிரஸின் கோரிக்கைகள் குறித்து முதல்வர் எந்த முடிவையும் சொல்லாததால்தான் ஊடகத்திடனரிடமும் எதையும் கமிட் செய்யாமல் வேறு ரூட்டை பிடித்து கிளம்பியிருக்கிறார் கே.சி.வேணுகோபால் என்கின்றனர் உளவுத்துறையினர். நேற்றிரவு சித்தரஞ்சன் சாலையில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் – […]

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே வெடித்த மோதல் – வான்வழித் தாக்குதலால் எல்லையில் உச்சகட்ட பதற்றம்!

February 23, 2026 Vikatan 0

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டியிருக்கிறது. பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாவட்டமான பன்னுவில், தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினார். இந்தத் […]