`தவெக அரசுக்குக் காலம் தர வேண்டும்’ – குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

July 22, 2026 Vikatan 0

கோவை விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவைக்கு வருவது என்றாலும், தமிழகத்திற்கு வருவதும் என்றாலும் அது ஒரு தனி மகிழ்ச்சி, தனி பூரிப்பு என்பதை […]

TVK-வில் இணைந்த 6 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் மீது `உரிய' நடவடிக்கை! சபாநாயகர் உறுதி அளித்ததாரா?

July 22, 2026 Vikatan 0

அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்த 6 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் […]

தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் – டெல்லியில் 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்!

July 22, 2026 Maalaimalar 0

தேசிய தலைநகர் டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் மற்றும் சிஜேபி […]

பார்லி.யில் விவாதத்திற்கு தயாராக இல்லை: சொல்கிறார் கார்கே

July 22, 2026 Dinamalar 0

புதுடில்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை பார்லி.யில் எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை என்று ராஜ்ய சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார். நீட் வினாத்தாள் […]

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ஒரே நாளில் ரூ. 5.18 கோடி

July 22, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இலவச தரிசனத்தில் பல மணி […]

போர் முழு வீச்சில் துவங்கியது; கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

July 22, 2026 Dinamalar 0

நமது நிருபர் அமெரிக்கா – ஈரான் போர் முழு வீச்சில் மீண்டும் தொடங்கியதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 92 டாலராக அதிகரித்துள்ளது. சர்வதேச போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் வினியோகத்தில் […]

NEET விவகாரம் விஸ்வரூபம்… அமைச்சர் மகள் நைமிஷா Instag…

July 22, 2026 kumudam 0

இந்தியாவில் கல்வித்தரம் நன்றாக தானே இருக்கிறது.பின்னர் ஏன் அமைச்சர்களின் பிள்ளைகள் வெளிநாடுகள் எல்லாம் சென்று கல்வி கற்கின்றனர் என்று  தர்மேந்திர பிரதான மகளிடம் இணையவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர். நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் […]

மேற்காசியாவில் மீண்டும் பதற்றம்; டில்லி -டெல் அவிவ் விமான சேவை ரத்து செய்தது ஏர் இந்தியா

July 22, 2026 Dinamalar 0

புதுடில்லி: மேற்காசியாவில் நிலவும் பதற்றம் எதிரொலியாக புதுடில்லி-டெல் அவிவ் இடையேயான விமான சேவையை ஏர் இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல் நாட்கள் செல்ல, செல்ல வேகம் எடுத்துள்ளது. ஈரானுடன் […]

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் : மாநிலங்களவையில் காரசார விவாதம்!

July 22, 2026 Nakkheeran 0

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்து பேசுகையில், “மாநிலங்களவையில் அரசாங்கத்தின் தரப்பை முன்வைக்க விரும்புகிறேன். மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலிருந்தே, அனைத்து […]

தினமும் சாம்பாரா? போலீஸ் நிலையம் வரை சென்ற ‘சாப்பாட்டு சண்டை’ – பதறிப்போன காவலர்கள்!

July 22, 2026 Maalaimalar 0

குழம்பு சமைக்கப்பட்ட விதம் குறித்து போலீசாரிடம் புகார் அளிப்பது ஒரு அரிதான சம்பவம் என்பதால், இந்த விஷயம் தற்போது உள்ளூரில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. தினமும் சாம்பார் உத்தரப் பிரதேச மாநிலம் படௌன் […]

`வழக்கை மேற்கொண்டு நடத்த விரும்பவில்லை' – வாபஸ் பெற்ற ராமதாஸ்; பதவியை உறுதி செய்யும் அன்புமணி!

July 22, 2026 Vikatan 0

பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும், அவர் மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கட்சித் தலைமை மற்றும் நிர்வாக முடிவுகள் தொடர்பாகக் கடந்த சில மாதங்களாகவே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. அதைத் தொடர்ந்து “கட்சியின் […]

டெல்லியில் திரளும் ஜென்ஸீ இளைஞர்களும், சிஜேபி போராட்ட தாக்கமும் – ஓர் அலசல்

July 22, 2026 TheHindu 0

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு நீண்ட நெடிய போராட்ட வரலாறு உண்டு. அந்த வரலாற்றில் தனக்கென சில பக்கங்களை ஜென்ஸீ இளைஞர்களின் குரலால் நிரப்பிக் கொண்டிருக்கிறது பேரியக்கமாக உருமாறிக் கொண்டிருக்கும் ஒரு புதிய […]

புதுச்சேரியில் 2026 ஆகஸ்ட் 1 முதல் 10 வரை இந்திய ராணுவ அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம்

July 22, 2026 DailyThanthi 0

சென்னை, புதுச்சேரியில் 2026 ஆகஸ்ட் 1 முதல் 10 வரை இந்திய ராணுவ அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் தெரிவித்ததாவது:- ஆன்லைன் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் […]

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த எண்ணெய் பாலாக மாறிய அதிசயம்- பக்தர்கள் பரவசம்

July 22, 2026 Maalaimalar 0

எண்ணெய் பால்போல் வழிந்த காட்சியை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். சுற்று வட்டார பொதுமக்கள் கோவிலில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எண்ணெய் அபிஷேகம் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சின்ன வெங்கடாம் பள்ளியில் சிவன் […]

ஆண்டுக்கு ரூ.90 லட்சம் சம்பளம்… ஆனா எனக்கு இந்த வேல வேண்டாம்; இளைஞர் சொன்ன காரணம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க

July 22, 2026 ietamil 0

இன்றைய போட்டி நிறைந்த உலகில், நல்ல சம்பளத்துடன் ஒரு வேலை கிடைத்தாலே போதும் என்றுதான் பெரும்பாலானோர் கருதுகிறார்கள். ஆனால், ஆண்டிற்கு ரூ.90 லட்சம் தருவதாகக் கூறிய ஒரு உயர் பதவியை, ஒரு நபர் மிகச் […]

காணொளி: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

July 22, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் காணொளி: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் பிரசுரிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கருப்பு உடை அணிந்து போராட்டம் […]

"எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்!" – டெல்லி தடியடி வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

July 22, 2026 Vikatan 0

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர் பேரணி நடத்தினர். இதனால் கடந்த சில நாள்களாக டெல்லியே ஸ்தம்பித்துப் […]

அடிப்படை வசதிகளற்ற குன்னவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி; 15 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்!

July 22, 2026 Vikatan 0

புதுக்கோட்டை மாவட்டம், 9-ஏ நத்தம்பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட குன்னவயல் கிராமத்தில் 15 ஆண்டுகளாகச் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பள்ளியில் போதிய குடிநீர் வசதி, […]

நைட்டுல வேற லெவல்… ஆனா பகல்ல செம பக்தி; இந்த தேவதையின் நகரத்தில இத மட்டும் பண்ணிறாதீங்க இந்தியர்களே

July 22, 2026 ietamil 0

தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக் (Bangkok), உலகின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா நகரங்களில் ஒன்றாகும். நவீன வானளாவிய கட்டிடங்கள், பழமையான பௌத்தக் கோயில்கள், துடிப்பான இரவு வாழ்க்கை மற்றும் ருசியான ஸ்ட்ரீட் ஃபுட் ஆகியவை ஒரே […]

மணமேல்குடி: `உடனே என்னன்னு பாருங்க'- உத்தரவிட்ட ஆட்சியர், அமைச்சர்; சுடுகாட்டுப் பிரச்னைக்கு தீர்வு!

July 22, 2026 Vikatan 0

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், காரக்கோட்டை ஊராட்சி, திருவள்ளுவர் நகரில் சுமார் 30 ஆதிதிராவிடர் குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் குடும்பங்களில் யாரேனும் இறந்துவிட்டால், உடலை […]