கேரளா: பாஜக மாநிலத் தலைவரை எதிர்த்து களமிறங்கும் சசிதரூர்; விஐபி தொகுதியாகும் நேமம்; பின்னணி என்ன?
“திருவனந்தபுரத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்காக நேமம் தொகுதியில் போட்டியிடத் தயாராக உள்ளேன். இது பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பே தேசியத் தலைமைக்குத் தெரிவித்துள்ளேன்” – பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர். […]
