'திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் ப.சிதம்பரம்?' என்னவாகிறது திமுக – காங்கிரஸ் கூட்டணி?

March 3, 2026 Vikatan 0

செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்தம் இன்று மாலை நடக்கவிருக்கிறது. காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவர் கிரிஷ் சோடங்கர் இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு வருவது இன்னும் உறுதியாகவில்லை. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொடர் இழுபறி […]

சிதம்பரம் கொண்டு வந்த `சீக்ரெட்' மெசேஜ்! உற்சாகத்தில் தி.மு.க – `கை'கொடுக்குமா சிதம்பர முயற்சி?

March 3, 2026 Vikatan 0

தி.மு.க வின் மூத்த தலைவர் டி.ஆர் பாலு, தனது டெல்லி சோர்ஸ்கள் மூலம் தமிழகத்தில் உள்ள நிலவரம் பற்றியும், காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்க வேண்டிய அவசியம் குறித்த விசயங்களையும் சோனியாவின் காதுக்கு நேற்றே […]

`எண்ணிக்கையில் கறார் வேண்டாம்' – ராகுலை சரிகட்டிய கார்கே? – ப.சிதம்பரம் போடும் `2028' கணக்கு!

March 3, 2026 Vikatan 0

39 இடங்கள் வேண்டும் என்று காங்கிரஸ் கறார் காட்டி வந்த நிலையில், தற்போது 31 இடங்களை வாங்கிக்கொள்ளும் நிலைக்கு இறங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய […]

“ ‘கேரளா ஸ்டோரி 2’ படத்தைத் தமிழக அரசு தடை செய்யவேண்டும், இல்லையென்றால்..!" – சீமான் எச்சரிக்கை

March 3, 2026 Vikatan 0

“‘கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்தை திமுக அரசு தமிழ்நாடு முழுதும் திரையிட அனுமதித்திருப்பது வெட்கக்கேடானது” – சீமான் “இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை […]

இந்தியா வந்தடைந்தார் பி.வி.சிந்து

March 3, 2026 DailyThanthi 0

பெங்களூரு, இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் துபாயில் சிக்கித் தவித்த நிலையில், தற்போது பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ளார். இன்று பெங்களூருவில் உள்ள தனது இல்லத்திற்கு வந்தடைந்ததாக […]

லக்னோ: உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் டபுள் டக்கர் ஸ்லீப்பர் பஸ் வேன் மீது மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

March 3, 2026 Dinamalar 0

லக்னோ: உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் டபுள் டக்கர் ஸ்லீப்பர் பஸ் வேன் மீது மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் உள்ள யமுனா விரைவுச் சாலையில் டில்லியின் பிரேம் நகரில் இருந்து ராஜஸ்தானின் […]

நமது நிருபர்வான்வெளி மூடப்பட்டதால், துபாய் விமான நிலையத்தில் சிக்கியிருந்த பேட்மின்டன் வீராங்கனை

March 3, 2026 Dinamalar 0

நமது நிருபர் வான்வெளி மூடப்பட்டதால், துபாய் விமான நிலையத்தில் சிக்கியிருந்த பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, பத்திரமாக நாடு திரும்பினார். அவர், ”அசாதாரண சூழலில் இருந்து மீண்டு நாடு திரும்பியது மகிழ்ச்சி” என்றார். அமெரிக்கா, இஸ்ரேல் […]

அமித்ஷாவை சந்தித்து பேசியது என்ன? டில்லியில் இபிஎஸ் பேட்டி

March 3, 2026 Dinamalar 0

நமது டில்லி நிருபர் தொகுதிப் பங்கீடு பேச்சு விரைவில் தொடங்கப்படும் என டில்லி விமான நிலையித்தில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார். டில்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மத்திய உள்துறை அமைச்சர் […]

நமது நிருபர்யூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே இன்ஸ்டாவில் 10

March 3, 2026 Dinamalar 0

நமது நிருபர் யூடியூபில் 3 கோடி பின்தொடர்வோரை பெற்று பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே இன்ஸ்டாவில் 10 கோடி பேர் பின் தொடர்கின்றனர். தற்போதைய தொழில்நுட்ப காலத்தில், மக்களின் அன்றாட வாழ்வில் சமூக […]

"விவசாயிகள் விளைவித்துள்ள பயிர் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை.!" – எம்.ஆர்.விஜயபாஸ்கர்

March 2, 2026 Vikatan 0

“புகழூர் வாய்க்காலில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து உடனடியாக  விவசாயத்திற்கு தண்ணீரை திறந்து விட வேண்டும்” என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். கரூர் மாவட்டம், புகழூர் வாய்க்காலில் அடைக்கப்பட்டுள்ள […]