”மீண்டும் போராட்டம் வெடிக்கும்”; பாஜக அரசுக்கு சோனம் வாங்சுக் எச்சரிக்கை
லடாக் தொடர்பான கோரிக்கைகளில் ஒன்றிய அரசு உடனடியாக உறுதியான உத்தரவாதம் அளிக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக லடாக்கிற்கு முழுமையான மாநில […]
