TVK : பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய்!' – செயல்வீரர்கள் கூட்டத்தில் உறுதி செய்த நிர்வாகிகள்?

February 22, 2026 Vikatan 0

திரு.வி.க நகர், துறைமுகம், பெரம்பூர் தொகுதியெல்லாம் தவெகவுக்குதான். தலைவரை மட்டும் ஒரு நான்கைந்து முறை தொகுதிக்கு பிரசாரத்துக்கு அழைத்து வந்து விடுங்கள் – வி.எஸ்.பாபு தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என […]

TVK : 'விஜய் பெரம்பூரில் போட்டி; தீர்மானம் போட்ட ஆதவ்; ஆமோதித்த ஆனந்த்!

February 22, 2026 Vikatan 0

தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் நிற்க வேண்டுமென தீர்மானம் போடுகிறேன் – ஆதவ் அர்ஜூனா தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான […]

"நாங்கள் திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டோம், ஆனால் எங்களுக்கு"- முஸ்லீம் லீக் காதர் மொகிதீன்

February 22, 2026 Vikatan 0

“எங்களை பொறுத்தவரை சின்னம் பிரச்னை இல்லை.!”- காதர் மொகிதீன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “திமுக […]

"குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும்" – சுரேஷ் கோபி

February 22, 2026 Vikatan 0

“எனது சொத்துக்களில் பாதி என் மனைவி பெயரில் இருக்கும். என் பெயரில் ஒரு சொத்து இருந்தால், என் மனைவி ராதிகா பெயரில் இரண்டு சொத்துக்கள் இருக்க வேண்டும் என நினைப்பவன் நான்” என்றார் சுரேஷ் […]

பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புது வரி அமல்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ட்ரம்பின் புது ரூட்!

February 22, 2026 Vikatan 0

அமெரிக்க சாசனத்தின் படி, வரிச் சட்டம் 1974-ன் கீழ் பிரிவு 122 என்றால் என்ன? “அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்போ, தீர்ப்பில்லையோ… வரி ரத்தோ, வரி ரத்து இல்லையோ… நான் வரி போட்டே தீருவேன்’ […]

வேலூர்: விஜய்க்காகத் தயாரான பிரமாண்ட பந்தல்; 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி – பரபரக்கும் ஏற்பாடுகள்!

February 22, 2026 Vikatan 0

வேலூரில், நாளை விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்காக த.வெ.க-வினர் பிரம்மாண்ட பந்தல் அமைத்து, ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அடுத்துள்ள அகரம்சேரியில் நாளை நடைபெறும் த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் […]

'எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் எடப்பாடியை பார்த்து அழுதிருப்பார்' – உதயநிதி

February 22, 2026 Vikatan 0

இந்த தேர்தலில் பத்து தோல்வி பழனிசாமியையும், மொத்த தோல்வி மோடியையும் விரட்டியடிக்க வேண்டும் – உதயநிதி திமுக மேற்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் நடைபெற்றது. இதில் பேசிய […]

மதுரை: `நாம தான் ஜெயிக்கிறோம், எப்பவுமே நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்'- மு.க.ஸ்டாலின் பேச்சு

February 22, 2026 Vikatan 0

இரண்டு மாதங்களில் ஏழு மாநாடுகள். ஒன்பது லட்சத்து 30 ஆயிரம் பேரை சந்தித்துள்ளேன். இப்போது காட்டுவது ட்ரைலர் தான். திருச்சியில் மார்ச் 9 ஆம் தேதி பத்து லட்சம் பேர் கூடும் மாநாட்டை தமிழ்நாடு […]

"சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க மறுத்ததால் பழிவாங்கினர்"- தந்திரி வெளிப்படுத்திய தகவலால் விவாதம்!

February 22, 2026 Vikatan 0

“கோயிலுக்குள் அரசியல் செயல்பாடுகளை அனுமதிக்கமாட்டேன் என தீர்க்கமான முடிவை எடுத்தேன். சபரிமலை கோயிலை தினமும் திறக்கும் வகையில் அரசு திட்டம் தீட்டியதையும் எதிர்த்ததாலும் அரசுக்கு என்மீது கோபம் இருந்தது” என சபரிமலை தந்திரி வெளிப்படுத்தி […]

"தருமபுரி மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி டெபாசிட் இழக்கும்" – அன்புமணி உறுதி

February 23, 2026 Vikatan 0

”தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டைக்கு இதுவரை 3 முறை ரிப்பன் வெட்டி திறப்பு விழா நடத்தியுள்ளனர். ஆனால், ஒரு தொழிற்சாலை கூட இதுவரை தொடங்கப்படவில்லை” – அன்புமணி. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பெண்களால் தமிழ்நாட்டில் ஆட்சி […]