சிக்கிமில் கட்டுமான பணியின் போது சுரங்கப்பாதை இடிந்து விபரீதம்; 10 பேர் மண்ணில் புதைந்து பலி
காங்டோக்: சிக்கிமில் சுரங்கப்பாதை கட்டுமான பணியின் போது நிலச்சரிவு ஏற்பட்டதால் 10 பேர் உயிரிழந்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு; சிக்கிம்மின் நம்சி மாவட்டம் ஜோலுங்கேயில் உள்ள சமர்துங்கில் நீர்மின் திட்டத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. […]
