பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடக்கம்

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தேசிய கீதத்துடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் […]

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் தேஜ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை

July 21, 2026 Dinamalar 0

நமது டில்லி நிருபர் டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் தேஜ கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (ஜூலை 20) மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. ராமர் […]

'மன்னித்துவிடுங்கள்; தர்மேந்திர பிரதானைக் காப்பாற்றுவதற்காக.!' – அபிஜித் தீப்கே வேதனை

July 21, 2026 Vikatan 0

நேற்று டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தினர் காக்ரோச் ஜனதா கட்சி. தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே அவர்களது முக்கிய கோரிக்கை. நாடாளுமன்றம் […]

டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்: தலைநகரை முற்றுகையிட ஆயத்தம்

July 21, 2026 ietamil 0

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட உள்ளா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜூலை 21 அன்று டெல்லியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட மகாபஞ்சாயத்தில் பங்கேற்பதற்காகப் பஞ்சாபிலிருந்து திரளான விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை டெல்லி நோக்கிக் புறப்பட்டனர். […]

`யாருக்கும் தெரியாமல் எங்காவது போய் அமைதியாக இருக்க விரும்புகிறேன்; பிறந்தநாள் விழா வேண்டாம்' – வைகோ

July 21, 2026 Vikatan 0

கட்சிக்காரர்கள் தனக்குத் தெரியாமல் தனது பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்து வருகிறார்கள். அவர்களுக்குப் பொருட்செலவு வைக்க விரும்பாததால் இந்தாண்டு பிறந்த நாளுக்கு ஏற்பாடு செய்திருந்த விழாவை ரத்து செய்வதாக கூறியிருக்கிறார் வைகோ. இது […]

CJP பேச்சுவார்த்தைக்கு ஜே.பி.நட்டாவை `டிக்' செய்தது ஏன்? பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

July 21, 2026 Vikatan 0

நீட், க்யூட் தேர்வுகள் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கிட்டத்தட்ட ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறது காக்ரோச் ஜனதா கட்சி. நேற்று இந்தப் […]

பயிற்சி அதிகாரி கொடுத்த பாலியல் புகார்: பெண் ஐ.பி.எஸ் தற்கொலை முயற்சி; சந்திரபாபு நாயுடு பாராட்டிய அதிகாரிக்கு நேர்ந்த கதி

July 21, 2026 ietamil 0

எழுதியவர் –  நிகிலா ஹென்றி ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் (SVP NPA) பயிற்சி பெற்று வந்த ஐ.பி.எஸ் அதிகாரி, எம் உதய் கிருஷ்ணா ரெட்டி என்ற மற்றொரு […]

காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கேவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு இன்று வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இன்று […]

‘கல்வி அமைச்சரை மாற்ற பிரதமர் மோடி ஏன் தயங்குகிறார்?’ மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகோய் கேள்வி

July 21, 2026 ietamil 0

எழுதியவர்:அசாத் ரஹ்மான் டெல்லியில் நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி (சி.ஜே.பி) போராட்டத்தின் எதிரொலி நேற்று (ஜூலை 20) நாடாளுமன்றத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீட் வினாத்தாள் கசிவு, கல்வித்துறை சீர்திருத்தம் மற்றும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் […]

போராட்டக்களத்தில் வன்முறை… பல்வேறு உயர்மட்ட கூட்டங்களை நடத்திய டெல்லி காவல் துறை..!

July 21, 2026 Maalaimalar 0

டெல்லியில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களை தொடர்ந்து, சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக டெல்லி காவல்துறை பல உயர்மட்டக் கூட்டங்களை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய கூட்டம்: தகவல்களின்படி, போராட்டங்களுக்கு முன்னதாக […]

இங்கிலாந்து பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இங்கிலாந்து பிரதமராக இருந்த கெயிர் ஸ்டார்மர், கடந்த மாதம் பதவி விலகுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும், புதிய பிரதமராகவும் ஆண்டி பர்ன் ஹாம் (வயது 56) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் […]

ஆந்திராவில் மெல்ல பரவும் கரோனா தொற்று: உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு

July 21, 2026 TheHindu 0

அமராவதி: ஆந்​தி​ரா, கேரளா, கர்​நாடகா என தென்​னிந்​திய மாநிலங்​களில் கரோனா தொற்று தற்​போது மெல்ல பரவி வருகிறது. ஆந்​தி​ராவைப் பொறுத்​தவரை கடப்பா மாவட்​டத்​தில் ​தான் இத்​தொற்று மீண்​டும் பரவத் தொடங்​கியது கண்​டறியப்​பட்​டது. அதனைத் தொடர்ந்து […]

ஹரித்வாரில் கொடூரம்: தோழியின் வீட்டிற்கு சென்ற முஸ்லிம் இளைஞர்; நாய் போல் கட்டி வைத்து மர்ம கும்பல் தாக்குதல்

July 21, 2026 ietamil 0

எழுதியவர் : ஐஸ்வர்யா ராஜ் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் சனிக்கிழமை அன்று, தனது தோழியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்ற முஸ்லிம் இளைஞரை மர்ம கும்பல் ஒன்று மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் […]

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் […]

ஓடிபி இல்லாமல் 1 மணி நேரத்தில் ரூ.78 லட்சம் சுருட்டிய மர்ம நபர்கள் – மும்பை போலீஸ் விசாரணை

July 21, 2026 TheHindu 0

மும்பை: ​மும்​பை​யில் உள்ள ஒரு தங்​க நகைக் கடன் நிறுவனத்தில் ஓடிபி ஏது​மின்றி ஒரு மணி நேரத்​தில் ரூ.78.10 லட்சத்தை மர்ம நபர்​கள் சுருட்​டி​யுள்​ளனர். மகா​ராஷ்டிர மாநிலம், மும்பை பரேல் பகு​தி​யில் ஒரு தங்​க […]

கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பது கண்டிக்கத்தக்கது; மத்திய அரசு கண்டனம்

July 21, 2026 Dinamalar 0

நமது நிருபர் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதும் கண்டிக்கத்தக்கது என மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திலிருந்து […]

சிக்கிமில் சுரங்க விபத்து: 7 பேர் உயிரிழப்பு – 20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்

July 21, 2026 TheHindu 0

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் நாம்ச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவு விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கியுள்ள 20 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திங்கட்கிழமை […]

சோனம் வாங்சுக் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்படுவாரா? – டெல்லி ஐகோர்ட்டு இன்று முடிவு

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப் பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 28-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் குதித்தார். அவரது உடல்நிலை மோசம் […]

சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பில்லை; இந்தியா திட்டவட்டம்

July 21, 2026 Dinamalar 0

நமது நிருபர் ”சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பு இல்லை” என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960ம் […]

ஒரு பக்கம் ஈரான்; இன்னொரு பக்கம் ரஷ்யா: உக்ரைன் துறைமுகத்தில் பொழிந்த ஏவுகணை மழை… 4 இந்திய மாலுமிகள் பலி

July 21, 2026 ietamil 0

உக்ரைனின் ஒடேசா (Odesa) துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ‘எம்.வி கோல்டன் லியோ’ (MV Golden Leo) என்ற வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்தியக் குடிமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்றும், ஒருவர் தீவிர […]