`தொகுதிகளை குறைக்கும் திமுக; திருமாவளவன் வருத்தத்தில் உள்ளார்!' – சொல்கிறார் அண்ணாமலை

February 26, 2026 Vikatan 0

தேமுதிக இணைந்திருப்பதால் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒரு தொகுதியை குறைக்க போகிறார்கள். விசிகவுக்கு 5 தொகுதிகள் தான் வழங்க போகிறார்கள் – அண்ணாமலை கோவை காளப்பட்டி பகுதியில் பாஜக முன்னாள் மாநில […]

`அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல் நடத்தியது கீழ்த்தர அரசியல்' – காங்கிரஸுக்கு பினராயி கண்டனம்

February 26, 2026 Vikatan 0

“அமைச்சருக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவது அரசியல் அநாகரிகமாகும். தொண்டர்களை ஏவி விட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கலாம் என்றோ அல்லது கலவரத்தை உண்டாக்கலாம் என்றோ காங்கிரஸ் தலைமை நினைக்க வேண்டாம்” என்றார் பினராயி விஜயன். கேரள […]

மும்பை: ரூ.80,000 கோடிக்கு மாநகராட்சி பட்ஜெட்; வரவைவிட செலவு அதிகம்; என்ன செய்யப்போகிறது அரசு?

February 26, 2026 Vikatan 0

மும்பை மாநகராட்சி நிர்வாகம் ரூ.80 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. பொழுதுபோக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் சினிமா கட்டணம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பணக்கார மாநகராட்சியாக மும்பை மாநகராட்சி விளங்குகிறது. மும்பை […]

`இஸ்ரேல் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட அதே நாளில்தான் நான் பிறந்தேன்.!' – பிரதமர் மோடி

February 26, 2026 Vikatan 0

இஸ்ரேல் சுற்றுப்பயணம் சென்றிருக்கும் பிரதமர் மோடியின் இஸ்ரேல் நாடாளுமன்ற உரை. இஸ்ரேலுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, புதன்கிழமை (நேற்று) இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். 2017-க்குப் பிறகு இந்தியாவின் பிரதமர் […]

“இந்த அநீதிகளை ஐயா நல்லகண்ணுவின் ஆன்மா மன்னிக்காது" – நடிகர் மன்சூர் அலிகான்

February 26, 2026 Vikatan 0

தோழர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று பிற்பகல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் தியாகராயர் நகரில் இருக்கும் […]

`தோழருக்கு செவ்வணக்கம்' – வைகோ, ரஜினி, சீமான், பிரேமலதா உள்ளிட்டோர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி!

February 26, 2026 Vikatan 0

`தோழருக்கு செவ்வணக்கம்’ – வைகோ, ரஜினி, சீமான், பிரேமலதா உள்ளிட்டோர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி! பெ.ராகேஷ் நல்லகண்ணு அவர்களின் உடல், சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அரசியல் தலைவர்கள் […]

`வேலூர் தவெக: மும்மூர்த்திகளின் தேர்தல் கணக்கு' டு `பிளாக்கா வேணுமா… ஒயிட்டா வேணுமா?' | கழுகார்

February 26, 2026 Vikatan 0

கோயம்பேடு கட்சியில் நேர்காணல் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில், கட்சியின் மீசை பிரமுகர் சீட் கேட்கவும், ‘தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுங்கள். கூட்டணி ஆட்சி அமைந்ததும் வாரியம் வாங்கி கொடுக்க முயற்சி செய்கிறேன்’ என்று […]

`காங்கிரஸின் 48 மணிநேரம்' ; மாறியதா ராகுல் மனநிலை? – மாற்று திட்டத்துடன் தி.மு.க!

February 26, 2026 Vikatan 0

முதல்வரை சந்தித்துவிட்டு டெல்லி சென்று வேணுகோபாலும், “தி.மு.க சீட் விசயத்தில் இறங்கிவருவது போல தெரியவில்லை. அவர்கள் நாம் இருந்தால் இருக்கட்டும். இல்லையென்றால் போகட்டும்” என்கிற மூடில் இருக்கிறார்கள் என்று சொன்னதை தொடர்ந்து ராகுல் மனநிலை […]

தி கேரளா ஸ்டோரி 2 ரிலீஸுக்கு இடைக்கால தடை; நாளை வெளியாக இருந்த நிலையில் கேரள ஐகோர்ட் அதிரடி!

February 26, 2026 Vikatan 0

சினிமாவின் முதற்கட்டக் காட்சிகள் மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் தணிக்கைக் குழு மீண்டும் சினிமாவைப் பார்த்து முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் ஐகோர்ட் கூறியுள்ளது. தி கேரளா ஸ்டோரி என்ற […]

மோடியின் இஸ்ரேல் உரை: `இந்தியாவின் கௌரவத்தைக் குறைப்பது போல் உள்ளது' – காங்கிரஸ் கடும் சாடல்

February 26, 2026 Vikatan 0

இஸ்ரேலில் பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து காங்கிரஸ் கடுமையாக விமர்சித்திருக்கிறது. பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை (பிப்ரவரி 25) இஸ்ரேல் சென்றார். பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும், […]