கர்நாடகாவில் வறட்சி; குடிநீருக்கு தட்டுப்பாடு: மத்திய அரசிடம் உதவி கேட்க முதல்வர் முடிவு

July 19, 2026 Dinamalar 0

பெங்களூரு: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால், கடும் வறட்சி நிலவுகிறது. இதையடுத்து, ”மழை பற்றாக்குறை உள்ள, 178 தாலுகாக்களுக்கு குடிநீர் வசதிக்காக, கூடுதலாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்,” என, முதல்வர் சிவகுமார் அறிவித்துள்ளார். […]

22 இந்திய நகரங்களில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமானம்

July 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: நம் நாட்டில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவை வழங்கப்படும் நகரங்களின் எண்ணிக்கை, அடுத்த மாதம் 17ல் இருந்து 22 ஆக உயர்கிறது. மேற்காசிய நாடான யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் […]

டில்லியில் பேரணி நடத்த சிஜேபி இயக்கத்தினருக்கு அனுமதி மறுப்பு; மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

July 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் நாளை (ஜூலை 20) பார்லியை நோக்கி சிஜேபி இயக்கத்தினர் பேரணி நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், தடையை மீறி பேரணியை நடத்த முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை […]

உலகக்கோப்பை கால்பந்து கேரளா, மேகாலயாவை தொடர்ந்து மணிப்பூரும் நாளை விடுமுறை அறிவிப்பு

July 19, 2026 DailyThanthi 0

இம்பால் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை காண கேரளா, மேகாலயாவை தொடர்ந்து மணிப்பூரிலும் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அதன் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. மொத்தம் 48 […]

சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு!

July 19, 2026 Maalaimalar 0

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை சஃப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்றக்கோரிய அவரது மனைவியின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இப்போதைக்கு இந்த உத்தரவு தேவையற்றது என தெரிவித்த நீதிமன்றம், மூன்று நாட்களுக்குகள் […]

காணொளி: வீட்டின் முற்றத்தில் கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தை

July 19, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, வீட்டின் முற்றத்தில் கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தை காணொளி: வீட்டின் முற்றத்தில் கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தை பிரசுரிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் பஞ்சாப் ஹோஷியர்பூர் பகுதியில் சிறுத்தை ஒன்று வீட்டின் முற்றத்திற்குள் நுழைந்து […]

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு: "பிரதமரின் மவுனம் ஏற்றுக்கொள்ள முடியாதது"- ராகுல்காந்தி-கார்கே கடிதம்

July 19, 2026 Maalaimalar 0

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு பாராளுமன்ற மக்களவை தலைவர் ராகுல்காந்தி, மேல்-சபை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே […]

58வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட்: போட்டி 4 தங்க பதக்கங்களை வென்று இந்தியா முதலிடம்

July 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: உஸ்பெகிஸ்தானில் நடந்த, 58வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில், நம் நாட்டின் சார்பில் பங்கேற்ற நான்கு மாணவர்களும், தலா ஒரு தங்கப் பதக்கத்தை வென்று அசத்தி உள்ளனர். இதன் மூலம், ஒட்டுமொத்த தரவரிசையில், […]

மத்திய பிரதேசத்தில் வண்டுகளை பிடித்தால் ரூ.2 சன்மானம்; சால் மரங்களை பாதுகாக்க வனத்துறை புதிய திட்டம்

July 19, 2026 DailyThanthi 0

போபால், மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள சால் வகை காடுகளைப் பாதுகாக்க, வனத்துறை சார்பில் நூதன விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, சால் மரங்களை அழித்து வரும் ‘சால் […]

சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய மனு நிராகரிப்பு

July 19, 2026 TheHindu 0

புது டெல்லி: சோனம் வாங்சுக்கை சஃப்தர்ஜங் மருத்துவமனையிலிருந்து தான் விரும்பும் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சஃப்தர்ஜங் மருத்துவமனை மீதான […]

வேன் டிரைவருடன் கள்ளக்காதல்… பாம்பை கடிக்கவிட்டு பள்ளி நிறுவனரை கொன்ற மனைவி

July 19, 2026 DailyThanthi 0

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம், மீரட் பகுதியைச் சேர்ந்தவர் அதுல் பன்வார்(வயது 35). இவரது மனைவி தாமினி(30). இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளார். அதுல்பன்வார் அப்பகுதியில் 150 குழந்தைகள் படிக்கும் மழலையர் […]

5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

July 19, 2026 Dinamalar 0

ஈரான் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் டெஹ்ரான்: மேற்காசிய நாடான ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில் , 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, புவியின் மேற்பரப்பில் இருந்து, 12 கி.மீ., ஆழத்தில் பதிவானது. […]

பிரிட்டிஷாருக்கு எதிராக மட்டுமா காந்தி உண்ணாவிரதம் இருந்தார்? வரலாற்று உண்மை என்ன?

July 19, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Image source,Hulton-Deutsch Collection/CORBIS/Corbis via Getty Images கட்டுரை தகவல்எழுதியவர், உர்விஷ் கோத்தாரிபதவி, பிபிசி பிரசுரிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் டெல்லியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் […]

போலீசாரை கொன்று இறந்ததாக கருதப்பட்டவர் 27 ஆண்டுக்கு பின் கைது!

July 19, 2026 Dinamalar 0

ஆக்ரா: உத்தரபிரதேசத்தில், இரு போலீசாரை கொலை செய்து தப்பிய நபர், இறந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், 27 ஆண்டுகளுக்கு பின், மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். இதுபற்றிய விவரம் வருமாறு; ஆக்ராவைச் சேர்ந்தவர் புரா. இவர், […]

மூத்த குடிமக்களுக்கு மருத்துவத்தில் ஏன் இடஒதுக்கீடு இல்லை? 71 வயது முதியவர் வழக்கு

July 19, 2026 DailyThanthi 0

லக்னோ, மருத்துவ படிப்பில் மூத்த குடிமக்களுக்கு 1 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி, நீட் தேர்வுக்கு படித்து வரும் 71 வயது முதியவர் அசோக் பஹார் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். […]

அமெரிக்கா படிப்பு கனவுக்கு புதிய செக்… மாணவர்களுக்கு வந்த முக்கிய அப்டேட்!

July 19, 2026 ietamil 0

அமெரிக்காவில் உயர்கல்வி பயில விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய குடிவரவு விதிகளை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (Department of Homeland Security – DHS) அறிவித்துள்ளது. குறிப்பாக F-1 […]

மத்திய அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவு!

July 19, 2026 Maalaimalar 0

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம், நிறைவடைந்தது. நாளை (ஜூலை. 20) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அவையைச் சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க […]

நாகாலாந்தில் நிலச்சரிவு: 8 பேர் உயிரிழப்பு

July 19, 2026 Dinamalar 0

மோன்: நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மோன் நகரம், திஜ்தித் ஆகிய […]

நான் தீவிர இந்து.. ஸ்ரீ ராமரை அவமதித்ததால் தீப்கே மீது மை வீசினேன் – பெண் பொறுப்பேற்பு

July 19, 2026 Maalaimalar 0

டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மீது மை வீசியதற்கு பெண் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். போராட்டம் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்றுமத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]

அதிகாரப்பூர்வ சின்ன வடிவமைப்பு போட்டி: அஞ்சல் துறை அறிவிப்பு

July 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, அதிகாரப்பூர்வ சின்ன வடிவமைப்பு போட்டியை இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் தெரிவித்ததாவது:- பிராண்ட் தூதர் இந்திய அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ சின்னத்தை வடிவமைக்கும் […]