கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு: இருவர் உயிரிழப்பு, ஒருவர் மாயம்
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கிராண்ட் கேன்யன் தேசிய பூங்காவில் வீசிய கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்காவின் […]
