தாய்லாந்தில் குவியும் 5000 அமெரிக்கப் படையினர்: பாலியல் தொழிலை குறிவைத்து ரெய்டு; என்ன நடக்கிறது?

September 2, 2026 Vikatan 0

தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான பட்டாயாவிற்கு இந்த வாரம் சுமார் 5,000 அமெரிக்க கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படையினர் வருகை தர உள்ளனர். 200 நாட்களுக்கு மேலாக கடலில் கழித்த பின்னர், ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் […]

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு: உடல்கள் கிடைக்காததால் உருவ பொம்மைகளுக்கு இறுதி சடங்கு செய்யும் பரிதாபம்

September 2, 2026 DailyThanthi 0

காத்மாண்டு, நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் கிடைக்காததால், உருவ பொம்மைகளுக்கு இறுதி சடங்கு செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. நேபாள பெரு வெள்ளம் இமயமலையில் ஒரு பகுதியில் உள்ள திபெத்தில் கடந்த மாதம் […]

காணொளி: சென்னையில் இருந்து நேபாளம் சென்ற 49 பேரின் நிலை என்ன?

September 2, 2026 BbcTamil 0

காணொளி: சென்னையில் இருந்து நேபாளம் சென்ற 49 பேரின் நிலை என்ன? பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம், கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காகச் சென்ற […]

அமெரிக்க போர்க் கப்பல்களை தாக்க அதிவேக ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரான்! – உதவும் ரஷ்யா?

September 2, 2026 Vikatan 0

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தின. அதன் பிறகு இஸ்ரேல் நேரடி தாக்குதலில் இருந்து ஒதுங்கிக்கொண்டது. அமெரிக்கா மட்டும் அடிக்கடி போர்நிறுத்தங்களை அறிவிப்பதும், பின்னர் தாக்குதல் நடத்துவதுமாக […]

நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்கள்; மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

September 2, 2026 Dinamalar 0

சென்னை:நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற […]

200 மதுபாட்டில்களுடன் இளம்பெண்; பார் ஊழியர்களின் ஆத்திரம்

September 2, 2026 Nakkheeran 0

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரின் பிங்க்லாவ் பகுதியில் பிரபல பார் ஒன்று இயங்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 25 அன்று அந்த மது பானக்கடைக்கு (பார்) 18 வயதான இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். […]

நேபாள வெள்ளம் – சக பயணிகளின் உயிரைக் காக்க சேலையை கொடுத்து உதவிய பெண் கூறியது என்ன?

September 2, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: “அடுத்தது நம் வண்டிதான் என பயந்தோம்” – சக பயணிகளின் உயிரை காக்க சேலையை கொடுத்த பெண் காணொளி: “அடுத்தது நம்ம வண்டிதான் கவிழ்ந்து விடும் என பயந்தோம்” – […]

நியூயார்க் வங்கி பெண் உயரதிகாரி குத்திக்கொலை; கொலையாளியை சுட்டுக்கொன்ற போலீசார்

September 2, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: நியூயார்க்கில் வங்கி பெண் உயரதிகாரி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் நகரின் டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில், ‘பேங்க் ஆப் அமெரிக்கா’வின் துணைத் தலைவரும், ஐவி […]

எச்-1பி விசாதாரர்களின் துணைகளுக்கான பணி அனுமதி ரத்து.. எவ்வளவு இந்தியர்களுக்கு பாதிப்பு..?

September 2, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், எச்-1பி விசாதாரர்களின் துணைகளுக்கான பணி அனுமதி ரத்து செய்யப்பட்டால், 1 லட்சம் இந்திய குடும்பத்தினர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பணி அனுமதி ரத்து அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது மனைவி […]

அமெரிக்க கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி: மீண்டும் சொல்கிறார் டிரம்ப்

September 2, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி […]

SCO SUMMIT: மோடி பகிர்ந்த அசல் படம்… பாகிஸ்தான் பதிவா…

September 2, 2026 kumudam 0

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டின் குழு புகைப்படத்தை மாற்றியமைத்து வெளியிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் அலுவலகம் மீது சர்ச்சை எழுந்துள்ளது.  அசல் புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த சில முக்கிய உலகத் தலைவர்களை […]

நேபாள வெள்ளம்: ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை

September 2, 2026 Maalaimalar 0

Summary நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேபாளத்தில் வெள்ளம் சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. நேபாள எல்லையில் இமயமலையில் அமைந்துள்ள இப்பகுதியில் கடந்த 26-ம் […]

நேபாள வெள்ளம்: ‘சுரங்கத்துக்குள் ஆற்றுநீர் என்னை 20 நிமிடங்கள் துரத்தியது”

September 2, 2026 BbcTamil 0

படக்குறிப்பு, வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதையில் இருந்து தப்பிய பிறகு, தனது சகாக்கள் சிலர் காணாமல் போனதை எவ்வாறு கண்டறிந்தார் என்பதை பெம்பா துண்டு தமங் பிபிசியிடம் விவரித்தார்கட்டுரை தகவல்எழுதியவர், அசோக் டஹால் மற்றும் கமல் […]

நேபாளத்துக்கு தொடர்ந்து உதவிக்கரம்; 5.5 டன் அத்தியாவசிய மருந்துகள், மீட்புக் குழுவை அனுப்பி வைத்தது இந்தியா

September 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: நேபாளத்துக்கு 5.5 டன் அத்தியாவசிய மருந்துகள், 11 பேர் கொண்ட மீட்புக் குழுவை ஏற்றிக் கொண்டு இந்தியாவின் 5வது விமானம் இன்று (செப்.,02) புறப்பட்டு சென்றுள்ளது. நம் அண்டை நாடான நேபாளம், சமீபத்தில் […]

சிலிமே நீர் மின் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள்; மீட்பு பணியில் இந்தியாவுடன் இணைந்தது அமெரிக்கா

September 2, 2026 Dinamalar 0

காத்மாண்டு: நேபாளத்தின் சிலிமே நீர் மின்சார சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இந்திய மீட்புக்குழுவினருடன், அமெரிக்காவைச் சேர்ந்த குழுவினரும் இணைந்துள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள […]

கவனம் ஈர்த்த முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டன் – நேபாளத்தில் 6 நாளில் 100 மீட்புப் பணிகள்

September 2, 2026 TheHindu 0

காத்​மாண்டு: நேபாளத்​தின் முதல் பெண் ஹெலி​காப்​டர் கேப்டனான பிரியா அதி​காரி, 6 நாட்​களுக்​குள் சுமார் 100 மீட்​புப் பணி​களில் ஈடு​பட்டு ஏராள​மானோரை காப்​பாற்றி அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​துள்​ளார். இதுகுறித்​து, நேபாளத்​தின் முதல் பெண் ஹெலி​காப்​டர் […]

பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை என்பதே கிடையாது; சொல்கிறார் புடின்

September 2, 2026 Dinamalar 0

மாஸ்கோ: ‘உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா வெற்று பெற்று வருகிறது. பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை என்பதே கிடையாது,’ என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைனுடனான போர் குறித்து அவர் கூறியதாவது; உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து […]

காணொளி: கருணைக் கொலையில் இருந்து தப்பித்த கடல் விலங்குகள்

September 2, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, கருணைக் கொலையில் இருந்து தப்பித்த கடல் விலங்குகள் காணொளி: கருணைக் கொலையில் இருந்து தப்பித்த கடல் விலங்குகள் பிரசுரிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர் கனடாவில் சில கடல் விலங்குகள் கருணைக் கொலை […]

நே​பாள பெரு​வெள்​ளத்​தில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது

September 2, 2026 TheHindu 0

காத்​மாண்டு: நேபாள பெரு​வெள்​ளத்​தில் உயி​ரிழந்​தோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டி உள்​ளது. 4,400 பேரை காணவில்லை. அவர்​களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நேபாளத்தில் சுமார் 20,000-க்​கும் மேற்​பட்ட வீரர்கள் இரவு, பகலாக மீட்​புப் பணி​யில் […]

நேபாளத்தில் மாயமான உறவினர்களை தேடி அலையும் குடும்பத்தினர்; கைகொடுக்கும் 'யூத் இனிஷியேட்டிவ்'!

September 2, 2026 Dinamalar 0

பிதூர்: வெள்ளம் பாதித்த பிதூர் பகுதியில் காணாமல் போன உறவினர்களை தேடி அலைபவர்களுக்கு உதவும் விதமாக, தொலைத்தொடர்பு சாதன உதவிகளை, இலவசமாக ஏற்படுத்தி கொடுத்துவரும் ‘யூத் இனிஷியேட்டிவ்’ என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் […]