நாங்குநேரி இரட்டை கொலை: ஏற்க முடியாத குற்றம் – அதிமுக கண்டனம்

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக நெல்லை எஸ்.பி. பிரசன்ன குமார் […]

சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு: எவ்வளவு தெரியுமா?

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மாநிலம் முழுவதும் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவை நடத்துவதற்கு […]

ஒரு கோடி பார்வைகளைக் கடந்தது முதல்-அமைச்சரின் ‘ஒரே தலைவன்’ வீடியோ..!

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஒரே தலைவன்’ யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு வீடியோ, ஒரு கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த வீடியோ, முதல்-அமைச்சரின் ஐம்பது ஆண்டுகால […]

விழுப்புரம் அருகே சோகம்: சாலையோர கிணற்றில் கார் விழுந்து விபத்து – 3 வழக்கறிஞர்கள் உயிரிழப்பு

March 3, 2026 DailyThanthi 0

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சாலையோர கிணற்றில் கார் விழுந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிந்துள்ளனர். முன்னதாக திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துக்கொண்டு 4 வழக்கறிஞர்கள் சென்னை திருப்பி உள்ளனர். அப்போது திடீரென […]

விமானத்தில் பாலியல் அத்துமீறல் – திமுக கவுன்சிலர் கைது

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையிலிருந்து டெல்லி சென்ற விமானத்தில், 25 வயதுடைய விமான பணிப்பெண்ணிடம் மதுபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பரான வழக்கறிஞர் ஆகிய இருவரை சென்னை விமான […]

சென்னை: முதியோர் உதவித்தொகையுடன் கூடுதலாக ரூ.2,000 வரவு வைக்கப்பட்டது என முதல்வர் ஸ்டாலின்

March 3, 2026 Dinamalar 0

சென்னை: முதியோர் உதவித்தொகையுடன் கூடுதலாக ரூ.2,000 வரவு வைக்கப்பட்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி. மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் […]

சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், காங்., தலைவர்

March 3, 2026 Dinamalar 0

சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், காங்., தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சு நடத்தினர். தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதா அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணி […]

பிரதமர் தமிழகம் வருகை; போராட்டத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன்

March 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- நேற்றைய தினம் நமது பாரதப் பிரதமர் தமிழகம் வந்திருந்த வேளையில், ஈரான் தாக்குதல் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளும் விசிக-வும் […]

சந்திர கிரகணம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்

March 2, 2026 DailyThanthi 0

திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழா, விடுமுறை, பண்டிகை மற்றும் சுபமுகூர்த்தம் உள்ளிட்ட முக்கிய […]

பிரதமரை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்ட காங்கிரசாரை கைது செய்க: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

March 2, 2026 DailyThanthi 0

சென்னை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; நாகர்கோவிலில் நேற்று முப்பது நபர்களின் துணையோடு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் நவீன், பாரதப் பிரதமரின் உருவ பொம்மையைக் […]