அரசியல் மேடைகளில் கண்ணியம் தவறும் திமுகவினர்: சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்!

September 13, 2026 Maalaimalar 0

Summary அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரின் தாயாரைக் குறிப்பிட்டு திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா பேசிய பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் […]

அனுமதியின்றி திமுகவினர் போராட்டம்: ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் மீது வழக்குபதிவு

September 13, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக முதல்வர் விஜயை கண்டித்து, திமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக ஆ.ராசா எம்,பி, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியின் உள்ளிட்ட திமுகவினர் மீது சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் […]

கோவை அரசுப் பள்ளியில் பழங்குடியின மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாக தலைமை ஆசிரியை மீது விசாரணை

September 13, 2026 Maalaimalar 0

Summary கோயம்புத்தூர் அருகே உள்ள பழமலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஞ்சூர்பதி […]

தமிழகம் முழுவதும் 1.02 லட்சம் நிலுவை வழக்குகளுக்கு தீர்வு – ரூ.982.18 கோடி இழப்பீடு

September 13, 2026 TheHindu 0

சென்னை: நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க, தேசிய அளவில் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் தேசிய அளவில் நேற்று […]

விஜய்யை கண்டிக்க போய் திமுகவுக்கே ஆப்பா? ஆ.ராசா மன்னிப்பு.. லூப்பில் சுற்றும் அரசியல்! – a raja apologizes over controversial remarks on vijay did dmks protest backfire

September 13, 2026 Samayam Tamil 0

தமிழகம் முழுவதும் நேற்று திமுக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள், எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு முதலமைச்சர் விஜய்யின் சமீபத்திய பேச்சுக்கு எதிர்ப்பு […]

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் பகவான் அனுக்ரஹத்தால் சிறப்பாக நடைபெறும்: சிருங்கேரி ஜகத்குரு மஹா ஸ்வாமி அருளாசி

September 13, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – நம் பாரத நாட்டில் ஸனாதன தர்மத்துக்கு அன்னியர்களால் ஏற்பட்ட தொந்தரவுகள் அனைத்தையும் அகற்றுவதற்காக இறைவன் தானே அந்தந்தக் காலங்களில் அவதரித்தும் தனது அம்சமாக மஹா புருஷர்களை அவதரிக்க செய்தும் […]

திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கடும் கண்டனம்: ஆபாசப் பேச்சுகளுக்கு மக்கள் விரைவில் முடிவுரை எழுதுவார்கள்! – minister ctr nirmalkumar strongly condemns dmk obscene language

September 13, 2026 Samayam Tamil 0

தமிழக அரசியலில் அண்மைக் காலமாக அரசியல் தலைவர்களிடையேயான விமர்சனங்களும், அதைத் தொடர்ந்து நடைபெறும் கண்டனப் போராட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து, […]

தென்காசி: ஆற்றில் கவிழ்ந்த அரசு பஸ்; 17 பேர் காயம்

September 13, 2026 Dinamalar 0

தென்காசி: தென்காசியில் அரசு பஸ், ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 17 பயணிகள் காயமடைந்தனர். தென்காசியில் இருந்து, 32 பயணிகளுடன் திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பஸ், வேட்டைக்காரன் குளம் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து, […]

VIP தரிசனத்துக்கு வந்த சேகர்பாபு.. கடைசியில் பொதுவரிசையில் நின்று சாமி தரிசனம்- திருவண்ணாமலையில் நடந்தது என்ன? – former dmk minister sekar babu has darshan in the general queue at tiruvannamalai

September 13, 2026 Samayam Tamil 0

திருவண்ணாமலையில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பொது வரிசையில் தரிசனம் செய்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிசலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த சில ஆண்டு காலமாக சினிமா […]

ஓய்வூதியம் தாமதமாக வாய்ப்பு: தமிழக அரசு விளக்கம்

September 13, 2026 TheHindu 0

சென்னை: சமூகப் பாது​காப்பு திட்​டங்​களின்​ கீழ் ஓய்​வூ​தி​யம் பெற்று வருபவர்​களுக்கு நடப்பு மாதத்​துக்​கான தொகை வரவு வைக்​கப்​படு​வ​தில் தாமதம் ஏற்பட வாய்ப்​புள்​ள​தாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மத்​திய அரசின் பங்​களிப்​புடன் […]

லண்டனில் அஜித் – விஜய் சந்திப்பு… கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திய தருணம் – இணையத்தில் வைரலாகும் போட்டோ – tamilnadu cm vijay ajith at the michelin le mans cup’ international car race goes viral

September 13, 2026 Samayam Tamil 0

அஜித்தின் கார் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்.அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.  இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் ரேஸ் டிராகக்கில் […]

தாம்​பரம்: அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் அகற்றம்

September 13, 2026 TheHindu 0

தாம்பரம்: தாம்​பரம் மாநக​ராட்​சி​யின் 3-வது மண்​டலத்​துக்கு உட்பட்ட மேஜர் முகுந்த் வரத​ராஜன் சாலை உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் சாலை​யோரம், பொது இடங்​களில் உரிய அனுமதியின்றி வைக்​கப்​பட்​டிருந்த விளம்​பரப் பலகைகளை மாநக​ராட்சி ஊழியர்​கள் அகற்​றினர். இதே​போல் […]

காங்., வேட்பாளர்களை தேர்வு செய்ததில் திமுக தலையீடு!: வைகோ மகன் மனம் திறப்பு

September 13, 2026 Dinamalar 0

சென்னை: கடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ததில், தி.மு.க.,வின் தலையீடு இருந்ததாக, ம.தி.மு.க., முதன்மை செயலரும், லோக்சபா எம்.பி.,யுமான துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை […]

பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பிரபலமான தலைவர்: மலேசிய பிரதமர் அன்வர் புகழாரம்

September 13, 2026 TheHindu 0

புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் பங்​கேற்​றுள்ள மலேசிய பிரதமர் அன்​வர் இப்​ராகிமை பிரதமர் மோடி நேற்று சந்​தித்​தார். அப்​போது பாது​காப்​பு, செமி கண்​டக்​டர், உள்​கட்​டமைப்​பு, டிஜிட்​டல் பொருளா​தா​ரம், எரிசக்தி உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் இணைந்து […]

'டிஜிட்டல்' தளத்திலும் சிறந்து விளங்கி உலக தமிழ் மக்களை இணைக்கும் 'தினமலர்' :எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளர் பாராட்டு

September 13, 2026 Dinamalar 0

சென்னை: இணையதளம் மற்றும் செயலி வழியாக செய்திகள் வழங்கி, உலக தமிழ் மக்களை, ‘தினமலர்’ இணைத்திருப்பதாக, எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளர் பொன்னுசாமி தெரிவித்தார். தினமலர் நாளிதழ் பவள விழாவில், எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளர் பொன்னுசாமி […]

கட்சிகளை கடந்து மக்களுக்காக நிற்கும் நாளிதழ் 'தினமலர்' குறித்து வைகைச்செல்வன் பேச்சு

September 13, 2026 Dinamalar 0

சென்னை: ”தினமலர் நாளிதழ், கட்சிகளை கடந்து மக்களுக்காக நிற்கிறது,” என, த.வெ.க., முதன்மை செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் பேசினார். ‘தினமலர் நாளிதழின் அரசியல் பார்வை, கட்சி சார்ந்ததா; கட்சி சாராததா’ என்ற […]

ஆட்சியாளர்கள் தவறு செய்தால் அஞ்சாமல் இடித்து கூறுகிறது 'தினமலர்': தமிழ்ப் பேராயம் தலைவர் புகழாரம்

September 13, 2026 Dinamalar 0

”ஆ ட்சியாளர்கள் தவறு செய்தால், அஞ்சாமல் இடித்து கூறுகிறது தினமலர் நாளிதழ்,” என, ‘தமிழ்ப் பேராயம்’ அமைப்பின் தலைவர் கரு.நாகராஜன் புகழாரம் சூட்டினார். அவர் பேசியதாவது: தேசியமும் தெய்வீகமும் தன் இரு கண்களாக மதித்து […]

நெல் வயலை விற்று சொல் வயலை உருவாக்கியவர் டி.வி.ராமசுப்பையர்: வழக்கறிஞர் சுமதி பெருமிதம்

September 13, 2026 Dinamalar 0

சென்னை: ”நெல் வயலை விற்று, சொல் வயலை உருவாக்கியவர் டி.வி.ராமசுப்பையர்,” என, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுமதி பேசினார். ‘தினமலர் நாளிதழின் அரசியல் பார்வை, கட்சி சார்ந்ததா; கட்சி சாராததா’ என்ற தலைப்பிலான அரசியல் […]

இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று முடிவு

September 13, 2026 TheHindu 0

சென்னை: இடைத்​தேர்​தலில் யாருக்கு ஆதரவு என்​பது குறித்து கம்​யூனிஸ்ட் கட்​சிகள் இன்று அறிவிக்க உள்​ளன. தமிழக சட்​டப்​பேர​வை​யில் காலி​யாக உள்ள தொகு​தி​களில், மது​ராந்​தகம் மற்​றும் தாராபுரம் தொகு​தி​களுக்கு அக்​.6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெறவுள்​ளது. திமுக, […]

தேசியம் எனும் கொள்கையில் வலுவாக பயணிக்கும் 'தினமலர்': அஸ்வத்தாமன் பேச்சு

September 13, 2026 Dinamalar 0

சென்னை: ”தேசியம் எனும் கொள்கையில், ‘தினமலர்’ நாளிதழ் வலுவாக பயணிக்கிறது,” என, பா.ஜ., தமிழக செயலர் அஸ்வத்தாமன் பேசினார். ‘தினமலர் நாளிதழின் அரசியல் பார்வை, கட்சி சார்ந்ததா; கட்சி சாராததா’ என்ற தலைப்பில், அஸ்வத்தாமன் […]