தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி ஓரிரு வாரத்தில் வெளியாகிறதா..? வெளியான தகவல்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) […]

தற்கொலைக்கு முயன்ற த.வெ.க. பெண் நிர்வாகி; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

February 28, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் சர்மிளா. இவர் தமிழக வெற்றிக்கழகத்தின் மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகவும், சுற்றுச்சூழல் அணி நிர்வாகியாகவும் பதவி வகித்து வருகிறார்.இந்த நிலையில், அவர் மாத்திரைகளை அளவுக்கு […]

ஓடும் பேருந்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்

February 28, 2026 DailyThanthi 0

திண்டுக்கல், பழனியில் இருந்து திருச்சிக்கு நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பேருந்தை டிரைவர் ராமச்சந்திரன் (60 வயது) ஓட்டினார். கண்டக்டராக செந்தமிழ் செல்வன் (38 வயது) என்பவர் பணியாற்றினார். […]

நெல்லை: முன்பகையில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

February 28, 2026 DailyThanthi 0

நெல்லை மாநகரம், பாளையங்கோட்டை சாந்திநகரை சேர்ந்த முகைதீன் அப்துல்காதர் மகள் ரபிக்ரூபினா (வயது 27). இவர் பாளையங்கோட்டை, சமாதானபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை தாழையூத்து சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த […]

திண்டுக்கல்லில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

February 28, 2026 DailyThanthi 0

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள பெரியகோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தன் என்ற மருதமுத்து (வயது 42), செங்கல் சூளை அதிபர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அ.தி.மு.க.வில் திண்டுக்கல் மேற்கு […]

மாவு மில் உரிமையாளரை வெட்டிய சிறுவனுக்கு ஓராண்டு சிறை தண்டனை

February 28, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 60) என்பவர் அப்பகுதியில் மாவு மில் நடத்தி வருகிறார். கடந்த 2.6.2024 அன்று அவர் ஆசாரிமார் தெரு வழியாகத் தனது மில்லுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது […]

ஊர்க்காவல் படையினர் அனைவரையும் பணி நிலைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் – சீமான்

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு காவல்துறையினருக்குத் துணையாகத் தன்னலமற்று மக்கள் பணியாற்றும் ஊர்க்காவல் படையினருக்கு மாதம் வெறும் 2,800 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு […]

ஹைதராபாத்-தூத்துக்குடி இடையே புதிய நேரடி ரெயில் சேவை: ரெயில்வே வாரியம் ஒப்புதல்

February 28, 2026 DailyThanthi 0

ஹைதராபாத் (காச்சிகுடா) மற்றும் மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரெயிலைத் தூத்துக்குடி வரை நீட்டித்து, அதனை நிரந்தர ரெயிலாக மாற்ற இந்திய ரெயில்வே வாரியம் முறைப்படி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை […]

சென்னை: தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்

February 27, 2026 Dinamalar 0

சென்னை: தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகரும், தவெக தலைவருமான விஜய், கடந்த 1999ம் ஆண்டு சங்கீதா என்பவரை காதலித்து கரம் பிடித்தார். […]

கோவை: டில்லியில் செய்தது போன்று, தமிழகத்திலும் செய்ய நினைக்கின்றனர். அதற்கு பயப்பட மாட்டோம் என முதல்வர்

February 27, 2026 Dinamalar 0

கோவை: டில்லியில் செய்தது போன்று, தமிழகத்திலும் செய்ய நினைக்கின்றனர். அதற்கு பயப்பட மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் நடந்த திமுக முகவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மேற்கு மண்டலத்தில் 39 […]