வலை வளை: அக். 20
பற்றி எரிகிறது பாரிஸ் ‘ஜாகிங்’ சென்ற பெண் பி ரான்ஸ் நாட்டில் வன்முறை வெடித்துள்ளது; ஊரே பற்றி எரிகிறது; கும்பல் கும்பலாக புகுந்து கடைகளை கொள்ளையடிப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமைதியற்ற அந்த சூழலிலும், பாரிஸ் […]
பற்றி எரிகிறது பாரிஸ் ‘ஜாகிங்’ சென்ற பெண் பி ரான்ஸ் நாட்டில் வன்முறை வெடித்துள்ளது; ஊரே பற்றி எரிகிறது; கும்பல் கும்பலாக புகுந்து கடைகளை கொள்ளையடிப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமைதியற்ற அந்த சூழலிலும், பாரிஸ் […]
கோவை: மகாராஷ்டிராவை தொடர்ந்து, நாடு முழுதும், தரமற்ற, கலப்பட உணவு புகார்களுக்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்திலும் தற்போது சிறப்பு ஆய்வு நடக்கிறது. அப்போது, பல இடங்களில், பால், பன்னீர், இறைச்சி, மீன் உள்ளிட்ட […]
புதுடில்லி: இந்தியா -நியூசிலாந்து கடந்த டிசம்பர் மாதம் கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாளை அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் 20 பில்லியன் […]
‘லியோ’ படப்பிடிப்புக் காலத்தில் நடிகர் விஜய் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கிரிக்கெட் மீது விஜய்க்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் இந்தக் காட்சியை ரசிகர்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து […]
சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் அளித்த பேட்டி; சென்னையில் நேற்று பெய்த மழையில் எதிர்பார்க்காத சில இடங்களில் நீர் தேங்கியிருப்பதை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம். அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பிராட்வே, பிரகாசம் சாலை, […]
சென்னையில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: பருவமழை காலத்தில் நிலைமையை எப்படி கையாள்வது என்பது குறித்து, மின் வாரியம் சார்பில் பல நடவடிக்கைகளை எடுத்து […]
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை; சிவகங்கை மாவட்டம் மேலமங்கலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த வடமாடு மஞ்சு விரட்டு விழாவில், 15க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ‘சுள்ளான்’ மதன் என்பவர் […]
முதலமைச்சர் விஜய் அவர்களை அவமதித்து, திமுக மேடையில் நின்றுகொண்டு,திமுக மகளிர் அணிப் பெண்மணி ஒருவர் பேசியிருந்தார்.இதற்கு அமைச்சர் கீர்த்தனா நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சுதான் திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கை என்பது சென்னை பொதுக்கூட்டத்தில் […]
சிவகங்கையில் மஞ்சுவிரட்டு போட்டியை பார்க்க சென்ற பிரபல ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி […]
Summary பலத்தமழையால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் இருந்த வில்வமரம் வேரோடு சாய்ந்தது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 100 ஆண்டை கடந்த மரம் திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத […]
சென்னை: தவெக அரசு காவிரி பிரச்சனையை தாமதப்படுத்தாமல், புறக்கணிக்காமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நதிநீர் […]
சென்னை: பாமக தலைவர் அன்புமணிக்கு, வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பாமக தலைமை நிலைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில், பா.ம.க., […]
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் எனப்படும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை VB-G RAM G திட்டம் என மாற்றியது. மேலும், இந்தத் திட்டத்திற்கு வழங்கி வந்த நிதியையும் ஒன்றிய அரசு […]
பாமக என்றாலே வன்னியர்களின் கட்சி என்ற அடைமொழியை திருத்தி எழுதுவதற்கு அன்புமணி மிகவும் தீவிரமான செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். இதற்கு சவுமியா எம்.எல்.ஏவாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தது பெரிதும் பலனளித்து வருகிறது. சமீபத்திய இடைத்தேர்தலில் யாருக்கும் […]
சென்னை: தவெக பெற்ற ரூ.13.30 கோடி நன்கொடையில் ரூ.8 20 கோடியை அமைச்சர் ஆதவ் நன்கொடையாக அளித்துள்ளார். வனத்துறை அமைச்சரான ரஞ்சித்குமார் ரூ. 5 கோடி நன்கொடை தந்துள்ளார். தேர்தல் கமிஷனில் தவெக தாக்கல் […]
சென்னை: “சென்னையில் ஓரிரவில் பெய்த கனமழையால் தேங்கிய நீர், அந்த இரவு விடிவதற்குள் வடிந்துவிட்டது. திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்கள் நிகழ்த்திய சரித்திரம் இது” என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இது […]
சென்னை, முதல்-அமைச்சர் விஜய் குறித்த திமுகவினரின் பேச்சுக்கு அமைச்சர் கீர்த்தனா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சு மேடை நாகரிகம் […]
சென்னை: திமுகவினரை கடுமையாக சாதி அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட அறிக்கை: மேடை நாகரிகம் துளியும் இல்லாமல் பெண்களை தரக்குறைவாகப் பேசிய திமுக தலைவருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும், தமிழக மக்கள் இடைத்தேர்தல் தோல்வி மூலமாகத் தண்டனை […]
பாராகுவே நாட்டில் நடைபெற்ற உலக ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் விஜய் தனது சமூகவலைத்தளப் […]
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா, குமரலிங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes